புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_m10800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:10 am

வருவாய் இல்லாத வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், அதிகரிக்கும் இயக்கச் செலவு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும், 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, எட்டு போக்குவரத்து கழகங்ககளில், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இவற்றில், 20,500 பஸ்கள், அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

நிலைமையை சமாளிக்க: நிர்வாகம், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். தற்போது, பஸ் இயக்க செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப வருவாய் இல்லை. வருவாய் இல்லாத வழித்தடங்களில், மக்கள் சேவையாக, பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒருபக்கம் இயக்க செலவு அதிகரிப்பு, மறுபக்கம் போதிய வருவாய் இன்மை ஆகியவற்றால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. நிலைமையை சமாளிக்க, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதியை, சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு செலுத்துவதை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொதுச் செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது: எரிபொருள், நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கான செலவு, பராமரிப்பு, வரி என, 1 கி.மீ.,க்கான பஸ் இயக்க செலவு, 26 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், 1 கி.மீ.,க்கு வருவாயாக, அதிகபட்சமாக, 22 ரூபாய் கிடைக்கிறது. இதனால், 1 கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 1 கோடி கி.மீ., தூரத்திற்கு இணையாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1 கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் இழப்பு என்ற கணக்கின்படி, நாள்தோறும், நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பண்டிகை, முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை, திருவிழா நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களால், ஓராண்டில், 165 நாட்களுக்கு எதிர்பார்த்த வருவாயை, கழகங்கள் பெற்று விட முடிகிறது. மீதமுள்ள, 200 நாட்களுக்கு, நஷ்டத்தில் இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்கின்படி, 200 நாட்களுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சமாளிக்க, ஊழியர்களின் தொகையில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதியை பொறுத்தவரை, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், 12 சதவீத தொகையை கையாள, அந்தந்த கழகங்கள் தனித் தனியே அறக்கட்டளைகள் அமைத்துள்ளன. இந்த அறக்கட்டளைக்கு, இரண்டு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதியை செலுத்தவில்லை. இப்படி, ஊழியர்களின், 2,000 கோடி ரூபாயை கழகங்கள் பாக்கி வைத்துள்ளன.

ஓய்வூதியம்:
போக்குவரத்து கழகங்களில், ஆண்டுதோறும், சராசரியாக, 500 பேர் ஓய்வு பெறுகின்றனர். எனவே, போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் நிலைமையை சமாளித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், அறக்கட்டளையில் பணம் இல்லாத சூழலில், ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை தருவதில் சிக்கல் ஏற்படும். மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, பென்ஷன் அறக்கட்டளைக்கு வழங்கும் தொகையிலும், 1,000 கோடி ரூபாயை கழகங்கள் செலுத்தவில்லை. 2003க்கு பின், பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டிய, 300 கோடி ரூபாயையும் செலுத்தவில்லை. ஒய்வு பெற்றோருக்கும் பணிக்கொடை தொகை பாக்கி உள்ளது.

அரசு உதவி: இப்படி, ஊழியர்களுக்கு சேர வேண்டிய, 4,000 கோடி ரூபாய் வரை, போக்குவரத்து கழகங்களின் நிர்வாகத்தினர், பிற விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்ற வகையில், ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையையும் கழகங்களுக்கு அரசு முழுமையாக தருவதில்லை.இந்த, 300 கோடி ரூபாய், கூடுதலாக, 500 கோடி ரூபாய் என, ஆண்டுதோறும், 800 கோடி ரூபாயை அரசு தந்தால் மட்டுமே, கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும். இத்துடன், தற்போது கழகங்களுக்கு உள்ள கடன் தொகையை செலுத்தவும், அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

[thanks] தினமலர் [/thanks]

800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக