புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நார்கோலெப்சி - Narcolepsy - அதீத தூக்கம்!
Page 1 of 1 •
'மூளையில் ஹைபோகிரெடின் (ஆரக்சின் என்றும் அழைக்கப்படும்) என்ற ரசாயனத்தின் சுரப்பு குறைவதால் 'நார்கோலெப்ஸி’ ஏற்படும். இது பரம்பரை வியாதியாக வருவதற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் 10 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு 50 வயதுக்கு பிறகும்கூட வரலாம். ஏன் இந்த ரசாயனக் குறைபாடு ஏற்படுகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. நார்கோலெப்ஸி உள்ளவர்களுக்கு, பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தூக்கம் வரும். அப்படி தூக்கம் வரும்போது, தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூங்கிவிடுவார்கள். பொதுவாக, இது வெறும் தூக்கம்தான் என்று பலரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இது 'நார்கோலெப்ஸி’தானா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த குறைபாட்டை அறிந்துகொள்ள சில அறிகுறிகள்...
பள்ளியிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ கட்டுப்படுத்த முடியாதபடி தூக்கம் ஏற்படும்போது, அவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போய்விடுவார்கள்.
மிக அதிக உற்சாகமோ, கோபமோ, சோகமோ ஏற்படும்போது, உடனே, அவர்களின் உடல் தசைகள் துவண்டுவிடும். அப்போதே, அந்த இடத்திலேயே தூங்கிவிடுவார்கள். கேடாப்லெக்ஸி (cataplexy) என்று இதை அழைப்போம்.
தன்னைச் சுற்றி நடப்பது எல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால் அவரால் பேசவோ, உடலை அசைக்கவோ முடியாது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது. இதை 'ஸ்லீப் பேராலிசிஸ்’ (sleep paralysis) என்போம்.
தூக்கம் வருவதற்கு முன்பு கண் முன் ஏதோ ஒரு பயங்கரமான காட்சி தோன்றும். பயத்தில் அப்படியே தூங்கிவிடுவார்கள். இதை 'ஹிப்னோகாகிக் ஹாலுசினேஷன்’ (hypnagogic hallucinations) என்போம்.
சிலர் தூங்கத் தொடங்கினால் ஆறேழு வாரங்கள் வரை தூங்கிக்கொண்டே இருப்பார்கள். எழுப்பவே முடியாது. அவர்களாக எழுந்தால்தான் உண்டு. பசிக்கும்போது தானாக எழுந்து சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கத் தொடங்கிவிடுவர். இதுபோன்ற மெகா தூக்கம் உடையவர்கள் உலகிலேயே மிக மிக அரிதாகத்தான் காணப்படுவர்.
இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு உள்ளது. டாக்டர் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தூங்கும் பாதிப்பைக் குறைக்கலாமே தவிர, இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. வாழ்நாள் முழுவதும் டாக்டர்கள் தரும் மாத்திரைகளையும், வாழ்க்கைமுறை விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இவர்கள், வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள், அபாயகரமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்'' என்ற டாக்டர் ராமகிருஷ்ணன், நார்கோலெப்ஸி குறைபாடு உள்ளவர்களுக்கு நடத்தப்படும் சில ஆய்வுகள் பற்றியும் விவரித்தார்.
''பாலிசோம்னோகிராம் (polysonogram) என்கிற முறைப்படி தூங்கும்போது அவர்களின் மூளையின் அலைத் தன்மை, மூளையின் செயல்பாடு, உடல் தசைகளின் செயல்பாடு, வேறு ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா போன்றவை கண்டறியப்படுகிறது. மல்டிபிள் ஸ்லீப் லேடன்சி டெஸ்ட் (multiple sleep latency) என்ற ஆய்வில், பாதிக்கப்பட்டவரை 8, 10, 12 என இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கவைப்பார்கள். சாதாரண மனிதர்களால் அவ்வாறு தூங்க இயலாது. ஆனால், இந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றுவிடுவார்கள்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தூக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரைகளைச் சரியாக உட்கொண்டு வந்தாலே அடிக்கடி தூக்கம் ஏற்படுவதைக் கட்டுபடுத்தலாம். மேலும், அவர்கள் தினமும் பகல் நேரங்களில் தூக்கம் வருகிறதோ இல்லையோ, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் வரை தூங்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் நாளடைவில் அளவுக்கு அதிகமான தூக்கத்தை குறைக்கக்கூடும். அவர்களுக்கும் இது பெரிய பிரச்னையாக தெரியாமல் பழகிவிடும்''
இந்தியாவில் குறைவுதான்!
உலக அளவில் ஜப்பானில்தான் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம். இந்தியாவில் இந்தக் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நார்கோலெப்ஸி என்பது மாற்ற முடியாத பெரும் நோய் அல்ல.
#நார்கோலெப்சி #Narcolepsy
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மலேசியாவுல எனக்கு மட்டும்தான் இந்த வியாதி இருக்குன்னு நெனைக்கிறேன். ஏன்னா ஒரு நாளைக்கு நான் 12 மணி நேரத்துக்கும் மேல தூங்கோ தூங்குன்னு தூங்கிறேன். இது தெரிஞ்சி தான் எங்க மாமா அங்கள் இப்படி எழுதிட்டாரு போல இருக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Atheetha thookkam naarkolepsy
Atheetha thukkam yenna lepsy boss?
Atheetha thukkam yenna lepsy boss?
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
ஹ்ம்ம் இப்போ இல்ல பல்லாயிரம் வருடங்களுக்குமுன் கும்பகர்கணனுக்கு நார்கோலப்ஸி இருந்திருக்கு
கிருஷ்ணா
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
துக்கம் தொண்டை அடைக்கிறதால் த்ரோட்டோலெப்சி இல்லையென்றால் தொண்டை கழுத்துப்பகுதியில் உள்ளதால் நெக்கோலெப்சி எனலாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1