புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_m10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_m10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_m10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_m10ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:25 pm

ஒரு பொருளை நீங்கள் எவ்வளவு தூரம் வரை பார்க்க முடியும் என்பது உங்கள் கண் இருக்கும் உயரத்தைப் பொறுத்ததுதான். எவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியுமோ அதைத்தான் தொடுவானம் என்கிறோம்.

கடலில் ஒரு படகில் நின்றுகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது வானிலை சாதாரணமாக இருந்தால் உங்களால் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். அதே நேரம் அந்தப் படகில் நீங்கள் உட்கார்ந்துவிட்டால் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பார்க்க முடியும்.

ஒரு கப்பல் உங்களிடம் இருந்து விலகி தொடுவானத்தை நோக்கிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். பூமியின் வளைவில் அது மறைவதை நீங்கள் பார்க்கலாம். நிஜத்தில் அந்தக் கப்பல் எவ்வளவு தூரம் சென்ற பிறகு உங்கள் கண்களில் இருந்து மறைந்தது என்பது - பாதி அந்த கப்பலின் உயரத்தைப் பொறுத்தும், மீதி உங்கள் கண்கள் இருக்கும் உயரத்தைப் பொறுத்தும் அமையும். உதாரணமாக சுமார் 24 அடி உயரம் இருக்கும் ஒரு சராசரிக் கப்பலை அதன் நுனி மறையும் வரை சுமார் 15 கி.மீ. தூரம் வரை நீங்கள் பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:26 pm

அடிக்கடி பூமியில் விண்கற்கள் விழுவதாக என் ஆசிரியர் சொன்னார். அவை நம் மீது விழுந் தால் என்ன ஆகும்? இவை நட்சத்திரங்களா?

விண்கற்கள் நட்சத் திரங்கள் இல்லை. இவைகாமெட் எனப்படும் வால்நட்சத்திரங்களில் இருந்து விழும் விண்வெளிக் குப்பைகள். பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி இவை விழும்போது பெரும்பாலும் ஆவியாகித்தான் விழும். சிலநாட்கள் இரவு வானில் ஒரு ஒளிக்கதிர் கீழே விழுவது போன்ற தோற்றம் ஏற்படும். அவை இவைதான்.

பூமியின் வளி மண்டலத்தத் தாண்டி இவை விழும்போது அந்த வேகத்திலும், உராய்விலும் இவை உதிர்ந்து பூமிக்கு வரும்போது ஒன்றுமே இல்லாமல்தான் போகும். அதனால் அவை நம் தலையில் விழுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஒவ்வொரு வருடமும் ஒரே சமயத்தில்தான் பூமியில் விண்கல் பொழிவு ஏற்படும். ஒரு வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையை பூமியின் சுற்றுப்பாதை தொடும்போது ஏற்படும் நிகழ்வு இது. சில நேரம் எந்த ஒரு குறிப்பிட்ட வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையைத் தொடாமல் இருக்கும்போது விண்கல் பொழிவு ஏற்படலாம். இரவு வானை பார்த்துக்கொண்டே இருந்தால் உங்கள் கண்களிலும் இந்த நிகழ்வு சிக்கலாம். இந்த இயற்கைவாண வேடிக்கை அழகாகவே இருக்கும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:26 pm

உலகில் முதல் செடி விதைகள் எப்படி உருவாயின?

ஒரு தாவர விதையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். முதல் விஷயம் - வளரும் செடியின் கரு வறண்டு போகாமல் காப்பாற்றும். இது மிகவும் முக்கியமானது. செடிகள் முதன்முதலில் கடலில்தான் உருவாயின. அங்கு இந்தப் பிரச்னை இல்லை. கடலில் இருந்து நிலப்பகுதிகளுக்கு தாவரங்கள் வந்த பிறகு அவற்றின் ஈரப்பதம் தரும் விதைகள் கவனிக்க வேண்டியது முக்கியமாயிற்று.

சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிலத்தில் முதன் முதலில் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் முதல் தாவர விதைகள் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவாயின. கடலில் இருந்த தாவரங்கள் நிலத்துக்கு வந்த பிறகு அழியாமல் தாக்குப்பிடிக்கத்தான் விதை, வேர், இலை, கிளை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.

இரண்டாவது விஷயம் - விதை ஒரு செடியில் இலைகள் வளரும் வரை அவற்றுக்கான உணவை அளித்துக் கொண்டிருக்கும். வழக்கமாக பழத்தின் உள்ளே இருக்கும் செடி விதைகள் பழத்தை உண்ண வரும் பறவைகள் விலங்குகளின் மூலம் மற்ற இடங்களில் விதைகள் விழுந்து முளைக்கச் செய்யும் ஏற்பாடுதான்.

விதைகளே இல்லாமல் பரவி வளரும் எக்கச்சக்கத் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:27 pm

 ஏன் பூமியில் இத்தனை பூகம்பங்கள் ஏற்படுகின்றன? இத்தனை நூற்றாண்டுகளாக இல்லாத அளவுக்கு இப்போது பூகம்பங்கள் அதிகரித்திருக்கின்றனவா?

முன்பைவிட இப்போது பூகம்பங்கள் குறைந்திருக்கின்றன.

தற்போது பூகம்பம் ஏற்படுவதைக் கண்டறியும் கருவிகளும், அளக்கும் கருவிகளும் நிறைய இருக்கின்றன. பூமியில் இருக்கும் எரிமலைகளையும், பூகம்பம் ஏற்படும் இடங்களையும் கண்காணிக்க விண்வெளி ஓடங்களும் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

அப்புறம் ஏன் இத்தனை பூகம்பங்கள்? பூமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், நகரும் கண்டத்திட்டுக்கள் லேசாக மோதிக் கொள்வதாலும் ஏற்படுபவை பூகம்பங்கள். பூமி உருவான காலத்தில் பூமி தன்னை அடிக்கடி நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுத்ததால் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்து நிலம் பிரிந்து கண்டங்களாக உருமாறிக்கொண்டிருந்த காலத்திலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 26, 2014 4:56 pm

சிவா wrote:[link="/t109725-topic#1059975"]உலகில் முதல் செடி விதைகள் எப்படி உருவாயின?

ஒரு தாவர விதையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். முதல் விஷயம் - வளரும் செடியின் கரு வறண்டு போகாமல் காப்பாற்றும். இது மிகவும் முக்கியமானது. செடிகள் முதன்முதலில் கடலில்தான் உருவாயின. அங்கு இந்தப் பிரச்னை இல்லை. கடலில் இருந்து நிலப்பகுதிகளுக்கு தாவரங்கள் வந்த பிறகு அவற்றின் ஈரப்பதம் தரும் விதைகள் கவனிக்க வேண்டியது முக்கியமாயிற்று.

சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிலத்தில் முதன் முதலில் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் முதல் தாவர விதைகள் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவாயின. கடலில் இருந்த தாவரங்கள் நிலத்துக்கு வந்த பிறகு அழியாமல் தாக்குப்பிடிக்கத்தான் விதை, வேர், இலை, கிளை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.

இரண்டாவது விஷயம் - விதை ஒரு செடியில் இலைகள் வளரும் வரை அவற்றுக்கான உணவை அளித்துக் கொண்டிருக்கும். வழக்கமாக பழத்தின் உள்ளே இருக்கும் செடி விதைகள் பழத்தை உண்ண வரும் பறவைகள் விலங்குகளின் மூலம் மற்ற இடங்களில் விதைகள் விழுந்து முளைக்கச் செய்யும் ஏற்பாடுதான்.

விதைகளே இல்லாமல் பரவி வளரும் எக்கச்சக்கத் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்தததா ? இப்படித் தான் இருக்குமோ ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 5:14 pm

ஜாஹீதாபானு wrote:
கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்தததா ? இப்படித் தான் இருக்குமோ ?

சிரி சிரி அப்படித்தான்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 12, 2014 12:08 pm

சிவா அவர்களுக்கு நன்றி!
கடல் , கப்பல் பற்றிய அறிவுகள் நம்மிடையே குறைவே !

ஓலைச் சுவடியிலிருந்து ‘நவாய்ச் சாத்திரம்’ என்ற அரிய நூலைப் பதிப்பித்தவன் நான் !

அவ்வகையில் தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது !

 நன்றி நன்றி 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 1:35 pm

ம்... காடுகளையும் மலைகளையும் வானத்தையும் பார்ப்பது அலாதி இன்பம்தான்!

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 1:36 pm

Dr.S.Soundarapandian wrote:[link="/t109725-topic#1063078"]சிவா அவர்களுக்கு நன்றி!
கடல் , கப்பல் பற்றிய அறிவுகள் நம்மிடையே குறைவே !

ஓலைச் சுவடியிலிருந்து ‘நவாய்ச் சாத்திரம்’ என்ற அரிய நூலைப் பதிப்பித்தவன் நான் !

அவ்வகையில் தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது !

 நன்றி நன்றி 
தங்கள் பதிப்பு பணிக்கு வாழ்த்துகள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 12, 2014 2:57 pm

சிறந்த தகவல்கள் பகிர்வு விளக்கமும் சிறப்பாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Mஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Uஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Tஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Hஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Uஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Mஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Oஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Hஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Aஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Mஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? Eஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக