புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_m10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_m10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_m10பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தையை போட்டோ எடுப்பது சரியா ? தவறா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed May 07, 2014 12:21 am

First topic message reminder :

பிறந்த குழந்தையை போட்டோ எடுக்க கூடாது என பரவலான கருத்து உள்ளது.தவறு என்றால் ஏன் ? அறிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 08, 2014 10:50 am

போட்டோ எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 08, 2014 12:02 pm

போட்டோ எடுப்பதில் தவறில்லை.....நா குழந்தையா இருக்கும் போது இந்த வசதி எல்லாம் இல்லையேனு கவலையா இருக்கு.........இல்லைனா நா குழந்தைல எப்டி இருந்தேன்னு பாத்து சந்தோஷ பட்டிருப்பேன்.....
எடுத்த போட்டோவை குழந்தை வளர்ந்த பின் காட்டி மகிழலாம்..........

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu May 08, 2014 8:08 pm

சிவா wrote:[link="/t110059-topic#1061924"]என் மகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது, இப்பொழுது ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் என்னிடம் 2000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளது.

போட்டோக்களை என்ன செய்விர்கள் தல ஆல்பம்
போடவில்லையா.நானும் என் குழந்தைகள் போட்டோக்கள்
நிறைய வைத்திருக்கிறேன், ஆல்பம் போட கேட்டால் அவர்கள்
சொல்லும் விலை தலையை சுற்றுகிறது. என்ன செய்யலாம் தல
ஆல்பம் நாமே ரெடி செய்ய முடியுமா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 8:21 pm

vishwajee wrote:[link="/t110059p15-topic#1062253"]
சிவா wrote:[link="/t110059-topic#1061924"]என் மகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது, இப்பொழுது ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் என்னிடம் 2000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளது.

போட்டோக்களை என்ன செய்விர்கள் தல ஆல்பம்
போடவில்லையா.நானும் என் குழந்தைகள் போட்டோக்கள்
நிறைய வைத்திருக்கிறேன், ஆல்பம் போட கேட்டால் அவர்கள்
சொல்லும் விலை தலையை சுற்றுகிறது. என்ன செய்யலாம் தல
ஆல்பம் நாமே ரெடி செய்ய முடியுமா

டிஜிட்டல் முறையில் எடுத்தது என்றால் , டிஜிட்டல் ஆல்பத்தில் ஏற்றிவிடுங்கள் .
கருப்பு வெளுப்பு , வண்ண போடோ என்றால் scan, பண்ணி CD இல் பதிவு இடுங்கள் . அல்லது பின் கம்ப்யுடரில் தரவிறக்கம் செய்திடலாமே .

ரமணியன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 09, 2014 1:24 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110059p15-topic#1062255"]
vishwajee wrote:[link="/t110059p15-topic#1062253"]
சிவா wrote:[link="/t110059-topic#1061924"]என் மகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது, இப்பொழுது ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் என்னிடம் 2000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளது.

போட்டோக்களை என்ன செய்விர்கள் தல ஆல்பம்
போடவில்லையா.நானும் என் குழந்தைகள் போட்டோக்கள்
நிறைய வைத்திருக்கிறேன், ஆல்பம் போட கேட்டால் அவர்கள்
சொல்லும் விலை தலையை சுற்றுகிறது. என்ன செய்யலாம் தல
ஆல்பம் நாமே ரெடி செய்ய முடியுமா

டிஜிட்டல் முறையில் எடுத்தது என்றால் , டிஜிட்டல் ஆல்பத்தில் ஏற்றிவிடுங்கள் .
கருப்பு வெளுப்பு , வண்ண போடோ என்றால் scan, பண்ணி CD இல் பதிவு இடுங்கள் . அல்லது பின் கம்ப்யுடரில் தரவிறக்கம் செய்திடலாமே .

ரமணியன்
டிஜிட்டல் முறையில் எடுத்ததுதான் ஐயா.
டிஜிட்டல் ஆல்பம் என்பது எப்படி என தெரியவில்லை ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 09, 2014 7:38 pm

கிருஷ்ணா wrote:[link="/t110059p15-topic#1062056"]என் குழந்தை பிறந்தபோது என் கணவர் உடன் இருந்தார். குழந்தையை சிசேரியன் செய்து வெளியே எடுத்து குளிக்க வைத்த நொடியில் இருந்து வீடியோவும் புகைப்படமும் உள்ளது .

இது US போன்ற இடங்களில் பழக்கத்தில் உள்ளது . தேர்ந்தெடுத்த செவிலியர்கள் குழந்தைகளை எப்படி குளிப்பாட்டுகிறார்கள் என்பதை பின்பற்ற பெற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது .

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 09, 2014 8:22 pm

vishwajee wrote:[link="/t110059p15-topic#1062425"]
T.N.Balasubramanian wrote:[link="/t110059p15-topic#1062255"]
vishwajee wrote:[link="/t110059p15-topic#1062253"]
சிவா wrote:[link="/t110059-topic#1061924"]என் மகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது, இப்பொழுது ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் என்னிடம் 2000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளது.

போட்டோக்களை என்ன செய்விர்கள் தல ஆல்பம்
போடவில்லையா.நானும் என் குழந்தைகள் போட்டோக்கள்
நிறைய வைத்திருக்கிறேன், ஆல்பம் போட கேட்டால் அவர்கள்
சொல்லும் விலை தலையை சுற்றுகிறது. என்ன செய்யலாம் தல
ஆல்பம் நாமே ரெடி செய்ய முடியுமா

டிஜிட்டல் முறையில் எடுத்தது என்றால் , டிஜிட்டல் ஆல்பத்தில் ஏற்றிவிடுங்கள் .
கருப்பு வெளுப்பு , வண்ண போடோ என்றால் scan, பண்ணி CD இல் பதிவு இடுங்கள் . அல்லது பின் கம்ப்யுடரில் தரவிறக்கம் செய்திடலாமே .

ரமணியன்
டிஜிட்டல் முறையில் எடுத்ததுதான் ஐயா.
டிஜிட்டல் ஆல்பம் என்பது எப்படி என தெரியவில்லை ஐயா

எலக்ட்ரானிக் கடைகளில் digital album கிடைக்கும் . உங்கள் தேவைகேற்ப தேர்ந்து எடுங்கள் . டிஜிட்டல் முறையில் எடுத்த போடோக்களை பென்டிரைவில் பதிவிட்டு
டிஜிட்டல் ஆல்பம் usb இல் இணைத்து போடோக்களை காணலாம் . hard disc வசதி உள்ளது . அதன் மூலமாகவும் காணலாம் . 4/5 வருடங்களுக்கு முன் அதிக விலை விற்ற இவைகள் இப்போது சல்லிசாகவே கிடைக்கின்றன .

ரமணியன் @vishwajee

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 9:30 am

ஆம் ஐயா. இது சிங்கப்பூரிலும் வழக்கமானதுதான். இப்பொழுது என் மகன் அதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். நமக்கும் அவற்றை பார்க்கும்பொழுது சந்தோஷமே.

கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 11, 2014 9:35 am

குழந்தை என்ன ,இன்றைக்கும் சில மதத் தலைவர்கள் தங்களைப் புகைப்படம் எடுப்பதை அனுப்பதில்லை !

 சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 2:35 pm

புன்னகை 

கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக