புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
10 Posts - 4%
prajai
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
1 Post - 0%
Shivanya
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_m10ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Thu May 29, 2014 11:01 am

பிஜிராமன் wrote:மெல்லிய காற்று
தவளையின் அழகிய தாவல்
விழுந்தது பாம்பின் வாயில்
அந்த அழகிய தாவல் பாம்பின் வாயிலா போய் முடிய வேண்டும்...

G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Thu May 29, 2014 11:02 am

கிருஷ்ணா wrote:நீரோடை நீச்சலிடையே  
நின்று பிடித்த உணவு
பாம்பு வாயில் தவளை!

தவறிருந்தால் திருத்தவும்  புன்னகை 

அழகான சிந்தனை... நல்ல படபிடிப்பு... பாராட்டுகள்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu May 29, 2014 2:37 pm

G.Ramajayam wrote:
கிருஷ்ணா wrote:நீரோடை நீச்சலிடையே  
நின்று பிடித்த உணவு
பாம்பு வாயில் தவளை!

தவறிருந்தால் திருத்தவும்  புன்னகை 

அழகான சிந்தனை... நல்ல படபிடிப்பு... பாராட்டுகள்

பாரட்டுக்குத் தகுந்த சிறப்பான ஹைக்கூ இது. திருத்தங்கள் தேவையில்லை...

மற்றவர்களும் நல்ல ஹைக்கூகள் படைத்துள்ளீர்கள்... பாராட்டுகள்...

மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Jun 06, 2014 7:49 am

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

இது எல்லாம் ஒரு ஹைக்கூவா? ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).

இதில் மானுடத்தை – மனித மனத்தை – மனித நேயமின்மையை – பகைமையை – சுற்றுச் சூழல் சிதைவை – அண்ணன் தம்பி உறவு முறிவை (நல்ல வேலை ஒருவரை யொருவர் வெட்டிக்கொள்ள வில்லை ) – கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ.

மரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.

வெட்டியதால் அது சென்ரியூ.

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும். சரி… எங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் – என் கவிதையில் மரம் வளர்கிறது – மீண்டும் வெட்டவும் படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jun 06, 2014 9:09 am

சிறப்பான விளக்கம் இரமேஷ்... தொடருங்கள்.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Jun 06, 2014 6:44 pm

மகிழ்ச்சி தோழமையே

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 10:45 pm

பங்காளி நிலத்தில்
விழும் நிழல் - வெட்ட
மனமில்லை மரத்தை!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 07, 2014 1:03 am

கவியருவி ம.ரமேஷ் wrote:பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
M.M.SENTHIL wrote:பங்காளி நிலத்தில்
விழும் நிழல் - வெட்ட
மனமில்லை மரத்தை!!

முன்னது சாத்தியம் - பின்னது சாத்தியமில்லை.

ஹைகூக்கள் அருமை. தொடரட்டும்.

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 07, 2014 1:06 am

சென்ட்ரியூ /ஹைக்கூ விளக்கம் அருமை...இது யார் சொல்லிய விளக்கம்?...

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 224747944

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Rஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Aஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Emptyஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 Rஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 1:00 pm

விமந்தனி wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
M.M.SENTHIL wrote:பங்காளி நிலத்தில்
விழும் நிழல் - வெட்ட
மனமில்லை மரத்தை!!

முன்னது சாத்தியம் - பின்னது சாத்தியமில்லை.

ஹைகூக்கள் அருமை. தொடரட்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1067996

சாத்தியமில்லாதது என்று இல்லை, இந்த வறட்டு கௌரவம் இருகிறதே அது மனிதனை படுத்தும் பாடுதான் இது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக