புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
283 Posts - 45%

231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_m10 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:11 pm

கன்னியாகுமரி: ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி, மிருனாளினி, நாகர்கோவில் 1188

திருநெல்வேலி: எஸ்.ஜே.எஸ்., ஜுப்ளி மெட்ரிக் பள்ளி, பாலபிரியா 1185

தூத்துக்குடி: காமராஜ் மெட்ரிக் பள்ளி, பானுமதி 1182

ராமநாதபுரம்: சையது அம்மாள் மெட்ரிக் பள்ளி, மில்கா காட்பெல், 1183

சிவகங்கை: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர், ஸ்ரீதர் 1186

விருதுநகர்: ராஜபாளையம், பி.ஏ.சி.எம்., பள்ளி, ஞானசெல்வராஜ் 1187

தேனி: மேரிமாதா பள்ளி, தேனி, ரக்சனா 1182

மதுரை: சி.இ.ஓ.ஏ., பள்ளி, மதுரை, லலிதா, 1186

திண்டுக்கல்: செயின்ட் ஜோசப் பள்ளி திண்டுக்கல், காயத்திரிதேவி, 1187

ஊட்டி: கிரசன்ட் கேஸ்டில் பள்ளி, மொகமது எஸ்சா, 1186

திருப்பூர்: ஆர்.ஜி.எம்., பள்ளி, உடுமலைப்பேட்டை, பிரீத்தி, 1187,

கோவை: வித்யா விகாஸ் பள்ளி, கோயம்புத்தூர், மேகலா, 1188

ஈரோடு: இ.எச்.கே.என்., மெட்ரிக் பள்ளி, எம்.பாளையம், நவீன்குமார் 1189,

சேலம்: எஸ்.ஆர்.கே., பள்ளி, சந்தம்பட்டி, கந்தநிவராஜ், 1190

நாமக்கல்: கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல், துளசிராஜன், 1191

கிருஷ்ணகிரி: ஸ்ரீவித்யா மந்திர், ஊத்தங்கரை, சுஷாந்தி, 1193

தருமபுரி: ஸ்ரீவிஜய்வித்யாமந்திர், அலமேலு, 1192

புதுக்கோட்டை: வித்யா விகாஸ், கந்தர்வகோட்டை, ஜானகி, 1185

கரூர்: சேரன் பள்ளி, கரூர், பாரதி, 1186

அரியலூர்: மான்போர்ட் பள்ளி, ஹரிஹரன், 1162

பெரம்பலூர்: ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, கவீன்ராஜ், 1187

திருச்சி: சவுடாம்பிகா பள்ளி, துரையூர், அகல்யா, 1189

நாகப்பட்டனம்: ராஜ் பள்ளி, மயிலாடுதுறை, தேவ அபிநயா, 1180

திருவாரூர்: ஸ்ரீ ஜி.ஆர்.எம்., பள்ளி, திருவாரூர், முர்ஷிதா நஸ்ரூன், 1177

தஞ்சாவூர்: பி.ஆர்., பப்ளிக் பள்ளி, ஸ்ரீநாத் 1183

புதுச்சேரி: எஸ்.டி.ஏ.,பள்ளி, சிவகணேஷ், 1181

விழுப்புரம்: ஏ,.கே.டி., அகடமி பள்ளி, கள்ளக்குறிச்சி, சரண்யவதி 1185

கடலூர்: ஜவஹர் மெட்ரிக் பள்ளி, ஆர்த்தி, 1188

திருவண்ணாமலை: சிஷ்யா பள்ளி, திருவண்ணாமலை, கார்த்திகா, 1189

வேலூர்: சன்பீம் பள்ளி, வேலூர், ஹேமா, 1186

காஞ்சிபுரம்: பிரின்ஸ் பள்ளி, மடிப்பாக்கம், நித்யா,1191

திருவள்ளூர்: வேலம்மாள் பள்ளி, முகப்பேர், ரஞ்சித், 1188

சென்னை: அண்ணா ஆதர்ஷ் பள்ளி, பிரீத்தி, 1185.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:25 pm

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

1. ஈரோடு - 97.05%

2. நாமக்கல் - 96.59%

3. விருதுநகர் - 96.12%

4. பெரம்பலூர் - 96.03%

5. தூத்துக்குடி - 95.72%

6. கன்னியாகுமரி - 95.14%

7. கோயமத்தூர் - 94.89%

8. திருநல்வேலி - 94.37%

9. திருச்சி- 94.36%

10. திருப்பூர்- 94.12%

11. சிவகங்கை- 94.06%

12. தருமபுரி- 93.24%

13. ராமநாதபுரம்- 93.06%

14. கரூர்- 92.97%

15. தேனி- 92.73%

16. மதுரை- 92.34%

17. சென்னை- 91.9%

18. சேலம்- 91.53%

19. திண்டுக்கல்- 90.91%

20. தஞ்சாவூர்- 89.78%

21. புதுக்கோட்டை- 89.77%

22. புதுச்சேரி- 89.61%

23. கிருஷ்ணகிரி- 89.37%

24. திருவள்ளூர்- 88.23%

25. காஞ்சிபுரம்- 87.96%

26. நாகப்பட்டினம்- 87.95%

27. ஊட்டி- 86.15%

28. விழுப்புரம்- 85.18%

29. வேலூர்- 85.17%

30. கடலூர்- 84.18%

31. திருவள்ளூர்- 83.7%

32. அரியலூர்- 79.55%

33. திருவண்ணாமலை- 74.4%

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:25 pm

இயற்பியலில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை!

பிளஸ் 2 இயற்பியல் படத்தில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 36 பேர் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இதில், வேதியியல் பாடத்தில் 1,693 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 3,882 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உயிரியலில் 652 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை (682 பேர்) விடவும் சற்றே அதிகமான எண்ணிக்கையாகும்.

தாவரவியலில் 15 பேரும், விலங்கியலில் 7 பேரும் 100% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் கடந்த ஆண்டு எவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கணினிப் பாடத்தில் கடந்த ஆண்டை விடவும் குறைவான மாணவர்களே 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,469 மாணவர்களை எடுத்த நிலையில், இந்த ஆண்டு 993 மாணவர்கள் 100% எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் 2,587 மாணவர்களும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 2,403 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வணிக கணிதத்தில் பாடத்தில் 605 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:26 pm

'அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி: முதல்வர் நடவடிக்கை அவசியம்'

பிளஸ் 2 தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி நிலவுவதால், தரமான கல்வி அளிக்க முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கை தேவை என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி இன்று வெளியிட்ட அறிக்கையில், "பிளஸ் 2 தேர்வுகளில் தஞ்சை காதுகேளாதோர் அரசு மேல்நிலை பள்ளியில் எழுதிய அனைத்து 21 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல், தருமபுரி அரசு காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 24 மாணவ-மாணவியரில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தகைய படுமோசமான தேர்ச்சிக்கு தகுதியற்ற தலைமை ஆசிரியர்கள், பாடப் பிரிவுகளில் பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்காதது காரணமாகும். மேலும், கல்வித் துறைக்கான விதிகளை பின்பற்றாமல் தன் இஷ்டம்போல் மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகள் நடந்துகொண்டதே இந்த மோசமான நிலைமைக்கு காரணமாகும்.

தகுதியற்ற தலைமை ஆசிரியர்கள்:

மேல்நிலை பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதியில் தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும். ஆனால், தருமபுரியில் மேல்நிலை கல்வியை பற்றி சற்றும் அறியாத பட்டதாரி ஆசிரியரே விதிகளுக்கு எதிராக தலைமை ஆசிரியராக மாற்றுத்திறனாளி நலத்துறை நியமித்துள்ளது.

தஞ்சை மேல்நிலை பள்ளியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவு இல்லாத நிலையில், அப்பாட பிரிவு ஆசிரியரை தலைமை ஆசிரியராக மாற்றுத்திறனாளி நலத்துறை நியமித்து நிர்வாகம் செய்கிறது.

ஆசிரியர்கள் இல்லாத அவலம்

தருமபுரி அரசு காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் பொருளியல், வணிகவியல், கணக்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆசியிரியர்களே இல்லை. அப்பள்ளியில் உள்ள 39 மொத்த பணியிடங்களில் 19 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம். இதே நிலைமைதான் தஞ்சையிலும் உள்ளது. சென்னை பூந்தமல்லி மற்றும் திருச்சி அரசு பார்வையற்றோர் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி இருந்தாலும், அங்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் இல்லை.

கண்காணிப்பே இல்லாத மாற்றுத்திறனாளி பள்ளிகள்

தமிழகத்தல் பல்வேறு நிலைகளில் 22 அரசு மாற்றுத்திறனாளி பள்ளிகள் இயங்குகின்றன. இவை அனைத்தும் மாற்றுத்திறனாளி ஆணையரகத்தின் கீழ் நேரடியாக செயல்படுவதால், மாவட்டங்களில் அப்பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்க உரிய அதிகாரிகளோ நடைமுறையோ இல்லை. இதனால், ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் காரணமாக அமைகிறது.

மாற்றுத்திறனாளி துறையால் இயக்கப்படும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் குறைவதை தடுக்கவும், அப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைத்திட, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையின் கீழ் கொண்டுவர தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:29 pm

தமிழ் பாடத்தில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் விபரம்

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

இதில் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

மொத்த மதிப்பெண்களில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சுஷாந்தி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார். ஸ்ருதியின் மொத்த மதிப்பெண்கள் 1,190 ஆகும்.

இதேபோல் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவன் அஸ்வத் 198 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1187 ஆகும்.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:30 pm

மருத்துவம் படிக்க ஆசை: +2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் ZnLqwbYR5Cw1T21SZ2Kg++202

பிளஸ்– 2 தேர்வு முடிவுகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பெற்று உள்ளார்.

மாணவி சுஷாந்தியின் தந்தை சிவப்பிரகாசம். இவர் கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார். மாணவியின் தாயார் பெயர் தெய்வ நாயகி.

மாநிலத்தில் முதல் இடம் பெற்றது குறித்து மாணவி சுஷாந்தி கூறியதாவது:–

மாநிலத்தில் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவம் படித்து கிராமப்பகுதியில் பணியாற்றி அங்கு உள்ள மக்களுக்கு சேவை புரிவேன். மருத்துவம் முடித்த பிறகு ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:31 pm

இந்தாண்டும் பெண்களே அதிக பேர் தேர்ச்சி

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவில் சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

2ம் இடத்தைப் பிடித்த தருமபுரி மாணவி அலமேலு 1,192 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

3ம் இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யாவும், நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளி மாணவன் துளசிராஜனும் 1,191 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் மொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாகவும், பெண்கள் 93.4 சதவீதமும், ஆண்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:33 pm

புதுச்சேரியில் 89.61% தேர்ச்சி; மாணவர் முகமது ஜாவீது முதலிடம்

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Xputhucherry_1885419h.jpg.pagespeed.ic.yyLUB6it1Y

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 89.61% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் முகமது ஜாவீது முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக பகல் 11.35-க்கே வெளியிடப்பட்டன. தேர்ச்சி சதவீதம் 89.61 ஆகும். இது கடந்தாண்டை அதிகம்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 477 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.61 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலிடத்தை பிரிம்ரோஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது ஜாவீது 1,191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். 2-ம் இடத்தை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ஆனந்தவேல் 1,187 மதிப்பெண் பெற்றும், 3-ம் இடத்தை காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹமீத்நஸீரா 1,186 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.

புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளிகளில் முதல் 10 இடங்களையும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களே பிடித்தனர்.

தாமதம்:

புதுச்சேரியில் தேர்வு முடிவுகள் பகல் 11.30 மணிக்குதான் வெளியிடப்பட்டன. தமிழகத்திலிருந்து காலை 10 மணிக்குதான் இணையத்தின் மூலம் கிடைத்தது. அதையடுத்துதான் தேர்வு முடிவுகளை பிரித்து வெளியிடுகிறோம். அதனால்தான் இத்தாமதம்.

புதுச்சேரி தரப்பிலிருந்து தமிழக அதிகாரிகளிடம் பலமுறைபேசினோம். அமைச்சர் தரப்பிலும் பேசி பலனில்லை என தேர்வுத்துறை இயக்குநர் வல்லவன் குறிப்பிட்டார். அத்துடன் தேர்தல் நெறிமுறை இருப்பதால் தேர்வு முடிவுகள் தொடர்பாக அவர் பேட்டியளிக்கவில்லை.

 பிளஸ் 2 தேர்வில் மாவட்டவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 6:01 pm

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 09, 2014 6:12 pm

தேர்ச்சி மற்றும் சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக