புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
51 Posts - 44%
heezulia
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
prajai
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
417 Posts - 49%
heezulia
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
28 Posts - 3%
prajai
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மொக்கைகளின் தொகுப்பு Poll_c10மொக்கைகளின் தொகுப்பு Poll_m10மொக்கைகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்கைகளின் தொகுப்பு

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 6:37 pm

இம்மொக்கைகள் அனைத்தும் நீங்கள் படித்தவைகளாகக் கூட இருக்கலாம்.ஆனாலும் மீண்டும் படித்து சிரிக்க இங்கு பதிகிறேன்.இவையனைத்தும் வினோத் என்பவரின் வலைப்பூவிலிருந்து அடுக்கப் பட்டவை.பாராட்டுக்கள் அனைத்தும் வினோத்திற்கே!
மொக்கை 1
மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..

டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..

டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..

டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?

பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.

டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

இதுக்கு பெரியவர் என்ன பதில் சொல்லியிருந்தா டாக்டர் மயக்கமாயிருப்பாரு? விடை தெரிஞ்சுக்க

இங்க போய் பாருங்க

மொக்கை 2
ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..

மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?

இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..

மேனேஜர்:- சொல்லுங்க...

இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்

மொக்கை 3
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?

மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..

அப்பா:-????????
மொக்கை 4
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...

அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...

எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...

"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?

மொக்கை 5
மாணவன்:- உங்களுக்கு லவ் என்றால் பிடிக்காதா டீச்சர்?

டீச்சர்:- பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?

மாணவன்:- உங்க பொண்ணு தான் டீச்சர்..உங்க பொண்ணுகிட்ட என் காதல சொன்ன எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுறா டீச்சர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

டீச்சர்:- ??????!!!!!

மொக்கை 6
கணவனும் மனைவியும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். திடீர் என்று கணவன் ஹோட்டல் மேனேஜரை போனில் அழைக்கிறான்..

கணவன்:- மேனேஜர்..சீக்கிரமா வாங்க.. என் பொண்டாட்டி ஹோட்டல் ரூம் ஜன்னலை திறந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சிக்க போறா..சீக்கிரமா வாங்க..

மேனேஜர்:- ஐயோ..என்ன ஆச்சி சார்..இதோ வந்துடறேன் சார்..கவலைபடாதிங்க காப்பாத்திடலாம்..

கணவன்:- அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....முதல்ல ஜன்னல் கதவு திறக்க மாட்டேங்குது..என்னான்னு வந்து பாருங்க சீக்கிரம்..

மேனேஜர்:- ??????

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 6:59 pm

மொக்கை 7
ஆர்யா:- 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்:- அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்.

மொக்கை 8
பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...

வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..

மாணவன்:- 4

வாத்தியார்:- Total?

மாணவன்:- 5

வாத்தியார்:- Stupid

மாணவன்:- 6

வாத்தியார்:- What

மாணவன்:- 4

வாத்தியார்:- Nonsense

மாணவன்:- 8

வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..

மாணவன்:- அது.

மொக்கை 9
சர்தார்:- என்னோட mobile போன் பில் எவ்ளோ ஆச்சி?

கடைக்காரர்:- டயல் 123, உங்க current bill status தெரியும்

சர்தார்:- கரண்ட் பில் இல்லைங்க, mobile போன் பில் கேட்டேன்..

கடைக்காரர்:- ???

மொக்கை 10
லாரியில கரும்பு ஏத்தினா காசு..

கரும்புல லாரி ஏத்தினா ஜுசு..

இதெல்லாம் படிக்கிற நீங்க ஒரு ..

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 7:02 pm

மொக்கை 11
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்

நான் தான்,
உன் ஆபிஸ் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான்,
உன் ஊரு தான்.

பெறுநர்

உனக்கு தான்,
இதே ஆபிஸ் தான்,
இதே டிபார்ட்மென்ட் தான்,
இதே ஊரு தான்.

சார்,
இன்னைக்கு நான் ஆபிஸ் வரமுடியாது, என்ன வேணா பண்ணிக்க,

இப்படிக்கு,
நானே தான்..

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 01, 2011 7:02 pm

மொக்கைகளின் தொகுப்பு 755837 மொக்கைகளின் தொகுப்பு 755837 மொக்கைகளின் தொகுப்பு 755837 மொக்கைகளின் தொகுப்பு 755837 மொக்கைகளின் தொகுப்பு 755837 மொக்கைகளின் தொகுப்பு 677196 மொக்கைகளின் தொகுப்பு 677196 மொக்கைகளின் தொகுப்பு 677196 மொக்கைகளின் தொகுப்பு 677196 மொக்கைகளின் தொகுப்பு 677196

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Tue Feb 01, 2011 7:18 pm

அசோகன் wrote:
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?

மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..

அப்பா:-????????

மாணவன்:- உங்களுக்கு லவ் என்றால் பிடிக்காதா டீச்சர்?

டீச்சர்:- பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?

மாணவன்:- உங்க பொண்ணு தான் டீச்சர்..உங்க பொண்ணுகிட்ட என் காதல சொன்ன எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுறா டீச்சர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

டீச்சர்:- ??????!!!!!

மொக்கை 6
கணவனும் மனைவியும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். திடீர் என்று கணவன் ஹோட்டல் மேனேஜரை போனில் அழைக்கிறான்..

கணவன்:- மேனேஜர்..சீக்கிரமா வாங்க.. என் பொண்டாட்டி ஹோட்டல் ரூம் ஜன்னலை திறந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சிக்க போறா..சீக்கிரமா வாங்க..

மேனேஜர்:- ஐயோ..என்ன ஆச்சி சார்..இதோ வந்துடறேன் சார்..கவலைபடாதிங்க காப்பாத்திடலாம்..

கணவன்:- அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....முதல்ல ஜன்னல் கதவு திறக்க மாட்டேங்குது..என்னான்னு வந்து பாருங்க சீக்கிரம்..

மேனேஜர்:- ??????

மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

மொக்கைகளின் தொகுப்பு 806360
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 7:32 pm

மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300 மொக்கைகளின் தொகுப்பு 168300

மொக்கைகளின் தொகுப்பு Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:06 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 9:16 pm

நல்லா இருக்கு சார் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:33 am

அனைத்துமே கலக்கல் நகைச்சுவைகள் அசோகன்! மொக்கைகளின் தொகுப்பு 705463

மொக்கைகளின் தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 9:50 am

மொக்கை 12

காதலி:- நம்ம காதலுக்கு வீட்டுல சம்மதம் சொன்னா கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்..

காதலன்:- ரெண்டும் ஒண்ணு தானே..

காதலி:- ?????
மொக்கை 13

காதலிக்கும் பெண்களில் 1 % மட்டுமே காதலிக்கும் ஆண்களுக்கு மனைவியாகிறார்கள்.

மற்ற 99 % பெண்கள் காதலித்தவர்களின் கம்ப்யுட்டர்களுக்கு பாஸ்வேர்டு ஆகிறார்கள்.

மொக்கை 14

பெத்த பொண்ணுக்கும் பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்ன தெரியுமா?

ரெண்டையும் கட்டி ஒப்படைக்கிற வரைக்கும் ஒரே தலைவலி தான்..

===================================================
பெத்த பையனுக்கும் பரீட்சை பேப்பருக்கும் இருக்கிற ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டையும் திருத்தவே முடியாது...ரொம்ப கஷ்டம்.

மொக்கை 15

பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலைபுரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..

உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..

"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...

உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது.

உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

==========================================
ஒய்யால, பள்ளிகூடத்துல இவ்ளோ சுலபமா பாடம் சொல்லி கொடுத்தா நாங்க எல்லாம் இந்நேரம் எங்கயோ இருந்திருப்போம்...எங்களுக்கு தான் கொடுப்பினை இல்ல..

இனி ஒரு விதி செய்வோம்

உண்மை மொக்கை 16

ஒரு ஏழை மனிதன் மீன் பிடித்து சாப்பிட நினைத்தான். ஆனால் அவன் மனைவியால் சமைக்க முடியவில்லை..

காரணம்:-

1. Induction Stoveல் சமைக்க தொடர் மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லை...

2. Gas Stoveல் சமைக்க சிலிண்டர் தட்டுபாடால் Gas இல்லை..

3. விலைவாசி ஏறி போய்விட்டதால் சமைக்க Sunflower ஆயில் இல்லை..

அதனால் அந்த ஏழை மனிதன் தான் பிடித்த மீனை மீண்டும் தண்ணீரிலே விட்டுவிட்டான் ..

மீன் ரொம்ப சந்தோஷமாகி துள்ளி குதித்து சத்தம் போட்டு கத்தியது...
"உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக