புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_m10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_m10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு
மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_m10மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 12:38 pm

உலக சுகாதார மைய அறிக்கை படி உலகில் 23.50 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். 2016ல் இது 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மயமாதல், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. உலகளவில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்.

விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.

முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது.

மனஅழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.

கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்

மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்

மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-

டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக