புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை

அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 
    முக்கியமாக..... :

இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !

திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்

[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 16, 2014 7:53 am

சிவா wrote:
" சக்கர்க்கட்டி  ராஜாத்தி "
தணிக்கைக்கு  முன் :

http://www.mediafire.com/listen/gqp69oi6b6frtpz/pp-_duet_-_bc_bc_bc.mp3

இந்தச் சுட்டியிலிருந்து என்னால் பாடலைத் தரவிறக்க முடியவில்லை!

"Chakkara Katti" by P. Susheela may be available for download from Amazon. - இவ்வாறு வருகிறது!

 திரு. சிவா  அவர்களுக்கு,

சில பாடல்களை  : '  மீடியாத் தீ  '    - அத்தான் - Media Fire  ! '     '  அமேசான் '  க்கு

உரியது  என்று  சொல்லிக் கொள்கிறது !

என்ன காரணம் என்று  புரியவில்லை / தெரியவில்லை !

இதோ  இன்னொரு  '  Free  Uploader  ' இல்  :

  இது  உங்களுக்கு  : ' ஒரிஜினல்  சக்கரக் கட்டி 'யாக  இருக்கும்

என்று நினைக்கிறேன் !  - தணிக்கைக்கு  முன்னர் :

http://picosong.com/C8i5                                                                                                                    
எம்கேஆர்சாந்தாராம்    

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 16, 2014 10:10 am

தணிக்கைக்கு முன்னும் பின்னும், அருமை டாக்டர் சார். இதுவரை தெரியமல் இருந்த இந்தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. பாடல்களை இறக்குமதி செய்துக் கொண்டேன்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 16, 2014 10:46 am

உண்மை நண்பரே நீங்கள் கூறுவது.நீங்கள் மருத்துவக் கல்லூரி மாணவரா நன்று.
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.

தொடருங்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 16, 2014 11:53 am

என்னிடம் முன்பு பி பி சி தமிழ் பிரிவில் ஒலிபரப்பான பாட்டொன்று கேட்டேன் என்னும் 75 பாகங்கள் கொண்ட முழு தொகுப்பு இருக்கிறது. அதை இங்கு நமது ஈகரைக்கு தரலாமென்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சி இங்கு பதிவேற்றினால் பி பி சி தமிழ்ப் பிரிவினர் ஈகரை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 16, 2014 5:21 pm

krishnaamma wrote:ரொம்ப நல்லா எழுதரீங்க ஐயா புன்னகைதொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை

       மிக்க   நன்றி, ...

கிருணம்மா  அவர்களே,  மிக்க  நன்றி !    ஓகே!!!!  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 1571444738  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 1571444738 

எம்கேஆர்சாந்தாராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 16, 2014 5:32 pm

பாடலைத் தரவிறக்கம் செய்து கொண்டேன் அண்ணா! மிக்க நன்றி!

http://picosong.com/C8i5

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 16, 2014 5:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னிடம் முன்பு பி பி சி தமிழ் பிரிவில் ஒலிபரப்பான  பாட்டொன்று கேட்டேன் என்னும்  75 பாகங்கள் கொண்ட முழு தொகுப்பு இருக்கிறது. அதை இங்கு நமது ஈகரைக்கு தரலாமென்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சி இங்கு  பதிவேற்றினால்  பி பி சி தமிழ்ப் பிரிவினர் ஈகரை மீது சட்ட நடவடிக்கை  எடுக்க வாய்ப்புள்ளதா?  

சினிமாப் பாடல்களில் என்ன சட்ட நடவடிக்கை உள்ளது! இல்லையென்றே நினைக்கிறேன்!

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 16, 2014 5:44 pm

vishwajee wrote:உண்மை நண்பரே நீங்கள் கூறுவது.நீங்கள் மருத்துவக் கல்லூரி மாணவரா நன்று.
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.

தொடருங்கள்

   ஐயா,  திரு. விஸ்வஜீ  அவர்களுக்கு,

நான்   முன்பு   ,  நானும் ( மருத்துவ  )   மாணவன் தான்,

ஆனால் இப்போது   உங்களில் ஒருவன்  நான் !

இரு கண்களில்  பேதம்  ஏன் !  

நான் கற்றது   கையளவு,

கல்லாதது  கடலளவு..... ! "

  (    " நூற்றுக்கு   நூறு  " திரைப்படத்தில்

டி எம் எஸ்  பாடிய  " உங்களில் ஒருவன் நான் " பாடலில்

இருந்து  " சுட்ட "   வரிகள்  !    )  

     ' மருத்துவப் படிப்பு ' என்பது  ஒவ்வொரு  நாளும்

படித்துக்கொண்டே  இருக்கவேண்டும்!

இல்லையென்றால்  நாம்  , நம்மை  "  Up Date  "   செய்ய முடியாமல்

போய்விடும் !

அதனால்தான், சொன்னேன், இன்னும் நான்  படித்துக்கொண்டேதான்

இருக்கிறேன் என்று !

நான் மேலே  கூறியதை தான்  எங்கள்  மருத்துவ உலகில் :

  Continuing   Medical   Education   -    C.M.E   )  

என்கிறார்கள்  !

  அப்போ  சினிமா ?

அது  சின்ன  வயதில் இருந்தே  :

" பசு மரத்தாணி  போல் "

மனதில்  " அறையப்பட்டு" விட்டது !

இதுவும்  ஒரு வகை  " C.M.E  -  Program  "    போலத்தான்  !       மகிழ்ச்சி 

  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 1571444738    திரு.  விஸ்வஜீ   அவர்களே  !

எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 16, 2014 6:13 pm

நல்ல விளக்கம் டாக்டர் ஐயா.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 16, 2014 7:54 pm

   ஐயா,  திரு. விஸ்வஜீ  அவர்களுக்கு,

நான்   முன்பு   ,  நானும் ( மருத்துவ  )   மாணவன் தான்,

ஆனால் இப்போது   உங்களில் ஒருவன்  நான் !

இரு கண்களில்  பேதம்  ஏன் !  

நான் கற்றது   கையளவு,

கல்லாதது  கடலளவு..... ! "

  (    " நூற்றுக்கு   நூறு  " திரைப்படத்தில்

டி எம் எஸ்  பாடிய  " உங்களில் ஒருவன் நான் " பாடலில்

இருந்து  " சுட்ட "   வரிகள்  !    )  

     ' மருத்துவப் படிப்பு ' என்பது  ஒவ்வொரு  நாளும்

படித்துக்கொண்டே  இருக்கவேண்டும்!

இல்லையென்றால்  நாம்  , நம்மை  "  Up Date  "   செய்ய முடியாமல்

போய்விடும் !

அதனால்தான், சொன்னேன், இன்னும் நான்  படித்துக்கொண்டேதான்

இருக்கிறேன் என்று !

நான் மேலே  கூறியதை தான்  எங்கள்  மருத்துவ உலகில் :

  Continuing   Medical   Education   -    C.M.E   )  

என்கிறார்கள்  !

  அப்போ  சினிமா ?

அது  சின்ன  வயதில் இருந்தே  :

" பசு மரத்தாணி  போல் "

மனதில்  " அறையப்பட்டு" விட்டது !

இதுவும்  ஒரு வகை  " C.M.E  -  Program  "    போலத்தான்  !       மகிழ்ச்சி 

  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 2 1571444738    திரு.  விஸ்வஜீ   அவர்களே  !

எம்கேஆர்சாந்தாராம்[/quote]

உண்மை அண்ணா. உங்கள் கருத்துகள் அருமை.
அதை சொல்லும் விதமும் அருமை. நன்றி.
உங்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி அண்ணா.

Sponsored content

PostSponsored content

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக