புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்படியும் நீ வருவாய்... Poll_c10எப்படியும் நீ வருவாய்... Poll_m10எப்படியும் நீ வருவாய்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படியும் நீ வருவாய்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 2:53 pm

எனக்குத் தெரியும்
எப்படியும் நீ வருவாய்
என்னைத் தேடி

எப்போதுமே 
எனக்கிருக்கும் ஈகோ
உனக்கிருப்பதில்லை

எனவே 
எப்படியும் நீ வருவாய்
எனக்குத் தெரியும்

நீ 
வீட்டுக்குள் வராமலே
வருவாய்

தொடாமலே தொடுவாய்
படாமலே படுவாய்

ஜன்னல் இல்லாவிடத்திலும்
சகஜமாய் வந்து
சந்திப்பு நடத்துவாய்

வெளியே இருந்தபடியே
உள்ளுக்குள் ஒழுகி
உயிரின் மனவெளிகள் வரை
ஊடுறுவி நனைப்பாய்

உன்னிடம் பெறும் சுகம்
உலக சுகம்
உயிர் சுகம்
உயர் சுகம்

சில்லென்றிருந்தபடியே
சில்மிஷச் சூடேற்றும் வித்தை
பெண்களுக்குக் கூட 
பிடிபடாது மழையே!

வைரமுத்துவைப் போல
தேனீருக்கெல்லாம் அழைக்கப் போவதில்லை
மழையே உன்னை
திருமணமே புரிய ப்ரியம்!



எப்படியும் நீ வருவாய்... 224747944

எப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... Aஎப்படியும் நீ வருவாய்... Emptyஎப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 2:59 pm

எப்படியும் நீ வருவாய் என
மழையை வரவேற்ற விதம் அருமை,
மழையை மணக்க பிரியம் என்கிறீர்
இதுதான் மழைக் காலத்து காதலோ!!
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 3:03 pm

மழைக்காலத்திலும் காதல் வரும்.
மழைக்காலத்தில் மட்டுமன்று.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:54 pm

மிகவும்  எப்படியும் நீ வருவாய்... 3838410834 



கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 10:05 pm

கிருஷ்ணா wrote:[link="/t110066-topic#1062068"]மிகவும்  எப்படியும் நீ வருவாய்... 3838410834 

நன்றி நண்பரே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 06, 2014 9:51 am

குத்தும் குடைக் கம்பியும் வருமே புன்னகை




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 06, 2014 12:04 pm

அருமை ரா ரா..........மகிழ்ச்சி 

மழை வந்தால் என் வீட்டு வாண்டுகளோடு மழையில் நனைந்து ஆடுவது வழக்கம்.....சென்ற முறை ஊரிற்கு சென்றிருந்த போது.......செம ஆட்டம்......... ஜாலி 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 06, 2014 12:11 pm

அருமை ரா.ரா ..  எப்படியும் நீ வருவாய்... 3838410834 

நிலா போல மழை பற்றி எவ்வளவு கவிதை வந்தாலும் , ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 06, 2014 3:41 pm

யினியவன் wrote:குத்தும் குடைக் கம்பியும் வருமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1067843


அண்ணே...நமக்கு வந்த வேல ஓவரா?....சிரி 
 எப்படியும் நீ வருவாய்... 1571444738 



எப்படியும் நீ வருவாய்... 224747944

எப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... Aஎப்படியும் நீ வருவாய்... Emptyஎப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 06, 2014 3:42 pm

பிஜிராமன் wrote:அருமை ரா ரா..........மகிழ்ச்சி 

மழை வந்தால் என் வீட்டு வாண்டுகளோடு மழையில் நனைந்து ஆடுவது வழக்கம்.....சென்ற முறை ஊரிற்கு சென்றிருந்த போது.......செம ஆட்டம்......... ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1067851


நன்றி பிஜிராமன்...





எப்படியும் நீ வருவாய்... 224747944

எப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... Aஎப்படியும் நீ வருவாய்... Emptyஎப்படியும் நீ வருவாய்... Rஎப்படியும் நீ வருவாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக