புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவப்பழகு கிரீம்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோல் அழகுக்காக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிவப்பழகு கிரீம்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் கலந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் தோல் அழகுக்காக சந்தையில் கிடைக்கும் பல வகை கிரீம்களை அன்றாடம் பயன்படுத்துகின்றனர். நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் இந்த கீரிம்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. மணம், தோற்றம், தோலுக்கு சிவப்பு நிறம் தருதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்வகை கிரீம்களில் பலவித ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் தரத்தை ஆராயும் வகையில் "கன்சர்ட்' எனும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு, மத்திய நுகர்வோர் நலத்துறையுடன் இணைந்து சந்தையில் பிரபலமாக உள்ள 14 வகை கிரீம்களை அண்மையில் ஆய்வு செய்தது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிரீம்களின் பிசுபிசுப்புத் தன்மை உள்ளிட்ட தரக் குறியீடுகள், அவற்றில் சேர்க்கப்படும் ராசயனப் பொருள்களின் அளவு, அவற்றுக்குள் உள்ள நுண்ணுயிரிகள், கிரீம்களை பாக்கெட் செய்துள்ள விதம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அழகு சாதன கிரீம்கள் அனைத்திலும் மார்பக புற்றுநோயை உருவாக்கக்கூடிய பேராபென்ஸ் (டஹழ்ஹக்ஷங்ய்ள்) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதும் தோல் புற்றுநோய், நரம்பு மற்றும் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும் ஈயம், பாதரசம், ஆர்சனிக் போன்ற வேதிப்பொருள்களின் சேர்க்கை குறித்த தகவல் பெரும்பாலான கிரீம்களின் லேபிள்களில் இடம் பெறாததும் தெரிய வந்துள்ளது.
தோல் அழகு கிரீம்களில் இந்த வேதிப்பொருள்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுக்குள் சேர்க்கப்பட்டாலும், இவற்றின் கடுமையான விளைவுகளைக் கருத்தில்கொண்டு,
கிரீம்களில் இவற்றின் பயன்பாட்டை தவிர்க்கவோ அல்லது மாற்றுப் பொருள்களைச் சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், கிரீம்களை உபயோகிப்பதால் தோல் அழகாகிறது என்பதை மருத்துவரீதியாக நிரூபிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:[link="/t110174-topic#1063023"]
சிவப்பழகு க்ரீம் என்று இல்லை , எல்லா வித கிரீம்களும் பவுடர்களும் அளவுக்கு மீறியோ , அதிக நாட்களோ உபயோகித்தால் நிச்சயமாக புற்று நோய் வரும் .
சினிமா நட்சத்திரங்கள் புற்று நோயால் மரணம் அடைவதற்கு அவர்கள் பூசிக்கொள்ளும் அதீத ஒப்பனை பொருட்களும் நீண்ட நேரம் அதிக சக்தி வாய்ந்த ஒளி விளக்கின் தாக்கமே .
அந்த காலத்தில் நம் நாட்டு மகளிர் பூசிக்கொண்ட மஞ்சள் தூள் , சந்தன பவுடர்கள் நல்ல நிறத்தையும் கொடுக்கும் சருமத்தையும் கெடுக்காது . இதில் பற்று கொண்டால் , பெண்களே உங்களுக்கு புற்றும் வராது .
ரமணியன்
நம் நாட்டு கஸ்தூரி மஞ்சளை மறந்து விட்டார்கள். சருமத்தினை நல்ல முறையில் பாதுகாக்க எளிய முறை ஒன்று உண்டு. கஸ்தூரி மஞ்சள், கசகசா, எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து அரைத்து முகத்தில் பூசி வர அழகான சருமத்தினை பெறலாம். இது நமது பாரம்பரிய மருத்துவமுறை ஆகும். இந்த மருந்திடம் தற்போது உள்ள சிகப்பழகு கிரீம்கள் பிச்சை தான் வாங்க வேண்டும். ஏனெனில் இந்த மருந்து அவ்வளவு எளிமையானது. பக்க விளைவுகள் இல்லாதது. வெகு விரைவாக பலனளிக்கும். எல்லா சரும நோய்களையும் போக்கி அருமையான சருமத்தினை பெற உதவும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பர்மா தேசத்தில் (தற்போதைய மியான்மார் ) சனக்கா / தனக்கா பவுடர் என்ற பவுடர் கிடைக்கும் . சந்தன மரம் போல் அதன் பவுடர் முகத்திற்கு கேடு விளைவிக்காமல் நல்ல நிறத்தை கூட்டும்
ரமணியன்
ரமணியன்
புற்றுநோய்க்கான காரணம் இதுதான் என்று இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத நிலையில் இந்தச் செய்தி எந்த அளவிற்கு உண்மை. என்று தெரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எது அழகு என்பதில் தோன்றும் குழப்பம்தான் அழகு கிரிம்களைத் தேட காரணமாகிறது...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote:[link="/t110174-topic#1063058"]பர்மா தேசத்தில் (தற்போதைய மியான்மார் ) சனக்கா / தனக்கா பவுடர் என்ற பவுடர் கிடைக்கும் . சந்தன மரம் போல் அதன் பவுடர் முகத்திற்கு கேடு விளைவிக்காமல் நல்ல நிறத்தை கூட்டும்
ரமணியன்
இதிலும் கூட கலப்படம் வந்துவிட்டது ஐயா...
நான் சொல்லல என் தம்பி மனைவி யூஸ் செய்வா அவ சொன்னது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1