புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Tue May 13, 2014 3:11 pm

First topic message reminder :

அன்பர்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் !

எனது பெயர் எஸ்.எஸ்.கந்தசாமி

நான் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாநகரில் இருக்கும் காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு 2001 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு கணினியோடு இணைந்து வாழ்வு நடாத்துகிறேன் .

எனது பொழுது போக்கு தமிழ்த் திரைப் படங்கள் தான் !

நமது குழாயில் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் .  

எனக்கு சங்கத் தமிழ் ரொம்பப் பிடிக்கும் !

எனது ஆக்கங்கள் இந்த வலைத் தளத்தில் சங்க இலக்கியம் பற்றி இருக்கும் !

இந்த வலைத் தளத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என உறுதி கூறுகிறேன்

இந்த வலைத் தளத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட நடத்துனர்களுக்கு எனது நன்றி !

இந்தத் தளம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது .

எனது E MAIL ID : [You must be registered and logged in to see this link.]

எனது தொடர்பு எண் : 9442323835

ஈகரையில் இணைந்தது குறித்து மகிழ்கிறேன் .

அன்புடன்

பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 7:55 pm

வாருங்கள் ஐயா! உங்களைபோன்ற பெரியவர்கள் நம் தளத்துக்கு வந்தது குறித்து ரொம்ப சந்தோசம் புன்னகை உங்களின் படைப்புக்களை படிக்க காத்திருக்கோம் !

//You Tube இல் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் //

நான் உங்களுடைய திலிருந்து டவுன்லோட் செய்திருக்கேன் ஐயா புன்னகை நம்ப மாமா தான் லிங்க் தந்தார் என்று நினைக்கிறேன் புன்னகை:வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 13, 2014 8:09 pm

வருக வருக பேராசிரியர் கந்தசாமி அவர்களே .
வரவு நல வரவாகட்டும் :வணக்கம்::நல்வரவு:

ரமணியன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 13, 2014 8:35 pm

பேராசிரியர் SS கந்தசாமி!  அவர்களுக்கு அன்பு வரவேற்புகள்.!
தங்களின் வருகை எங்களுக்கு மிக்க மகழ்ச்சி அளிக்கிறது.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 13, 2014 10:25 pm

தங்களைப் போல் திறமையானவர்களின் வருகை, ஈகரைக்கு பெருமை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 12:25 am

பேராசிரியர் அவர்களுக்கு அன்பு வரவேற்புக்கள்.

[You must be registered and logged in to see this link.]

தங்களின் இந்த யுடியூப் பக்கத்தை பலமுறை பாடல்கள் தரவிறக்கம் செய்யும் பொழுது பார்த்துள்ளேன், ஆனால் அதில் 1500 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து பிரமித்தேன். சற்றுமுன் வரை தங்களின் பக்கத்தை 1,336,280 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். தனி மனிதனின் மகத்தான சாதனை இது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 14, 2014 11:18 am

பேராசிரியர் கந்தசாமி ஐயா அவர்களுக்கு அன்பு வரவேற்புகள்  :நல்வரவு: 

கிருஷ்ணா
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 14, 2014 5:32 pm

வாங்க அண்ணா வாங்க, உங்களை இத்தளத்தில் வரவேற்பதில் உங்கள் தம்பியாகிய நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சங்க இலக்கியம் பற்றி தங்களது பதிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி அண்ணா.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed May 14, 2014 7:23 pm

.

உங்களிடமிருந்து சில இயற்பியல் குறித்த உண்மைகளையும் ஈகரையின் சில திரிகளில் எதிர்பார்க்கிறேன் ..

எனக்கு மிகவும் பிடித்த ஒரு துறை இயற்பியலின் Astro Phyiscs ...

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu May 15, 2014 6:45 am

பேராசிரியர் சார்
தங்கள் வெடிச்சிரிப்பில் மயங்கிய பல உள்ளங்களில் ஒன்றுக்குச் சொந்தக் காரனாக தங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்

avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Sun Jun 22, 2014 11:33 am

அன்பு கொண்டு என்னை வாழ்த்தி வரவேற்ற

1. நிர்வாகக் குழு உறுப்பினர் ஜாகிதா பானு

2. இளைய நிலா விமந்தனி

3. தலைமை நடத்துனர் பாலாஜி

4. சிறப்புக் கவிஞர் கவியருவி ரமேஷ்

5. சிறப்புக் கவிஞர் ரா ரா

6. புதியவர் சிவம்

7. நிர்வாகக் குழுவினர் கிருஷ்ணம்மா

8. நிர்வாகக் குழுவினர் பாலசுப்பிரமணியன் என்ற ரமணீயன்

9. நிர்வாகக் குழுவினர் அருண்

10. சிறப்புக் கவிஞர் செந்தில்

11. நிறுவனர் திரு சிவா ( எனது வாழ்த்துக்கள் )

12. இளைய நிலா கிருஷ்ணா

13. கல்வியாளர் தம்பி மலேசியா நடேஷ் மாணிக்கம்

14. சிறப்புப் பதிவாளர் சஜீவ் ஜினோ ( சுஜாதாவின் மீண்டும் ஜினோ நாவல் படித்திருக்கிறீர்களா ? )

15. பண்பாளர் எனது அருமை நண்பர் வீயார் என்ற ராகவேந்திரன்

உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள் .

உங்களுக்கெல்லாம் எனது மனமுவந்த நன்றியினைத் தெரிவிப்பதற்கு நீண்ட காலம் ஆகி விட்டது !

மன்னித்துக் கொள்ளுங்கள் !

ஒரு சாதாரணமான ஒரு புதிய உறுப்பினரை இத்தனை பேர் வரவேற்று இருப்பது இந்த வலைத் தளத்தின் பெருமையைப் பறை சாற்றுகிறது !

மீண்டும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்ளும்

பேராசிரியர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக