புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
32 Posts - 56%
heezulia
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
17 Posts - 3%
prajai
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
9 Posts - 1%
jairam
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_m10 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 10:57 pm



ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவினரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் மண்ணைத் தோண்டி சிலரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர்.

இதுவரை 350-க்கும் மேற்பட்ட பிரேதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதுமான அளவுக்கு மண்ணை அள்ளும் இயந்திரங்கள் இல்லாததால் சற்று சுணக்க நிலை நீடித்தது. இதனால் 300 குடும்பங்களையும் சேர்ந்த 2100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 100 மீட்டர் அளவுக்கு சேறும் சகதியும் வீடுகளை மூடியுள்ளதால் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அந்த மலைப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியில் ஐ.நா. நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 03, 2014 11:59 pm

என்ன ஒரு கொடுமை இது இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக




 ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி M ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி U ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி T ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி H ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி U ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி M ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி O ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி H ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி A ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி M ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி E ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 04, 2014 8:08 pm

சிவா அவர்கள் விளக்கமாகத் தந்துள்ளமைக்கு நன்றி

நெஞ்சம் பதைக்கும் செய்தி இது ! இனியாவது இப்படி நடக்காமல் இருக்க உரியவர்கள் கவனமாக இருக்கவேண்டும் !

 அழுகை அழுகை அழுகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக