புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 13, 2021 1:35 pm

முடக்கத்தான் கீரை  நல்ல தகவல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 14, 2021 1:14 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 14, 2021 1:22 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (404)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குறுகுத் தாளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 VfaIP4W

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 DhljKRs

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 LJRSMUC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 LkUnifM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 Whjac6l

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 WLlfI5I

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 6hA3StS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 KjrxE1K

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 NfBRUwe

வேறு தமிழ்ப் பெயர்கள் : சிறுதாலி, திருதாளி

தாவரவியல் பெயர் : Ipomoea obscura

சிறப்பு : இலைகள், ஆப்பிரிக்க நாடுகளில் உணவாகிறது.காலநடைத் தீவனம்;இலைச் சாறு, மனநோய்க்கு மருந்து.

காணப்பட்ட இடம் : திருவிழான் பட்டி (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:20 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (405)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொடிசம்பங்கி


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 I0KK2d7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 Jk2d3CC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 NNRw8bf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 WiuQ9Um

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 NDVxol8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 N91gS8U

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 7czSEgw

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 AJlvKpK

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 OYD2lRF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 PeG5ZtL

தாவரவியல் பெயர் : Telosma cordata

சிறப்பு : இரவில் கமகம மணம் வீசுவது;இமைப் படல அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : கும்மனூர் (திருவள்ளூர் மா.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 15, 2021 2:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (406)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருக்கரிவாள் முள்கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 Xjz0uBq

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 AHp11X5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 WHACWW0

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 PyjBWwQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 B5e117i

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 RQPTeIO

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 LJ1nDJJ

தாவரவியல் பெயர் :  Asparagus falcatus

சிறப்பு :  தோட்ட வேலியாகப் பயன்படுவது. சிறு பழங்களுக்காகப் பறவைகள் நாடி வரும்.

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை - 85)                
                                           ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரை வள்ளிக் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 GkPaBJO

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 HL3qvDx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 DMRQqOc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 U5EmhIB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 4Dq7kY4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 ZblZN3X

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 OKIchkj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 W2eYR41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 SGcE4Cj

வேறு தமிழ்ப் பெயர்கள் : வத்தாளை;வற்றாளை;வள்ளிக் கிழங்கு;சீனிக் கிழங்கு .

தாவரவியல் பெயர் : Ipomoea batatas

சிறப்பு : ஸ்டார்ச், ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் வள்ளிக் கிழங்கு.கிழங்கு, உணவாகப் பயன்படுவது.நோய் எதிர்ப்புச்
சக்தி கொடுப்பது; மூளைத் திறனையும் பார்வைத் திறனையும் அதிகரிப்பது.

காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 19, 2021 7:18 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேயிலைச் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 L0mrJR8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 E1fCUaM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 L5gpzfd

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 Q8acz1b

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 TLMfKuW

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 KoV7anA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 97QDi11

தாவரவியல் பெயர் : Camellia sinensis

சிறப்பு : புத்துணர்ச்சிக்காக உலகெங்கும் தேநீர் அருந்தப்படுகிறது.இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பேணுகிறது. இரத்த நாளங்களில் படியும் காரையைப் போக்குகிறது. தேயிலைச் சாற்றை , படம் வரையும் வண்ணக் கலவையாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

காணப்பட்ட இடம் : வால்பாறை (கோவை மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:09 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருகிலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 8qSXX6m

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 NUNUjPn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 ET8sroi

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 Q3pKZKR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 BFlnXmA

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 XYEzZVk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 FkrKNjo

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 KB5pi4W

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 H7xHZEe

வேறு தமிழ்ப் பெயர்கள் : பெருகு;பெருகிலம்

தாவரவியல் பெயர் : Clerodendrum incisum

சிறப்பு : புற்றுநோய் எதிர்ப்பிற்காகவும், நினவாற்றல் பெருக்கலுக்கும் பயன்படும் தாவரம்.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்கற்பட்டு மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and jairam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:13 pm

அருமையான தாவர -தகவல் களஞ்சியம்.
உங்கள் ஆராய்ச்சியின் வெளிப்பாடுகள்.
அவைகளை புகைப்படமாக சேமித்ததும் 
அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு இருப்பதில் 
எங்களுக்கு மகிழ்ச்சி.

நன்றி முனைவர் அவர்களே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 21, 2021 7:38 pm

நன்றி இரமணியன் அவர்களே!
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 71 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக