புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
90 Posts - 71%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
255 Posts - 75%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 66 of 76 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 29, 2020 10:34 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (362)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரணபேரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 LvllIl2XT9ypjElNcXRv+2016-11-0413.30.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 TvMi90DrQjCy3aM8OXTB+2016-11-0413.28.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FC7ym919QXGgF5oXJsxa+2016-11-0413.29.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 BcNuYZ9LTpiUJaB5Y9Z0+2016-11-0413.29.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 A1ntdp7aSsaicMwlA5Fw+2016-11-0413.29.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RvgoDO5xQ4OAmrdRQ9oh+2016-11-0413.30.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 3ZGNCEnTRSstSl4B5uvn+2016-11-0413.30.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 JORXO7DMTH2iY8CiJN2c+2016-11-0413.30.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Jjwa7gARSWhvn6qQRyAr+2016-11-0413.31.39

தாவரவியல் பெயர் : Leonotis nepetaefolia

சிறப்பு : இலையில் வடிநீர் (tea) தாரித்துக் காயச்சல் இருமலுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். இது மண்டிப் படர்ந்து பரவும் (Invasive plant) தாவரமாகும்.

காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 29, 2020 10:54 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (363)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கதலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FI6yMwXISTIzX2NkpCgg+2018-01-2610.28.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 DY4xgm8DTjSrQppULJ9c+2018-01-2610.28.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MNbmPq3RgCFRCjRT05UU+2018-01-2610.28.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZRkZV1wRQy0ogap7n4zx+2018-01-2610.28.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 0Fu9EwAGSyGJbaleaLTh+2018-01-2610.29.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 77qJNlTQSouy7PZ0hKDh+2018-01-2610.29.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 NRY13ik2TRGxdLZ30vkI+2018-01-2610.29.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 3TfSuFLBSyuknYDxpyzk+2018-01-2610.30.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 EAQ3FjYwRnaXbSCyhO2a+2018-01-2610.30.18

வேறு தமிழ்ப் பெயர் : தோட்டுக்காரி

தாவரவியல் பெயர் : Melastoma malabathricum

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. பல்வலி, வயிற்றுப் போக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : புல்லூத்து (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 30, 2020 8:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (364)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆதளை  

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MEAJLhUvRZEE6RUh0L2U+2016-11-0515.00.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Q37zom2QMyfN82QKciOw+2016-11-0515.00.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 KaO076hASEiw371RBbfc+2016-11-0515.02.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MVSHsy42TzWbSiX0JnNg+2016-11-0515.03.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Pdf2PGyJRgKv9GOMKu8F+2016-11-0515.03.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 WjsFeMRRTp68KfStpUH5+2016-11-0515.03.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XG35FTQkW3OrBKeoBlMQ+2016-11-0515.03.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 1VlswK1RHGgxzLmek4yl+2016-11-0515.04.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 51Nw5A9RSyG2fJXvZBmE+2016-11-0515.04.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 UqYmxtF2TjiaFMfF9SpH+2016-11-0515.05.29

வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆதாளை ;செவ்வாமணக்கு

தாவரவியல் பெயர் : Jatropha gossypiifolia


சிறப்பு : தாவரச் சாயம் ஆதளையிலிருந்து தயாரிக்கப்படுகிறது; தோட்டத்திற்கு இயற்கை வேலியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயனாகிறது; தாவர எரிபொருள் (Biodiesel) தயாரிக்கவும் பயன்படுகிறது.

காணப்பட்ட  இடம் :  கொரட்டுப்புளி (இராமேசுவரம் )
                             ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 30, 2020 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (365)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சித்தரத்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 TTGHaWrjTDScnPnOUG0A+2014-12-2716.40.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FeLLb0b4Sm1gvABke8A8+2014-12-2716.41.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 BmP0RXURZukpCBJrjqDA+2014-12-2716.41.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 X1Gl57wRGWhsqYr0Ddl1+2014-12-2716.41.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XGXUNXnzQ9OdKq1QegSV+2014-12-2716.41.53

வேறு தமிழ்ப் பெயர் : சிற்றரத்தை

தாவரவியல் பெயர் : Alpinia officinarum

சிறப்பு : சளியை அகற்றத் தமிழ்ப் பரம்பரை மருத்துவர்களின் கைமருந்து சித்தரத்தை. கக்குவான் இருமலுக்குக் கைகண்ட மருந்து என்பர்.

காணப்பட்ட இடம் : சித்தாலப் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2020 9:08 pm

ஒரு காலத்தில் சித்தரை பாக்கமாக இருந்து
மருவி சித்தாலப்பாக்கம் ஆனதோ?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 30, 2020 11:06 pm

இரமணியன் அவர்களின் ஆர்வத்திற்கு நன்றி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 31, 2020 5:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (366)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேயிலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 OP7r3x8lTPmu2xdlZodc+2015-06-0218.16.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 PN2LM76HQzCdP5gV4VBA+2015-06-0218.16.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 GwS08HfHSCqOqClK6AF6+2015-06-0218.16.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 GpgS5KsPSwevmMKe1A9j+2015-06-0218.17.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Uhd92w1wToPn6seMXmWb+tea1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 YQQOfd0kQOetkoigBllO+tea3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ARkY7BD2R1SMlhNLS9EG+tea4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 LEu2S9nWTnuKHPzi5wmw+tea7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 CdqyZfGuRzWjwLVYcBIQ+tea9

தாவரவியல் பெயர் : Camellia sinensis

சிறப்பு : பொதுவாகத் தேநீர் இதயத்திற்கும், மூளைக்கும் நலம் தருவது;பச்சைத் தேநீர்(Green tea) புற்றுநோய் வராமல் காக்கிறது; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : வால்பாறை (கோவை மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 31, 2020 5:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (367)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 VpeAOefRRybkKdUrYK6J+2013-12-3010.43.56-1-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 GK9A9mIgSNuoquiXmRYS+2013-12-3010.46.44-3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 2l0njvLISYijKOaU570X+2014-03-1318.41.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZwzW0lOlQOSyjiCIuuKH+2014-03-1318.43.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XOWGvumTaOUZNyIXctwv+2016-03-2512.00.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 PSTJPOeYQgCIPYf9A5LW+2016-03-2512.00.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MuUywM1TeYjP4KTDD8Qg+2016-03-2512.02.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Y0kAPf6bR0WAyb2zX5rR+2017-09-0713.35.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 HvPSpbYeTsK6KDI1F330+2017-09-0713.35.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 IyHFwQLQXWbk38bq9ffW+2017-09-0713.36.29

தாவரவியல் பெயர் : Abelmoschus esculentus

சிறப்பு : வெண்டைக் காயிலுள்ள பாஸ்பரஸ் , நினைவாற்றலைப் பெருக்கும்; இதன் நார்ச் சத்து, இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
தண்டிலுள்ள நார் , சணலுக்கு மாற்றாகப் பயன்படுகிறது; தாள் தயாரிப்பிலும் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிமா)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 31, 2020 7:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (368)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கத்தரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 NYI87mIgRRGZGy6uiA64+2013-12-3010.32.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Zem6jKpaRqOAs6d8FV13+2013-12-3010.32.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 KnSNb02SIe5p1ez2fqwz+2013-12-3010.33.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Bbx3qQAvQdmOCH3NQQ4W+2015-08-1512.38.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 NlQCREM5TaKI87Prjr05+2015-08-1512.38.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 GxtohPaSYyyHGkyNN52Q+2015-12-2914.03.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XixNkOjHTyCpERxzP17x+2015-12-2914.03.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Dnt9tUcTT2CnAghlndkX+2015-12-2914.04.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FIZqJMaMTJaCKrOzwHbW+2016-11-2414.11.33



வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுதுணங்காய்; வழுதுணை

தாவரவியல் பெயர் : Solanum melongena

சிறப்பு : சங்க இலக்கியம் பேசும் தாவரம்.தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. சமையலில் பலவாறாகப் பயன்படுவது; நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; நரம்பை வலுப்படுத்தும் காய்.

காணப்பட்ட இடம் : குன்றத்தூர் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 01, 2021 10:29 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (369)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அன்னாசி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 DMdS2IhSRleGE1bJqIbR+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RNkB1WKTPe3qNBXm4SFa+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 YXHVjbasTlGK1HbvRy7a+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Q909xH7mQsyRFI6ZxVQY+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 H3BGktdQ2ixI67TXSHuu+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 QScKXEYNQEOm2vFrF3VA+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 AWrSHIjRzWHqGHekg5zj+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Jq5Ne0vWR8yHHIWKX7UM+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Ou4sYaaQQyq9DY4nm18S+10

தாவரவியல் பெயர் : Ananas comosus

சிறப்பு : மாலைக் கண் நோய்க்கு அன்னாசியில் உள்ள சத்துகள் மருந்து; இரத்த அழுத்தத்தைச் சீராக ஆக்கும்.

காணப்பட்ட இடம் : கன்னியாகுமரி (கன்னியாகுமரி மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 66 of 76 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக