புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
53 Posts - 40%
heezulia
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
304 Posts - 50%
heezulia
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
21 Posts - 3%
prajai
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்

avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Mon May 05, 2014 11:54 am

இந்திய சுதந்திர வரலாற்றை திப்பு சுல்தானை தவிர்த்து யாராலும் எழுதமுடியாது. அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும் , ஆன்மிக உலமாக்களும், சமுதாய சிற்பிகளும், செல்வந்தர்களும், பெண்களும் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை, இன்று காவிகள் தாங்கள் போராடி பெற்றதாக கூறிவருகின்றனர். அவர்கள் திப்புவின் வரலாற்றை கற்பனை கதை என்றும் கூறுகின்றனர். அப்படி என்ன அவர்களுக்கு திப்புவின் மீது காழ்ப்புணர்ச்சி? அப்படி பட்ட திப்புவை பற்றி நாம் அறிந்தது என்ன? பல அறிவியல் அறிஞர்களை பற்றியும், விளையாட்டு வீரர்களையும் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருகின்றோம். ஆனால் இந்த நாட்டின் விடுதலைக்காக தன் செல்வம், ஆட்சி, குடும்பம், எல்லாவற்றிகும் மேலாக தன் உயிரையே தியாகம் செய்த திப்புவின் வரலாற்றை படிக்க சிறிய முயற்சி கூட செய்யவில்லை . உங்கள் பார்வைக்கு இதோ திப்புவின் வரலாறு.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தனியாக ஹைதர் அலி போராடிய காலம். அப்பொழுது எந்த மன்னரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட முன்வராத நிலை. ஹைதர் அலி மரணத்தை தழுவினார். ஆங்கிலேயர்கள் மிகவும் நிம்மதியடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை காரணம் மாவீரன் திப்பு சுல்தான். தந்தை விட்டு சென்ற பணியை அவர் கையில் எடுத்தார். ஆங்கிலேயர்களை இந்த மண்ணில் விட்டு விரட்டாமல் ஓயமாட்டேன் என்று தீவிரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார் திப்பு.

200 ஆண்டுகள் ஆடாய் வாழ்வதை விட 2 நாள் புலியாய் வாழ்வதே மேல் என்று சூளுரைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்க திராணி இல்லாத பல பகுதியை ஆண்ட மன்னர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தனர். ஆனால் திப்பு அந்த தேச துரோக செயலை செய்யவில்லை. தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார். திப்புவின் போராட்டத்தை கண்ட ஆங்கிலேயர்கள் திப்புவை வீழ்த்த பல சதி திட்டங்களை தீட்டினர். ஜெனரல் ஜேன்ஸ் ஸ்விவரட் என்ற ஆங்கிலேயர் கவர்னர் திப்புவை வீழ்த்தி எலிசபத் மகராணியிடம் பதக்கத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் திப்புவை நோக்கி படையை அனுப்பினான். படைகள் அனைத்தும் பாதி வழியில் திப்புவினால் வீழ்த்தப்பட்டது.

அடுத்ததாக பதவிக்கு வந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மாத்யூஸ் புதிய திட்டத்தை தீட்டினான். திப்புவை வீழ்த்த வெளியாட்கள் மூலம் முடியாது. திப்புவை வீழ்த்த அவர்களுள் உள்ள கருப்பு ஆடுகளை கொண்டு தான் முடியும் என்று முடிவு எடுத்தனர். அதனை செயல்படுத்தவும் தொடங்கினர். பெத்னூர் நகரத்தை கைப்பற்றினர். பின் அனந்த்பூர் நகரை கைப்பற்ற எண்ணினர் அங்கிலேயர்கள். அனந்த்பூர் கோட்டையை சுற்றிவளைத்தனர். திப்புவின் படைகள். கோட்டை மீட்கப்பட்டது. மிகவும் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் பல சிறிய பெரிய பகுதியை ஆண்ட ஆங்கிலேயரின் அடிமை மன்னர்களை அழைத்து ஓர் சதி திட்டத்தை தீட்டினர். திப்புவின் ஆளுநர்களை விலைபேசினர்.

திப்பு 1783ல் ஓர் ஆணையை இயற்றினார் அவற்றில் சில :

எதிரிகளிடம் போர்புரியும் போது அவர்களிடம் இருந்து எதையும் அபகரிக்கக்கூடாது.
சிறைவாசிகளை துன்புறுத்தக்கூடாது. அப்பாவி மக்களை துன்புறுத்தக்கூடாது.
பெண்கள் மீது மரியாதை காட்டவேண்டும். அவர்கள் மீது சுண்டு விரல் கூட படக்கூடாது.
கோவில்கள், மஸ்ஜித், சர்ச் போன்ற தளங்களையும் சேதப்படுத்தக்கூடாது.

ஆங்கிலேயர்களை விரட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் மைசூர் திளைத்தது. அந்த நேரம் திடீரென காரன்வார்ஸ் பெரும்படையினை கொண்டு வந்தான். பிறகு பெங்களூர் ஆங்கிலேயர் கைவசம் சென்றது.பிறகு ரிச்சர்ட் வெல்லஸ்லி என்ற கவர்னர் திப்புவை கொல்ல பிரிட்டன் இதுவரை திரட்டாத பெரும் படையை திரட்டி திப்புவின் கோட்டையை நோக்கி சென்றான். திப்புவின் கவாளி முதல் தளபதி வரை அனைவரையும் விலைபேசி தன் பக்கம் இழுத்துக் கொண்டான் ரிச்சர்ட்..

மே 4 1799 ஆம் நாள் திப்புவின் ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை ஒடைக்கப்பட்டது. திப்புவின் ஆணைக்கு கட்டுப்பட அங்கு யாரும் இல்லை. திப்புசுல்தான் ஒரு நிமிடம் எதிரியை உற்று நோக்கினார். அடுத்த வினாடி எதிரி படைகளுக்குள் அல்லாஹ்வின் பெயர் பத்தித்த வாளைச் சுழற்றியபடி நுழைந்தார். அதில் வீரமரணத்தை சுவைத்தார் திப்பு. அவரின் உடலில் மொத்தம் 3 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. துப்பாக்கி குண்டு அவரின் முகத்தில் பாய்ந்து இருந்தது, திப்புவின் கண்கள் மரணித்த பின்னும் திறந்து தான் இருந்தது. திப்பு இறந்த பின் உடலில் பட்டாடை, தலைப்பாகை, ஆபரணங்கள் ஏதும் இல்லை. ஆடைக்குள் ஓர் குர் ஆன் மட்டும்தான் இருந்தது…

இந்திய திருநாட்டின் உண்மையான திருமக்கள்,

அதிக உரிமை கொண்டவர்கள் இஸ்லாமியர்கள் தான்.

அவர்கள் தான் நாட்டின் விடுதலையில் பெரும் பங்கு வகித்தனர்.

-அறிஞர் டாக்டர் ஜேம்ஸ்

நன்றி தூது ஆன் லைன்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 05, 2014 10:48 pm

திப்பு சுல்தான் குடும்ப கல்லறை வேலூரில் உள்ளது...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக