புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
73 Posts - 37%
i6appar
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
1 Post - 1%
prajai
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
73 Posts - 37%
i6appar
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
1 Post - 1%
prajai
பேருந்து Poll_c10பேருந்து Poll_m10பேருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து


   
   
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Fri May 02, 2014 10:18 am

உமது வரவிற்கு
எண்ணில்லா வரம்
வருகைஎனில்
வாசலில்
வாய் சண்டை, கை சண்டை .
இலவச சேலைக்கு இரந்தலாய்
உமது இருக்கைக்கு
ஏன் இத்தனை
இடர்பாடு
இசைவு கிட்டினால் போதும்
முதல்வர்
அரியணை ஆட்கொண்ட
அகமகிழ்வு.

எம்மதம் சம்மதம் என
ஒரே இருக்கையில்
இந்து,கிறிஸ்டின் ,முஸ்லிம்
உன் பொது நலம் பேண
அக்றினைகள்
அடித்துக்கொண்டு இடித்துக் கொள்கிறார்கள்.

காதலில்
அக்கொண்ட கிறுக்கர்கள்
சுவரொட்டி என
எவளவு கிறுக்குவது.

மதுவால்
மயங்கிய மாக்கள்
உன்னில் சிதற விட்ட
செரிக்க உணவு
நி உண்மையில்
பொறுமைசாலிதான்
போர்கொடி ஏந்த
தீண்டாமை கலைந்த அகிம்சைவாதி
ஒரே இருக்கையில்
பார்ப்பானையும் ,சக்கிலியனையும்
அருகே அமர்த்தி
அழகு பார்த்த பகுத்தரிவாளான் .
உமது பயணத்தில்
காதல் வசப்பட்டேர்
ஓராஈரம்
கற்பின்றி நிகழும்
களவுக் காதலை
உடன் போக்க கடத்திசெல்லும்
கதாநாயகன்.
விழாகாலமாகட்டும்
விருந்துகாலமாகட்டும்
சிறப்பேறு எய்து
சீராய் அணிவகுப்பை தொடருவாய.
சாதி வெறி ,அரசியல் சூழ்ச்சி
ஆட்பட்டு
கல்லடி படுவதும்
தீக்குளிப்பதும் - நியே
தண்ணீர் தட்டுபாடு
குடத்தோடு ஒரு கூட்டம்
கோவில் சண்டைஎன்று
மறுபுறம் ஒரு கூட்டம்
உன் போக்கை தடை செய்வது ஏனோ ?
பள்ளிக்குழந்தை இலவசமாய்
பார்வை அற்றவரை இருப்பிடமாய்
முதியோருக்கு முன் அனுமதியை
மாற்றுதிறநாளிக்கு
மகத்தான இடமளித்த
உமது கொடைஉள்ளம்
தபால் காரனுக்கு
தந்திரமாய்
உதவும் உமது உத்தி
உதட்டளது வாழ்த்தினால் போலும்.
இயற்க்கை
ஒத்திகை பார்க்க
உமது ஓரிடத்துக்கு
வாதம் செய்து வம்பு புரியும்
குழந்தைக்கு நீயே-வனம்
ஆண்டிற்கு ஒரு முறையும்
ஆய்த பூசைக்கும் அழகு படுத்துவோர்
உமது அறவழி கடைபிடிக்காதது
ஏனோ ?





இளையகவி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 11:29 am

பேருந்து 3838410834 

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Tue May 20, 2014 10:37 am

உங்களது கருத்துக்களுக்கு நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக