ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கேழ்வரகு அவல் உப்புமா
by ayyasamy ram Today at 8:14 am

» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» அதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:01 am

» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by ayyasamy ram Today at 7:37 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by ayyasamy ram Today at 7:35 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down


request தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரை வள்ளிக் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 GkPaBJO

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 HL3qvDx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 DMRQqOc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 U5EmhIB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 4Dq7kY4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 ZblZN3X

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 OKIchkj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 W2eYR41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 SGcE4Cj

வேறு தமிழ்ப் பெயர்கள் : வத்தாளை;வற்றாளை;வள்ளிக் கிழங்கு;சீனிக் கிழங்கு .

தாவரவியல் பெயர் : Ipomoea batatas

சிறப்பு : ஸ்டார்ச், ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் வள்ளிக் கிழங்கு.கிழங்கு, உணவாகப் பயன்படுவது.நோய் எதிர்ப்புச்
சக்தி கொடுப்பது; மூளைத் திறனையும் பார்வைத் திறனையும் அதிகரிப்பது.

காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

jairam likes this post

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)

Post by Dr.S.Soundarapandian Sun Sep 19, 2021 7:18 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேயிலைச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 L0mrJR8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 E1fCUaM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 L5gpzfd

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 Q8acz1b

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 TLMfKuW

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 KoV7anA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 97QDi11

தாவரவியல் பெயர் : Camellia sinensis

சிறப்பு : புத்துணர்ச்சிக்காக உலகெங்கும் தேநீர் அருந்தப்படுகிறது.இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பேணுகிறது. இரத்த நாளங்களில் படியும் காரையைப் போக்குகிறது. தேயிலைச் சாற்றை , படம் வரையும் வண்ணக் கலவையாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

காணப்பட்ட இடம் : வால்பாறை (கோவை மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

jairam likes this post

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)

Post by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:09 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருகிலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 8qSXX6m

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 NUNUjPn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 ET8sroi

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 Q3pKZKR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 BFlnXmA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 XYEzZVk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 FkrKNjo

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 KB5pi4W

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 H7xHZEe

வேறு தமிழ்ப் பெயர்கள் : பெருகு;பெருகிலம்

தாவரவியல் பெயர் : Clerodendrum incisum

சிறப்பு : புற்றுநோய் எதிர்ப்பிற்காகவும், நினவாற்றல் பெருக்கலுக்கும் பயன்படும் தாவரம்.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

சிவா and jairam like this post

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:13 pm

அருமையான தாவர -தகவல் களஞ்சியம்.
உங்கள் ஆராய்ச்சியின் வெளிப்பாடுகள்.
அவைகளை புகைப்படமாக சேமித்ததும் 
அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு இருப்பதில் 
எங்களுக்கு மகிழ்ச்சி.

நன்றி முனைவர் அவர்களே.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

சிவா and Dr.S.Soundarapandian like this post

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 7:38 pm

நன்றி இரமணியன் அவர்களே!
தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by kandansamy Thu Sep 23, 2021 7:18 pm

தாவர களஞ்சியம் மிகவும் அருமையான தொகுப்பு ,தாவரங்களைப்பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது ,மிகவும் நன்றி முனைவர் அவர்களே

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 142
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101

சிவா likes this post

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:33 pm

நன்றி கந்தன்சாமி அவர்களே!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)

Post by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குதிரைவாலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 M0ZZiwZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 ST8A42P

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 G5nulxu

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 3ehTmo4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 DzytnEB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 6Rvav5d

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 U6zneXh

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 L2YgKoy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 JjgFHhH

வேறு தமிழ்ப் பெயர் : புல்லுச் சாமை

தாவரவியல் பெயர் : panicum verticillatum

சிறப்பு : பழந்தமிழர் உணவு;நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; சிறு நீர் தொடர்பான பிரச்சினைகளைகளுக்கு மருந்து; இரத்தத்தில் சர்க்கரையைத் தாமதமாகக் கலப்பதால், சர்க்கரை நோயுள்ளவர்களும் இதனை உண்ணலாம்.

காணப்பட்ட இடம் : விருத்தாசலம் (கடலூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (410)

Post by Dr.S.Soundarapandian Fri Oct 01, 2021 5:47 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (410)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காய்ந்த திருநீற்றுப் பச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 B3c0oj5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 4rax6kf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 QLcD9vB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 Nci4GSe

[img]https://i.imgur.com/GNRm1C9.jp[img]

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 GmyjeSJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 ZPyQqlW

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 QucJxwY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 MgFMVWP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 R4x15ET

வேறு தமிழ்ப் பெயர் : காய்ந்த துனுத்துப் பச்சை

தாவரவியல் பெயர் : Ocimum basilicum Siam Queen

சிறப்பு : இதன் பெயரே ‘காய்ந்த திருநீற்றுப் பச்சை’தான்! நிறத்தை வைத்து இப் பெயர் ஏற்பட்டுள்ளது! இது சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்.மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (411)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 03, 2021 12:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (411)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருந்தகரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 LLMeROa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 XnBNTjY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 AwKW2qZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 MMcSD0V

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 KjznPX7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 FGbb6qs

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 4FA7R3w

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 FRLN88T

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 U7RQaCn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 QH8nBRb

வேறு தமிழ்ப் பெயர்கள் : மலையாவாரை; மலையாவிரை; மலையாவாரம்

தாவரவியல் பெயர் : Cassia hirsuta

சிறப்பு : இலை , பாலுறுப்புகளில் ஏற்படும் ‘அக்கி’ எனப்படும் தோல் நோய்க்கு மருந்து.

காணப்பட்ட இடம் : திருத்தணி (திருவள்ளூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Dr.S.Soundarapandian Thu Oct 07, 2021 2:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண் துத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 0FcGpWj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 CkeJbv9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 Z1AaCcx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 GMas4SD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 P1gF7mg

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 RUY0j76

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 8jSSXKj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 CzIuxXt

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412) - Page 48 LoSXkO9

தாவரவியல் பெயர் : Abutilon vitifolium (white)

சிறப்பு : கால்நடைத் தீவனமாகவும் இயற்கை உரமாகவும் பயனாவது.

காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சி மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை