புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
124 Posts - 51%
heezulia
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
62 Posts - 25%
Dr.S.Soundarapandian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
30 Posts - 12%
mohamed nizamudeen
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
251 Posts - 53%
heezulia
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
144 Posts - 30%
Dr.S.Soundarapandian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டறக் கலந்த பேஸ்புக் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 9:55 pm

First topic message reminder :

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302

கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது.

நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.

1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.

இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

3. தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.

4. ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

5. உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 09, 2014 6:58 pm

வதன புத்தகத்தில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பதிவுகள் செய்து இப்போது நிறுத்தி விட்டேன் . என்னமோ ஈடுபாடு இல்லை .
உறவினர் ஒருவர் வருத்தப்பட்டு காரணம் கேட்டு ,"even school students are in face book " என்றார் .
நானோ , "even as a school student ,I hate to face book " என்றேன் .

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 7:27 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110073-topic#1062495"]எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக்னு சொல்றாங்களேனு நானும் அதை ஒப்பன் செய்தேன்மா.... ஆனா ரொம்ப நாள் உபயோகிக்காமலே இருந்தேன்... இந்த சிவா தம்பி தான் முகநூல் காணொளி என பதிவு போடவும் ஆர்வம் வந்து நானும் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தினமும் போக மாட்டேன் என்றாவது ஒரு நாள் லாகின் செய்து பார்ர்ப்பேன்.

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

எல்லோரும் சொல்லறங்களே என்று நானும் வைத்த்திருக்கேன் பானு, எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்கிற அளவில் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 7:28 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110073-topic#1062510"]வதன புத்தகத்தில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பதிவுகள் செய்து இப்போது நிறுத்தி விட்டேன் . என்னமோ ஈடுபாடு இல்லை .
உறவினர் ஒருவர் வருத்தப்பட்டு காரணம் கேட்டு ,"even school students are in face book " என்றார் .
நானோ , "even as a school student ,I hate to face book " என்றேன் .

ரமணியன்

ரொம்ப சரி ஐயா புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 7:55 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
முற்றிலும் உண்மை.....
முற்றிலும் உண்மை.....
இரண்டற கலந்தது--உங்கள்
பதிவுகள் 31
மதிப்பீடுகள் 13

நன்றி ஐயா!

முகநூலில் கணக்கு வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே நினைக்கின்றார்கள். பளப்பளப்பாய் ஓர் வியாதி அறியாதவர்களிடமும் பரவிக்கொண்டிருப்பது தான் வேதனையான விஷயம்.

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 8:01 pm

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 10259850_457141567764334_2711111594731804146_n

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 8:14 pm

விமந்தனி wrote:[link="/t110073-topic#1062530"]இரண்டறக் கலந்த பேஸ்புக் ! - Page 2 10259850_457141567764334_2711111594731804146_n

சூப்பருங்க அப்படியும் எல்லோரும் உள்ளே போறாங்க பாருங்க , சூப்பர் ! அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக