புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
60 Posts - 40%
heezulia
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
311 Posts - 50%
heezulia
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
21 Posts - 3%
prajai
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
' கடி'  Poll_c10' கடி'  Poll_m10' கடி'  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

' கடி'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 8:58 pm

* அம்மா (மகனிடம்) : ""ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?''
மகன்: ""எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!''
-லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை.

* ""ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?''
""வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!''
-க. நாகமுத்து, திண்டுக்கல்.

* ""எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?''
""இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..''
-ம. அக்ஷயா, அரூர்.

* நண்பன் 1: டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம். ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா ஆகிவிடலாமாம்! பேப்பர்ல விளம்பரம் போட்டுருக்கு, குறையுமாடா?
நண்பன் 2: ஆமாண்டா! கண்டிப்பாக குறையும். முகவரியைப் படிக்கிறேன் கேளு, அகல்யா அபார்ட்மெண்ட், 23-வது மாடி. (பின் குறிப்பு: லிப்ட் இல்லை. படியில் ஏறி வரவும்).
நண்பன் 1: ......!
-ஐ. சுரேஷ், தூத்துக்குடி.

* ""ஊசியால குத்துனா ரத்தம் வெளியில வருதே. ஏன் தெரியுமா?''
""நம்மள குத்துனது யாருன்னு பாக்கதான்!''
-கே. அம்மு,


* ""நீங்க வாரம் 4 நாட்டுக் கோழி முட்டை சாப்பிடணும்!''
""டாக்டர் எனக்கு அவ்வளவு வசதி இல்ல... நம்ம நாட்டுக் கோழி முட்டை மட்டும் சாப்பிடட்டுமா?''
-பெ. ராம்சுந்தர்,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 9:35 pm


""நீங்க எழுதுற ஜோக் ஒவ்வொண்ணும் சிந்திக்கிற மாதிரி இருக்கும்.''

""அப்படியா?''

""ஆமாம்.. இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கே படிச்சோம்னு!''

••••

""தத்ரூபமா படம் வரைஞ்சும் மன்னரு பரிசு தரலையா ஏன்?''

""அதுவா... போர்க் களத்துல இருந்து மன்னர் ஓடற மாதிரியல்ல படம் வரைஞ்சிருந்தேன்.''

••••

""டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை சாத்துற?''

""டாக்டர்தான் அரை மூடி டானிக் சாப்பிடச் சொன்னாரு!''



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 10:01 pm

சிரி சிரி சிரி சிரி
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



' கடி'  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon' கடி'  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312' கடி'  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 12, 2014 6:31 am

கடி தாங்க முடியலயே...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 12, 2014 3:50 pm

* ""நீங்க வாரம் 4 நாட்டுக் கோழி முட்டை சாப்பிடணும்!'' ""டாக்டர் எனக்கு அவ்வளவு வசதி இல்ல... நம்ம நாட்டுக் கோழி முட்டை மட்டும் சாப்பிடட்டுமா?'' -பெ. ராம்சுந்தர், wrote:

சூப்பர்மா  சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 12, 2014 3:58 pm

செம கடி போங்க  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி




' கடி'  M' கடி'  U' கடி'  T' கடி'  H' கடி'  U' கடி'  M' கடி'  O' கடி'  H' கடி'  A' கடி'  M' கடி'  E' கடி'  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 12, 2014 3:59 pm

நல்லாருக்கும்மா கடி - அடிக்கடி கடிச்சா அடிக்க வரப் போறாங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 5:55 pm

நன்றி நண்பர்களே புன்னகை 'நல்லா 'கடி' பட்டு கூட 'வலியோட' பதில் போட்டிருக்கிங்களே ! ஜாலிஜாலிஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 5:57 pm

யினியவன் wrote:[link="/t110173-topic#1063156"]நல்லாருக்கும்மா கடி - அடிக்கடி கடிச்சா அடிக்க வரப் போறாங்க புன்னகை

அடிக்கடி வரவாளை எல்லாம் கடிக்க மாட்டோம் எப்போதாவது வந்து தலையக்காட்டும் போது 'கடி' ச்சுடுவோம். நக்கல் நாயகம்நக்கல் நாயகம்நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக