புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_m1012 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள்

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Sep 24, 2008 1:39 am

First topic message reminder :

மேஷம்

நீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும். காதல் விவகாரங்களில் நீங்கள் கொஞ்சம்கூட, ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நீங்கள், நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். நீங்கள் பிறருடன் சண்டைபிடிப்பவர் நாசூக்கு அற்றவர் அவசரப்படக் கூடியவர் கோபக்காரர் செவ்வாயினால் ஆளப்படுபவர். நீங்கள் மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சிவெறி கொண்டவரல்ல காமவெறி உடையவரல்ல. நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட நீங்கள், தைர்யம் மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உங்களுக்கு உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச் சாலப் பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர். நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Sep 24, 2008 1:46 am

சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னத்தில், நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் கும்பம், ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Sep 24, 2008 1:47 am

நீங்கள் மீன லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் 12 வது வீட்டிலுள்ள மீனத்தின் அதிபதி குரு. உங்களுக்கு, பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். நீங்கள் மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். உங்கள் மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காதல் கொண்டவர். உங்கள் தலை, பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து, நீங்கள் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். சில நேரங்களில், நீங்கள் ஆரோக்கியம் குன்றியவராய் உணருகிறீர்கள். நீங்கள், சிற்றின்பங்களில் பிரியம் கொண்டவர் காம உணர்ச்சி உடையவர். உடல் இன்பங்களை விரும்புபவர். உங்களுக்கு, திடீரென்று சில பாதிப்புக்கள் (அல்லது தோல்விகள்) ஏற்படலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம் ஆனால் பிற்பகுதியில், பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நல்ல சதைப்பற்று மிக்க கொழுப்பான கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட நீங்கள், எப்போதும் தூங்கிவழியும், மந்தமான கண்களை உடையவர். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் கடவுளிடம் பக்தியுடையவர் விருந்தோம்பல் இயல்புடையவர். குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் நீங்கள், விறுவிறுவென்று, தங்குதடையின்றி பேசும் திறன்படைத்தவர். நீங்கள் படித்த விவேகியாக இருப்பவர். அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள். நல்ல அழகிய தோற்றமுடைய உங்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், சுருட்டை மயிரும் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். பணம் சம்பாதிப்பதில், உங்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் உங்கள் எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். நீங்களும் உங்கள் மனைவியும், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள், கவிதையிலும் இலக்கியத்திலும்கூட, மிகுந்த விருப்பமுடையவர்

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 10:13 pm

இளங்கோ wrote:நீங்கள் மகர லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது ராசி அது. உங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும் கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள் மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள். சாதாரணமாகவே, உங்கள் குழந்தைப் பருவம் இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள். ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள். குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர் மரியாதைக்குரியவர்
என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2009 10:31 pm

என்ன கொடுமை சார் இது யாருக்காக இந்த இடி

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 10:34 pm

சிவா wrote:என்ன கொடுமை சார் இது யாருக்காக இந்த இடி
உயரமாகவும் கோபம் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2009 10:38 pm

12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள் - Page 2 Alamanda_siva

இந்த மகர ராசிக்காரருக்கு பொருத்தமாகத்தானே இருக்கு!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 24, 2009 10:41 pm

appa anthp ponnu ok

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2009 10:43 pm

நான் 6.2 மட்டும்தானே!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 24, 2009 10:45 pm

paravayilla oru kiils podda ellam sariyakividum enna konjam periya kiils poda venum

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக