புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
120 Posts - 76%
heezulia
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
1 Post - 1%
Pampu
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
285 Posts - 77%
heezulia
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_m10ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை

Page 1 of 3 1, 2, 3  Next

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed 20 Aug 2014 - 0:38

தேவையானவை: -

  • ஓட்ஸ் - ஒரு கப்
  • சீனி - முக்கால் கப்
  • நெய் - அரை கப்
  • ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
  • காய்ச்சிய பால் - ஒரு கப்
  • கேசரி கலர் - தேவைக்கேற்ப
  • விரும்பிய நட்ஸ் - சிறி

செய்முறை : -

  • கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
  • பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
  • சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை JmW7pfDGRHOxLIGpMaF9+k8980132

இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 20 Aug 2014 - 0:51

செய்துடவேண்டியது தான். புன்னகை 

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed 20 Aug 2014 - 7:50

அது சரி, நெய் அரை கப் னு, சீனி முக்கால் கப் னு போட்டிருங்கீங்க அது போதுமா, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் சரியாக இருக்குமா, ஏன் கேட்கிறேன் என்றால், இதனால் இருதய நோயாளிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதுதான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 20 Aug 2014 - 12:25

வாங்க வாங்க கிரிஷ்ணாம்மாவுக்கு ஒரு கம்பெனி குடுங்க புன்னகை

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed 20 Aug 2014 - 13:14

இன்னும் கிரிஷ்ணாம்மாவை பாருக்காவிலைய....

தொடரும் இந்த ஆரோக்கிய சமையல்....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed 20 Aug 2014 - 13:29

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, நெய் அரை கப் னு, சீனி முக்கால் கப் னு  போட்டிருங்கீங்க அது போதுமா, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் சரியாக இருக்குமா, ஏன் கேட்கிறேன் என்றால், இதனால் இருதய நோயாளிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதுதான்.
[url=http://www.eegarai.net/t113080-topic#1080669]

ருசிக்காக நெய் , சீனி .. பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இருதயதுக்கு ஓட்ஸ்....

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu 21 Aug 2014 - 1:30

தேவையானவை: -

  • தோல் நீக்கி துருவிய சுரைக்காய் - ஒரு கப்
  • ரவை - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - அரை கப்
  • ஏலக்காய்ப் பொடி - சிறிது
  • நெய் - கால் கப்
  • நட்ஸ் - தேவையான அளவு
  • பச்சை ஃபுட் கலர் - சிறிதும்  

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை UF37d8aDSBcYar7paC0Q+image

செய்முறை : -

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

சுரைக்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் வைத்து 4 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.

அதனுடன் வேக வைத்த சுரைக்காயைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு அரை கப் கொதித்த தண்ணீர் ஊற்றி, ஃபுட் கலர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பிறகு எலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.

சுவையான சுரைக்காய் கேசரி தயார். நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி பரிமாறவும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 21 Aug 2014 - 1:34

சுரைக்காய்ல கேசரியா?

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu 21 Aug 2014 - 1:55

ஆமாம் ,செய்து பார்க்கவும்  சூப்பருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 21 Aug 2014 - 14:29

இதோ கேசரி ரெடி.ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை UpkoWxLR6CMKNHPTEnom+cooking-dinner

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை XdhCL6dZQhCFIc4auPE5+சுரைக்காய்கேசரி

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக