புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
prajai
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
418 Posts - 48%
heezulia
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
28 Posts - 3%
prajai
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_m10என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 11, 2014 6:53 pm

இது என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம். என் உறவினரின் தந்தை சமீபத்தில் இறந்து விட தாயார் மட்டும் தனித்து விடபட்டார்.இரண்டு மகன்கள் இருந்தும் அவருக்கு இந்த நிலையா என்று நினைத்தேன். அப்புறம் தான் என் அம்மா விசயம் என்ன என்று கூறினார். அதை இங்கு பகிர நினைக்கிறேன். மூத்த மகன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறார். அந்த பெண் எத்தனையோ நல்ல விதமாக நடந்து கொண்டும் அந்த அம்மாவுக்கு அவளை பிடிக்காமல் போய்விட்டது. அவளை பற்றி அக்கம் பக்கத்தில் தவறாக பேசி வந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த பெண் தன் கணவரை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டார். பிறகு இரண்டாவது மகனுக்கு திருமணம் நடந்தது. அந்த இரண்டாவது மருமளுக்கு முன்னால் இந்த மூத்த மரு ம‌களை அலட்சியம் செய்வதும் அந்த மருமகளுக்கு மட்டும் தீபாவளிக்கு புடவை எடுத்து தருவதுமாக இருந்து இருக்கிறார்.இது போல பல அலட்சியங்கள். இதெல்லாம் கண்டும் காணாதது போல அந்த மூத்த மகனும் இருந்து இருக்கிறார். இதன் இடயில் உறவினரின் தந்தை இறந்து போக தாயை யார் வைத்து கொள்வது என்பதில் பேச்சு வந்து இருக்கிறது. அப்போது யாரை அந்த அம்மா விழுந்துவிழுந்து கவனித்தாரோ அந்த மருமகள் என்ன காரணத்தாளொ அந்த அம்மாவை நான் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். அடுத்து மூத்த மகனை கேட்டு இருக்கிறார்கள். அதன் பின்னால் தான் 10 வருசமும் அந்த அம்மா செய்த அநியாத்திற்கு எல்லாம் பேசாமால் வாய் முடி மவுனியாக இருந்த மூத்த மருமகள் எதற்காக நான் வைத்து கொள்ள வேண்டும். இத்தனை நாளும் நான் இவர்களுக்கு வேண்டாதவளாக தானே இருந்தேன். இப்ப மட்டும் எதற்கு இவங்களை நான் நான் வைத்து பராமரிக்க வேண்டும்.நானும் வைத்து பார்த்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாள். இதை கேட்ட மூத்த மகன் எதொ சொல்ல வாயெடுக்க அந்த மூத்த மருமகள் இத்தனை வருசமும் உங்க அம்மா என்னை அசிங்கபடுத்தும்போது எல்லாம் நீங்கள் சும்மா தானே இருந்தீர்கள், இப்பவும் சும்மா இருங்கள் என்றும் அப்படி உங்க அம்மா தான் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்க உங்க அம்மாவை கூட்டிட்டுவந்து வச்சுக்கோங்க. ஆனா உங்களுக்கு எனக்கும் அதற்க்கப்புறம் பேச்சு வார்த்தை என்று எதுவும் இருக்காது என்று சொல்லிவிட்டாள். இதில் அந்த பெண் பழிவாங்குவதை போல் தோணினாலும் அவளும் மனுசிதானே. இதில் இருந்து உங்களுக்கு என்ன தோணுகிறது என்பதை நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.

1) அந்த பெண் செய்தது தவறு என்றால் அதற்கு காரணம் யார்? 10 வருசமும் அவளை அவமானத்திய மாமியாரா? இல்லை தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட மனைவிய தன்னை பெத்தவங்க அவமானபடுத்தும்போது பேசாமல் இருந்த கணவரா?

என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Uஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Dஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Aஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Yஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Aஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Sஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Uஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Dஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Hஎன் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 11, 2014 7:12 pm

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது. பாவம் அந்த கணவர் அம்மா ,மனைவி இருவருக்குமிடையில் அகப்பட்டு நிம்மதியை தொலைத்துருப்பார்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 12, 2014 6:46 am

இதில் யாரையும் குறை கூற இயலாது. இது போன்ற சேட்டைகள் செய்வது பெண்களின் குணம். அவற்றை பொறுத்துக் கொள்வது ஆண்களின் குணம். இல்லை... இல்லை... ஆண்களின் தலைவிதி...!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 12, 2014 10:36 am

மூவருமே தவறு செய்தவர்கள்...

பெற்றவர்கள் பிள்ளையை வளர்க்கும் பொழுதே அவனுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர். முடிந்தவரை செயல்படுத்த முயல்கின்றனர்,,ஆனால் பிள்ளைக்கென்று தனியொரு விருப்பம் இருக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..இந்நிலையில் அவர்களது அனைத்து செயலிலும் தங்களின் விருப்பப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். இதன் விளைவு அவன் பிறந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் கைப்பாவைகளாக பிள்ளைகள் இருக்கவே பெரும்பாலான பெற்றவர்கள் விரும்புகிறார்கள். ஒரு சில விதிவிலக்குகளை தவிர..இதன் விளைவு தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒருவளைத் திருமண செய்யும் பொழுது, தாயின் கனவு கலைகிறது, அதன் கோபம் மருமகள் மேல் பாய்கிறது...அனைவருடன் ஒத்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற நிலை போய், நீயா நானா என்ற போட்டி நிலவுகிறது.

சிறுவயது முதலே அன்னையில் அரவணைப்பில் வளர்ந்த மகன் அன்னையை எதிர்த்து பேசாமல் இருப்பது இயல்பு தானே, அவனை சுய மனிதனாக வளர்க்கமால் அவனது அனைத்து தேவையையும் அன்னை பார்த்துக் கொள்கிறாள். இதன் விளைவு அன்னை தவறு செய்யும் பொழுது கூட அதை தட்டிக் கேட்க ஆண் துணிவதில்லை. சரி தவறு எவர் பக்கம் இருப்பினும் அதை தெளிவுற உணர ஆண்களுக்கு அறிவு வேண்டும். பெண்கள் எப்பொழுதும் ஒரு பிரச்னையை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளச்சி குழப்பி நாடகமாடி அடுத்தவர் தான் தவறு செய்தவர் என்பதை நாசுக்காக சொல்லத் தெரிந்தவர்கள். இவர்களின் குணம் இப்படித் தான் என்று பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிந்திருந்தாலும் ஆண்கள் எப்பொழுதும் கோட்டை விட்டு, முதலில் FIR செய்தவர் தான் நிரபராதி என்று பெரும்பாலானான தருணங்களில் ஆலோசிக்காமல் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது மௌனம் சாதித்தோ காலத்தை கழிக்கின்றனர். இதன் விளைவு குடும்பத்தில் குழப்பம். அன்னையின் மீது பாசம் இருந்தாலும், அன்பு மனைவியின் மீது நேசம் இருந்தாலும் தவறு தவறு தான் என்று நடுநிலைப்பாட்டுடன் ஆண் ஆணாக இருக்கும் வீடுகளில் குழப்பங்கள் குறைவு. சிறிய புலம்பலுடன் வாழ்க்கை நன்றாக ஓடி விடும். ஆயிரம் இருந்தாலும் என் மகன், என் வீட்டுகாரர் சரியாகத் தான் பேசுவார் என்ற நம்பிக்கையை வீடு மகளிரிடம் வளர்ப்பது ஆண்களின் கடமை.

திருமணமாகி ஒரு வீட்டுக்கு மருமகளாக நுழையும் பொழுது மனிதர்கள் மாறுபட்டவர்கள், அவர்களை அனுசரித்து அன்பால் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். அதிலும் காதலித்து திருமணமாகி செல்லும் நிலையில் ஆரம்ப காலங்களில் வெகு கவனத்துடன் ஈகோ பார்க்காமல் அன்பாக பரிவுடன் நடந்து கொண்டால்
பெரும்பாலான குழப்பங்கள் ஏற்படாது. தனக்கு கணவர் மட்டும் போதும், அவர் கைக்குள் இருந்தால் போதும், வேறு எவரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் கூடி வந்தால் கோடி நன்மை என்பதை ஒவ்வொரு பெண்களும் உணர வேண்டும்.

சதாசிவம்
என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 12, 2014 1:06 pm

சதாசிவத்தின் கருத்தை வழிமொழிகிறேன்.

என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக