புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_lcap'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_voting_bar'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி!

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 02, 2014 8:25 pm

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் மிக்ஸியை இயக்கி பழச்சாறு தயாரிப்பு பணியில் ஈடுபடும் இளம் விவசாயி ராஜகோபால்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். தகிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சாலையோரத்தில் ஆங்காங்கே கரும்புச்சாறு கடை, பழரசக் கடை, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு விற்பனை மற்றும் மோர், கம்பங் கூல் என குறிப்பிட்ட இடைவெளியில் சாலையோரத்தில் உள்ள புளியன் மரத்தடியில் (பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. யார் செய்த புண்ணியமோ இன்றளவும் நாமக்கல் - திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் சாலையோர மரங்கள் உள்ளன.சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அவற்றை சாப்பிட மனதில் விருப்பமில்லை. பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். முந்தைய பத்தியில் குறிப்பிட்டிருந்த கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் உள்ளிட்ட எதுவும் இல்லை.

இதை யோசனை செய்தபடியே கடை அருகே எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முலாம்பழச்சாறு சாப்பிடும் நோக்கில், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "குடியிருப்புகள் இல்லை கண்ணுக்கு எட்டின தூரம் வரை வணிக கடைகளும் இல்லை. அப்படியிருக்க, இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?" என்றேன். அதற்கு, "நன்றாக நடக்கிறது" என பேசியபடியே அவர் கூறியது:

"ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்" என்று அவர் கூறியதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

படித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தனது சமயோகித அறிவால், ஆள் அரவமற்ற இடத்தில் பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராஜகோபால் பாராட்டுகுரியவர் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

கிருஷ்ணா
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 02, 2014 10:15 pm

முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெல்லலாம். ராஜகோபால் அதற்கு எடுத்துக்காட்டு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri May 02, 2014 10:52 pm

'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! 564xNxyouth_1873871g.jpg.pagespeed.ic.aIo5yTB8cY

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் மிக்ஸியை இயக்கி பழச்சாறு தயாரிப்பு பணியில் ஈடுபடும் இளம் விவசாயி ராஜகோபால்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri May 02, 2014 10:54 pm

'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! 564xNxyouth2_1873872g.jpg.pagespeed.ic.1xDD72nxmO

மிக்ஸி இயக்க பயன்படுத்தப்படும் பெட்ரோல் நிரப்ப தயாரிக்கபட்ட குடுவை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக