புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
92 Posts - 61%
heezulia
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_m10கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 11:20 am

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! OOZHyko4T4Ck9f6Pi3RK+under_eye_circles_treatment

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். "நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும்.

அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும்.

வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.

வெள்ளரிக்காய்கள்:

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரி:

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:

இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மாய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 10:51 pm

கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கும்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 1:26 am

கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! 103459460 கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கான எளிய தீர்வுகள் ! 1571444738 

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 6:11 am

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 6:17 am

சிவா wrote:[link="/t110122-topic#1062582"]கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கு
ம்.

சூப்பரப்பு...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 9:17 am

சிவா wrote:[link="/t110122-topic#1062582"]கண்களின் கருவளையத்திற்கு தூக்கமின்மையும், அதிக கவலையும் முக்கிய காரணங்கள்.

இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கணினியையும், தொலைக்காட்சியையும் பார்த்துக் கொண்டிருக்காமல் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

அதிகமாக பசுமையான மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்து வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் கண்களுக்கு பார்வைத்திறனும் அதிகரிக்கும்.

மேல் விவரங்களுக்கு நன்றி சிவா புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக