புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 73 of 76 •
Page 73 of 76 • 1 ... 38 ... 72, 73, 74, 75, 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (416)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குறுமிளகாய்
தாவரவியல் பெயர் : Capsicum frutescens
சிறப்பு : சாதாரண மிளகாயைவிடக் காரம் அதிகமாக இருக்கும்; ஊறுகாய்களுக்குப் பயன்படுவது; வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : நாகர்கோவில்
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குறுமிளகாய்
தாவரவியல் பெயர் : Capsicum frutescens
சிறப்பு : சாதாரண மிளகாயைவிடக் காரம் அதிகமாக இருக்கும்; ஊறுகாய்களுக்குப் பயன்படுவது; வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : நாகர்கோவில்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (417)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நிலத் தேங்காய்
தாவரவியல் பெயர் : Phyllanthus bacciformis
சிறப்பு : கல்லீரல் , சிறுநீரக நோய்களுக்குப் , பொதுவாக, ஆயுர்வேதத்தில், இச் செடியை மருந்தாகப் பயன்படுத்துவர். ஜூன் செப்டம்பரில் பூப் பூத்துக் காய்க்கும்.
காணப்பட்ட இடம் : குமணன் சாவடி (சென்னை 600056)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிலத் தேங்காய் என்றதும் ஏதோ காய் என நினைத்தேன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் இரமணியன் அவர்களே!
ஐயையோ! தாவரப் பெயர்கள் என்னைக் குழப்பிய குழப்பம் இருக்கிறதே, அதை எழுதி முடியாது!
ஐயையோ! தாவரப் பெயர்கள் என்னைக் குழப்பிய குழப்பம் இருக்கிறதே, அதை எழுதி முடியாது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (418)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெள்ளரளி
தாவரவியல் பெயர் : Nerium oleander (white)
சிறப்பு : செவ்வரளியைப் போன்றே காற்றைத் தூய்மை செய்யும் தாவரம் ஆகும். அழகுக்காக வளர்க்கப்படுவது. விஷத் தன்மை கொண்ட தாவரம்.
காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (419)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுக் கஸ்தூரி
வேறு தமிழ்ப் பெயர் : பொட்டகத் துத்தி
தாவரவியல் பெயர் : Abelmoschus moschatus
சிறப்பு : மணக்கும் இத் தாவரத்தின் விதை எண்ணெய், நறுமணப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது. பாம்புக் கடி விஷ முறிவு மருந்தாகவும் இத் தாவரம் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (420)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விரல் புல்
தாவரவியல் பெயர் : Digitaria abyssinica
சிறப்பு : கால்நடைத் தீவனம்; ஆனால், பயிர்களுக்கு நஞ்சான களை.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (421)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அரிசிப்பட்டைப் புல்
தாவரவியல் பெயர் : Cyperus iria
சிறப்பு : பஞ்சக் காலத்தில் புல்லின் குருத்து உண்ணப்பட்டது. பாய் முடைவதற்கு முற்றிய இலைகள் பயனாகும்; மூட்டுவலி மருந்து தயாரிக்க இப் புல் பயன்பட்டுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அரிசிப்பட்டைப் புல்
தாவரவியல் பெயர் : Cyperus iria
சிறப்பு : பஞ்சக் காலத்தில் புல்லின் குருத்து உண்ணப்பட்டது. பாய் முடைவதற்கு முற்றிய இலைகள் பயனாகும்; மூட்டுவலி மருந்து தயாரிக்க இப் புல் பயன்பட்டுள்ளது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (422)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஊசிக் குஞ்சப் புல்
தாவரவியல் பெயர் : Cyperus distans
சிறப்பு :இதன் சாம்பலிலிருந்து உப்பு தயாரிக்கிறார்கள்;வேர்க் கசாயம் காய்ச்சல் மருந்து; குருத்து உண்ணத்தக்கது; பஞ்ச கால உணவு.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை -33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஊசிக் குஞ்சப் புல்
தாவரவியல் பெயர் : Cyperus distans
சிறப்பு :இதன் சாம்பலிலிருந்து உப்பு தயாரிக்கிறார்கள்;வேர்க் கசாயம் காய்ச்சல் மருந்து; குருத்து உண்ணத்தக்கது; பஞ்ச கால உணவு.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை -33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (423)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கம்புப் புட்பி
தாவரவியல் பெயர் : Chrysopogon aciculatus
சிறப்பு : தொப்பி, சிறுபாய் முடைவதற்குப் பயனாகிறது; பச்சைப் புல் தரை அமைக்க உதவுகிறது.

- Sponsored content
Page 73 of 76 • 1 ... 38 ... 72, 73, 74, 75, 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 73 of 76
|
|