புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Poll_c10 
75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை

அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 
    முக்கியமாக..... :

இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !

திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்

[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 22, 2015 11:28 am

mkrsantharam wrote:[center][size=24][color=#993300]   ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
[/u]
மேற்கோள் செய்த பதிவு: 1173257

சுத்தத் தமிழில் திட்டி விடுகிறோம்.

திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தங்களை இது போன்ற ஆயிரம் கதைகள் திரும்பிப் பார்க்கட்டும்.  அதைத் தொடர்ந்து எழுதி எழுதித் தங்கள் கைகள் வலிக்காது இருக்கட்டும்.

அழகான பதிவுகள். முழுப் பதிவும்  இன்றைய என் காலைக்கு உணவாகியது. நன்றிகள் எம். கே. சாந்தாராம்.

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Tபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Hபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Iபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Rபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Aபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 22, 2015 5:38 pm

mkrsantharam wrote:ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
அது எப்படி எங்களால் முடியும் ஐயா ....

இறைவன் உங்களுக்கு நோய்நொடியில்லாத நீண்ட ஆயுளை அளித்து , நீங்கள் இது போல இன்னும் பல்லாயிரம் கட்டுரைகளை எழுதி உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 22, 2015 6:38 pm

MKR Santharam wrote:( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  மகிழ்ச்சி )

மணம் கமழும் சந்தன பதிவுகள்
மனம் வருமா திட்டுவதற்கு ?
தொடருங்கள் அய்யா , எப்போதும் போல் ,
ஆர்வத்தை தூண்டும் நடையில் ,
அழகு தமிழில் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அணிவகுத்து நிற்போம் , படிப்பதற்கு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Dec 11, 2015 5:03 pm

கடிதங்களை அன்புடன்

வரைந்த :

1. திரு . ஹரி பிரசாத்

அடியேன் எழுதும் எழுத்துக்களை அணு அணுவாக

நீங்கள் ரசிப்பதற்கு , உங்களின்

மேற்கோளே சாட்சி !

நன்றி , ஹரி பிரசாத் !

2 . திரு . பழ முத்து ராமலிங்கம் :

" அனைவருக்கும் அறிந்த செய்திதான் , ஆனால் திரு. ஹரி பிரசாத்

போன்ற இளம் தலை முறைக்கு இந்த தொகுப்பு

புதியவை தானே !

உங்களுக்கு என் நன்றி !
"

3 . மாணிக்கம் நடேசன் :

ஐயா , தங்களின் பாராட்டுக்களுக்கு நான் எப்பொழுதும்

நன்றி உடையவனாக இருப்பேன் !

நன்றி ஐயா !

.4 . திரு . பி . கே . செல்வா

உங்களுக்கும் நன்றி ஐயா !

5. சகோதரி . ஆதிரா :

அன்புச் சகோதரி !

திரைப்படங்களைப் பற்றியும் , திரைப்படப் பாடல்களையும்

நீங்கள் எங்கே ரசிக்கப் போகிறீர்கள் என்று

" தப்பு கணக்கு "

போட்டுவிட்டேன் !

உங்களின் எழுத்துக்களில் தொனித்த நகைச் சுவை உணர்வை

மிகவும் ரசித்தேன் !

மிகவும் நன்றி , சகோதரி !

6. திரு. ராஜா :

உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , ராஜா சார் !

7. திரு . தி . என் . பாலசுப்பிரமணியன்

உங்களின் மனம் கவரும் எழுத்துக்களுக்கு மிக்க

நன்றி , ஐயா !

ஆகிய அனைவருக்கும் நன்றி !

நன்றி !

நன்றி !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !

பாடல் : 6

" ஏனடி ரோஜா !

என்னடி சிரிப்பு !

எதனை கண்டாயோ ! "

படம் : " காட்டு ரோஜா " ( 1963 )

பாடியவர் : பி . சுசீலா

இசை : கே . வி . மகாதேவன்

பாடல் : கவியரசு . கண்னதாசன் .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 IX1OeZmTS96uA22JM6Xw+maxresdefault

" நாட்டிய " பேரொளி " பத்மினி .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 OwEISjTRmmF0peEZTnnT+artist_25582

லலிதா - பத்மினி - ராகினி - ஆகிய சகோதரிகள்

முதலில் , அந்த கால பிரபல நடனக் கலை நிபுணர் உதய சங்கர் ,

தயாரித்த " கல்பனா " என்கிற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம்

ஆயினர் !

அந்த படத்தைப் பார்த்த ஏ . வி. எம் செட்டியார் , பின்னர் தான் தயாரித்த

" வேதாள உலகம் " படத்திற்கு நடனமாட பத்மினி - லலிதா வை

ஒப்பந்தம் செய்தார் !

அதன் பின்னர் நிறைய படங்கள் !

பத்மினியின் நடனங்கள் நிறைந்த படங்கள் !

" மணமகள் " படத்தில் பத்மினியின் நடிப்பைப் பார்த்து ,

" இப்படி எல்லாம் உணர்ச்சிகரமாக இவர் நடிக்கிறாரே , நான்

இப்படி எல்லாம் நடிக்க வருமா ! "

என்று ' பெரு மூச்சு ' விட்டவர் :

பத்மினிக்கு பின் நடிக்க வந்த " ஜூனியர் " :

சிவாஜி கணேசன் !

அதற்கு பின்னர் அதே சிவாஜியுடன் 44 படங்களுக்கும்

மேல் பத்மினி நடித்தார் !

அதற்கு பின்னர் எம்ஜிஆர் - ஜெமினி கணேசன் - எஸ் .எஸ் . ஆர்

, இந்தி நடிகர் ராஜ் கபூர் என அனைத்து இந்திய நடிகர்களுடன்

நடித்து அகில இந்திய நட்சத்திரம் என்கிற பெயருடன்

மகப் பெரிய புகழுடன் விளங்கி வந்தார் !

இது பத்மினி !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

" அபிநய சரஸ்வதி "

பி . சரோஜாதேவி .

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 LiPhpOf9SbyYRPXc47CA+images

தமிழில் , " தங்க மலை ரகசியம் " போன்ற படங்களில் சிறு சிறு

வேடங்களில் நடித்து வந்த சரோஜாதேவி எம்ஜிஆரின் " நாடோடி மன்னன் " படத்தில்

அதாவது பத்மினி நடித்து புகழ் பெற்று ஏறக்குறைய 8 ஆண்டுகள் வந்த " ஜூனியர் "

நடிகை பி . சரோஜாதேவி .

ஸ்ரீதரின் " கல்யாண பரிசு " இவரை உச்சத்தில் கொண்டு போய் விட்டது ! அப்போதில்

இருந்து இவருக்கு ஏறுமுகம் தான் !

அந்த படத்திற்கு பின் இவர் பத்மினியை " ஓவர் டேக் " செய்தார் !

இது சரோஜாதேவி !

" என்னய்யா ஆச்சு , உமக்கு ? ஏன் இந்த நடிகைகளின்

ஆராய்ச்சி ? "

என்றா கேட்கிறீர்கள் ?

" சோழியன் குடுமி சும்மா ஆடுமய்யா ! "

1961 ஆம் ஆண்டில் நடிகை பத்மினி , டாக்டர் ராமசந்திரனை திருமணம்

செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார் !

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 ZUMtQ5WsSemRrmJEGPtp+Padmini-Husband-1970s

அவ்வளவுதான் !

பி . சரோஜாதேவி காட்டில் மழை !

ஆனால் ......செம்பரம்பாக்கம் ஏரியை ,

, ஏரி நிரம்பி இரண்டு நாட்கள் கழித்தும் முறைப்படி அனுமதி

வாங்கி , திறக்கவே முடியாத அளவுக்கு

அடை மழை !

பத்மினி விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவரை மொய்த்துக் கொண்டார்கள் !

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் - இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு

சரோ ( ! ) வை " புக் ' செய்ய அலைந்தார்கள் !

எப்படி ?

1. சரோ வை அறிமுகம் செய்த எம்ஜிஆர் இவருக்காக காத்துக் கிடந்த

கொடுமை !

" ஏன் கடமை " படத்தின் படப் பிடிப்பை சொதப்பினார் !

2. ஒரே சமயத்தில் - ஒரே கால கட்டத்தில் :

காலையில் சிவாஜியுடன் படப்பிடிப்பு : " ஆலையமணி "

மாலை - இரவு எம்ஜிஆருடன் படப்பிடிப்பு : " பணத்தோட்டம் " !

3. சிவாஜியின் " புதிய பறவை " படப்பிடிப்பில் ஒரே சொதப்பல் !

4. எம்ஜிஆரின் " தெய்வத்தாய் " படத்தில் இவர் செய்த " கோல் மால் " கள் .

" இனி எம்ஜிஆருடன் இவர் நடிக்கும் இறுதிப் படம்

" தெய்வத்தாய் " என்று சொல்லும் அளவுக்கு இருந்தது !

இப்படி பல புகார்கள் - நடிகை சரோஜாதேவி இடம் !

இந்த " கூத்து" க்களை வேடிக்கை பார்த்து வந்த

கவியசு கண்னதாசன் , சரோஜா தேவி மீது வெறுப்பு கொண்டார் !

" இந்த பெண் தமிழ்ப் பட உலகை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறார் ! "

என்று வெறுப்புடன் சொன்னார்

பின்பு சொன்னார் :

" இந்த " தயிர்க்கார பொம்பளைக்கு "

இவ்வளவு ' டிமாண்டா ! "

அது என்ன " தயிர்க்கார பொம்பளை ? "

அது வேறு ஒண்ணும் இல்லே !

நடிகை சரோஜா தேவி யின் தாயார் , கர்நாடகாவில் அவர் நடிக்க வருவதற்கு

முன் தயிர் வியாபாரம் செய்து வந்தாராம் !

அத்தான் !

இதனை நான் சொல்லவில்லை, ..................

கண்ணதாசன் சொன்னது !

[color:ef79= #339900]இந்த சமயத்தில் தான் ..................

நடிகை பத்மினி , திருமணத்திற்கு ப பின் .....

மீண்டும் நடிக்க வந்தார் !

" காட்டு ரோஜா " ( 1963 ) படத்தில் ஒப்பந்தம்

ஆனார் !

கண்னதாசன் அந்த படத்திற்கு பாடல்களை எழுதினார் !

இதுதான் நல்ல சமயம் ..........

பத்மினியை வரவேற்று .....

சரோ வை சாடி அவர் எழுதிய பாடல் :

" ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு ! "

இனி பாடலுக்கு வருவோம்

இந்த பாடல் முழுவதும் ,

நடிகை பத்மினி , நடிகை சரோஜா தேவி யை நோக்கி நக்கலாக பாடுவதாக

கண்ணதாசன் எழுதியுள்ளார் !

எனவேதான், படப்பிடிப்பு நடத்தும் போது, பத்மினியின் கையில்

ரோஜாப் பூக்களை திணித்துகே கொடுத்து ,

" அம்மா சரோஜாதேவி ! இந்த பாடல் நிஜ ரோஜாக்களைப் பார்த்து தான்

பத்மினி பாடுகின்றார் !

உங்களை நினைத்து அல்ல ! "

என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் !

இந்த அழகில் இந்த படத்தின் பெயர் :

" காட்டு ரோஜா "

" ஏனடி ரோஜா "

என்பதை :

" ஏனடி
ரோஜா "

என்று நினைத்துக் கொள்ளுங்கள் !

" அன்று போனவள் இன்று வந்துவிட்டாய் என

புன்னகை செய்தாயோ ! "

இதற்கு நான் விளக்கம் சொல்லணுமாக்கும் ! சூப்பருங்க

இப்படி பாடலின் அனைத்து வரிகளும் சரோஜா தேவியை

நினைத்து எழுதியிருப்பார் , கவியசு !

" மொட்டாக நின்றவளே !

முள்ளோடு வந்தவளே ! "

அது என்ன முள் ?

ரோஜாவுக்கு முள் இருக்கும்லே , அத்தான் .......!

நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் !

" எத்தனை காலங்கள் மாறிய போதும்

என்றும் இளமையடி ! - எனக்கு

என்றும் இளமையடி ! "

நடிகை பத்மினிக்கு திருமணம் ஆனா போதும்

அவர் எப்போதும் இளமையோடுதான் இருப்பார் என்பதை

கண்ணதாசன் சொல்லுகிறார் !

அது மட்டுமா !

" ரத்தினக் கம்பளமே !

அடி முத்திரை மோதிரமே ! - நீ

நாளை பொழுதுக்கும் வாடி விழுந்திடும்

மாயக் கதையடியோ ! "

அதாவது ......

பத்மினிக்கு எப்போதும் ' மார்கெட் ' உண்டு !

சரோஜாதேவிக்கு கூடிய சீக்கிரம்

மார்கெட் விழுந்துவிடும் -

என்கிறார் !

உண்மைதான் !

திருமணம் ஆகி மறு பிரவேசம் செய்த பத்மினி

பிறகு பல ஆண்டுகள் தமிழ்த் திரை உலகில்

கோலோச்சினார் !

ஆமாம் 1986 ஆம் ஆண்டில் " லக்ஷ்மி வந்தாச்சு " படம் வரை

பத்மினி நடித்தார் !

சரோஜா தேவி ?

1976 ஆம் ஆண்டில் அவர் நடித்த :

" பத்து மாத பந்தம் " படத்திகு அப்புறம் அவர் தமிழில்

நிலைத்து நிற்க முடியவில்லை !

கண்ணதாசன் ஒரு

தீர்க்கதரசிதான் !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்த பாடல் :

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 0If5X20oRVOjo9nfvrch+mgr

பாடலாசிரியர் வாலியால்

மெல்லிசை மன்னரை

அழவைத்த ( உண்மையிலே ! ) பாடல் !

எம்கேஆர்சாந்தாராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 5:37 pm

காட்டு ரோஜா வை பற்றிய தகவல்களை ,
காட்டிய அழகு , என்ன சொல்லுவது போங்க ,ரோஜா மனம்தான் அன்பு மலர் அன்பு மலர்
film news Anandhan போன்ற தகவல் களஞ்சியம் நீங்கள்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Dec 11, 2015 7:28 pm

மடை திறந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் போன்ற நடையில்

சுவைபட தகவல்களைத் தரும் டாக்டர் சார் அவர்களே,

ஆதாரமில்லாமல் எதையும் தாங்கள் பதிப்பிக்க மாட்டீர்கள் என்பதை

நான் நன்கு அறிவேன்.

"தயிர்க்கார பொம்பளை"யை மனதில் கொண்டுதான் கண்ணதாசன்

இந்தப் பாடல் வரிகளை எழுதினார் என்று தாங்கள் சொல்லித்தான்

இப்போது தெரிய வந்தது.

ஆழ்ந்து சிந்தித்தால் கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரிகளுக்குப்

பின்னும் இம்மாதிரி ஏதாவது ஒரு பின்புலம் இருக்கும் என்றே

தோன்றுகிறது. கவிஞர் கதைக்கேற்பவும் காட்சிக்கேற்பவும்

பாடல்களை இயற்றும் தருணங்களில் அவர் சொந்த அனுபவங்களும்

அவர் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தக்

கலவைகளின் வெளிப்பாடுதான் மூன்றுக்கும் பொருத்தமான

வார்த்தைகளாகப் பிரவாகிக்கிறது.

பாடல் வரிகளின் மறு அர்த்தத்தைப் பற்றி நம் கவனத்திற்கு வந்த

பாடல்கள் சில. ஆனால் நாம் அறியாமல் அவ்வாறு பல பாடல்கள்

இருக்கலாம். தங்கள் அழகு நடையில் ஒவ்வொரு பாடல்களாக

அவை வெளிவரட்டும்.

ஆவலுடன் காத்திருப்போம்.

- சிவா.சி.ஆர்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:49 pm

நன்றி எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களே ! பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 1571444738 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 28, 2015 5:01 pm

பத்மினி, ச ரோஜா தேவி இவுங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியாத தகவல்களை, கொடுத்துட்டீங்க
டாக்டர் சார். அடுத்து நடிகையர் திலகம் சாவி3 அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன். அதுக்கு முன்னால கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்குங்க. நன்றி டாக்டர் ஐயா.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu Feb 04, 2016 5:57 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு. டி. என் . பாலசுப்பிர மணியன் ,

2. திரு. சி . ஆர் . சிவா ,

3. திரு. எஸ் . செளந்தர பாண்டியன்

மற்றும்

" என்றும் என் ரசிகர் " ( ! )

4. மாணிக்கம் நடேசன் ,

ஆகியோர்களுக்கு என் நன்றி !

" என்னடா ! 2015 ஆம் ஆண்டில் எழுதிய

கடிதங்களுக்கு , 2016 இல் பதில் சொல்கிறானே இவன் ! "

என்கிறீர்களா !

உண்மைதானே !

இன்னொரு புத்தகம் எழுதுவதற்கு ஒருவருக்கு

நான் உதவி செய்தேன் !

அத்தான் ' லேட் ' !

இனி ......கூடிய விரைவில் !

" தைரியமாகச்

சொல் நீ

மனிதன் தானா ?

ஹி......ஹி .....ஹி .....!

என்னை நானே திட்டிக்கொள்வதாக நீங்கள்

நினைக்க வேண்டாம் !

அடுத்த கட்டுரையில் இடம் பெறப்போகும்

பாடலின் பல்லவி !

அதனை ஒட்டி ஒரு ஜோக் !

' வால் பையன் "

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 2RQlh2B1Qk2oDA6qWjSY+Vaal-Paiyan-Drama-2013-500x500

" வால் பையன் " மேடை நாடகத்தில் நாயகன்

எஸ் . வி . சேகருக்கு திடீரென்று

" வால் " முளைத்து வளரும் !

" பின் பக்கத்தில் " தான்யா !

அதனைப் பார்த்து எல்லோரும் " குரங்கு " , " குரங்கு "

என்று கிண்டல் செய்வார்கள் !

நம்ம ' வால் ' எஸ் .வி. சேகர் படா பேஜார் ஆகிவிடுவார் .....

அதாவது ... வாழ்க்கையே வெறுத்துவார் !

" சரி, நாம் தான் வெறுப்போடு இருக்கின்றோம் ....சற்று

' டிரான்ஸிஸ்டர் ' த திருப்பி பாடாவது கேட்போம் ! "

என்று ' வால் ' சேகர் ரேடியோ வைத் திருகினால் .....

என்ன பாட்டு தெரியுமா ! ?

" தைரியாமாக சொல் நீ

மனிதன் தானா , மனிதன்தானா ?

இல்லை !

நீதான் ஒரு மிருகம் ....... ! "

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 24 Ful1jDBSTe6g0vTQknBT+526x297-RYZ

எம்கே ஆர்சாந்தாராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 6:16 pm

டாக்டரிடம் இருந்து " வால்"யு மிக்க பதிவுகளின் ஆரம்பம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக