புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 9:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
93 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
3 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
1 Post - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
1 Post - 50%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Poll_c10 
1 Post - 50%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 8:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (352)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொம்பு அவரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 0agrwemTCi4rzgtaWXnl+2014-12-2808.59.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 N8ETB8Z1Tm6UnBtCKM3q+2014-12-2808.59.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 WG464kyQYyGiRg52No2J+2014-12-2808.59.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 7DrQUS6UQY62QbdQe39z+2014-12-2808.59.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 LkPd5KWbSy2dV2xcAoJD+2014-12-2808.59.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 IOo6PKTrQSOKXMopmLp1+2014-12-2808.59.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Tqb7kY05TgSfp6avbcz6+2014-12-2809.00.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Ka8UmLQWSUaM18SiiIUV+2014-12-2809.00.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 T9QOc90RTirm4UkM1P2Y+2014-12-2809.00.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 I0VdUKHQxmAfHmS4FERz+2014-12-2810.49.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 48F8VZtSEG24i2dKsNNA+2014-12-2810.49.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 52GSGfZYTZOSbnsLK0Gc+2014-12-2810.50.43


தாவரவியல் பெயர் : Hyacinth bean

சிறப்பு : இரத்த நாளக் கொழுப்பைக் குறைக்கும்; ‘வெள்ளெழுத்து’ எனும் பார்வைக் குறையைப் போக்கும்.

காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 10:55 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (353)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலக்கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 IrDhIxRUS6OobaMlFIzt+2015-08-3116.54.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Hug3atfJRO6rbAKxWuzh+2015-08-3116.55.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 DmH0LUT1Qd6rGwDTPyoB+2015-08-3116.55.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 DeCp6vE6SSAJp0v8Q0Uo+2015-08-3116.56.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 J3GkCZGRTrOsWez8RfRT+2015-08-3116.56.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 AWCsU8OBRzSnysLmGU6q+2015-08-3116.58.24

தாவரவியல் பெயர் : Heterostemma tanjorense

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது; நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; மூளை வளர்ச்சிக்கு உதவும்; துத்தநாகம், தாமிரம் முதலிய சத்துகள் நிறைந்தது.

காணப்பட்ட இடம் : மறைமலை நகர் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 10:53 am


தமிழ்நாட்டில் தாவரங்கள் (354)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாய்ப்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 62huH9oSS7mkhHybIfZt+2015-08-2813.58.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 KzChdeoTTbmKk8n7eVm9+2015-08-2813.58.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 3Rnj8ieqRzaR75Sf9MQ6+2015-08-2813.58.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 X8xyge5ET427rSYhCw7i+2015-08-2813.59.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 DMm7lrtURaqamedqJUMG+2015-08-2813.59.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Po2hyXAOQry2FNQTrX1a+2015-08-2813.59.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 OzMjrQ8Q7m5MdT4VdRe5+2015-08-2814.04.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 NV4LWz2URtaFuUVfWQ0z+2015-08-2814.05.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 QSYIrjZKR5uSnOMTcSNV+2015-08-2814.05.17

வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; கழுதைப் பாலை

தாவரவியல் பெயர் : Tylophora indica

சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; நுரையீரல் சளியை அகற்றும் மருந்தாக இம் மூலிகை பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : திருவிடந்தை (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 11:48 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (355)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நளவம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 PnzkYB8xRI2AR3NfkuDp+2016-07-3011.20.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 OCNy3ZLBTC6nl2AWXc0z+2016-07-3011.20.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 UVw7j071TwynVStanZpz+2016-07-3011.20.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 0O496AET7iKh2xaL87pQ+2016-07-3011.21.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Xpu7JD5ORkuV5CfltOTQ+2016-07-3011.21.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 54ewvmj0REO2yh6kxSfo+2016-07-3011.21.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 OWSBhgSXSyqjhXBY1YPN+2016-07-3011.21.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 481WsuvzQqyAWnnOw5iv+2016-07-3011.22.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 5UndKlDsSewbc0jyPnik+2016-07-3011.22.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 YRiB65jQTRqC8JZwTnhC+2016-07-3011.23.40

வேறு தமிழ்ப் பெயர்கள் : ஓட்டன் நாளம் ; மணிப்பிரண்டை

தாவரவியல் பெயர் : Leea indica

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம்; தலைச் சுற்றலுக்கு (Vertico) மருந்தாகிறது; எலும்பு முறிவுக்குப் பரம்பரை மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : மணப்பாக்கம் (சென்னை 600125)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 12:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (356)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிருந்தாவனக் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 WgAP8h0BRYOgxQb8sYfZ+2016-04-3012.34.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 COyoLASbWqgnaMJhXuzA+2016-04-3012.34.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 V5uWoQDTFmWLyn1LJaWe+2016-04-3012.35.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 X7OPu3hQCKN9lsnuwigP+2016-04-3012.36.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 M695BmU6Qdy3xk8JPNnc+2016-04-3012.36.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 O6BR5ym8Tr612xw2nC3U+2016-04-3012.36.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Ohh17p3QSKpCGzGFbYnI+2016-04-3012.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 R0nWH9rbScTbBHQcReMg+2016-04-3012.37.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 9FMVGzJQX636IVMUu6IQ+2016-04-3012.37.06

தாவரவியல் பெயர் : Vernonia elaeagnifolia

சிறப்பு : இக் கொடியின் இலை பாம்புகடி மருந்து; மூல நோயைக் குணமாக்குகிறது; அட்டைப் பூச்சி வராமல் தடுக்கிறது.

காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 1:39 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (357)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மிளகுக் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 FlYHL9axQAe2eqWMPcuy+2018-01-2611.51.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 IRvFoq8GSGSBwTiLtLjN+2018-01-2611.51.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 DOSLE5xERS01lSLR6U3A+2018-01-2611.51.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 XsRpDddSmCDprPTp6Rlq+2018-01-2611.52.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 9aM8wQV3QjOg3jDi2Tmr+2018-01-2611.52.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 C2wtuMaSRqAnPeNPRyQI+2018-01-2611.52.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 KoIkwg7rSYmfXisFMv8D+2018-01-2611.52.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 QPvqEJyrRja1vnExwggy+2018-01-2611.52.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 RlD6qB4MSC6EwssL4uyL+2018-01-2611.52.58

வேறு தமிழ்ப் பெயர் : கருமிளகு

தாவரவியல் பெயர் : Piper nigrum

சிறப்பு : பழந் தமிழகமான சேரநாடு இதன் தாயகம்; ‘கறுப்புத் தங்கம்’ என அழைக்கப்படும் மிளகு , இறைச்சிச் சமையலில் சிறப்பான இடத்தைப் பெறுவது; நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; சுண்ணாம்புச் சத்து (calcium), இரும்புச் சத்து மிக்கது. நஞ்சு முறிவு மருந்தாகச் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : நாகர்கோவில் (கன்னியாகுமரி மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 1:54 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (358)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருநன்னாரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 SLlwX8eSKi4ag6qkXRVP+2015-06-1914.01.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 R5E5dDLNR8FbTQeJhrBv+2015-06-1914.01.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 FOH6OgknRr2b9OfQsINL+2015-06-1914.01.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 ZzJ7EyNxStd1ujw2buua+2015-06-1914.02.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 2KWu94jrTc2LALz4PKrI+2015-06-1914.02.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 B084lkEpRfCo4zdwbKvo+2015-06-1914.02.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 PihmxBJNSJ8wb5REMdt0+2016-08-1114.09.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 IcyLdbEQRpCvPI7Vnnl9+2016-08-1114.09.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 MTC47ubmSKCtLoyzjZBZ+2016-08-1114.09.58

தாவரவியல் பெயர் : Hemidesmus indicus(Wild)

சிறப்பு : சிபிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : பள்ளிக் கரணை (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 5:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (359)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 PAWbkGOQE2NPlfMNWsVF+2014-11-2113.55.19-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 QCeawMkTyCRnAsjEs8vm+2014-11-2113.56.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 ZKQaTahQ5eqTNbsWTkS8+2015-06-2313.48.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 ZTmzhtLSgiYIXhyHkUji+2015-06-2313.48.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 VJOVsHCSOST6DePNoPD8+2015-06-2313.48.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 7ILkhLO1QmGbX0fpewr2+2015-06-2313.49.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 S8zh8Gb4Q2zek6GLY8sj+2015-06-2313.49.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 GEXJtKaORSqgj6fQmh6l+2015-06-2313.49.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 FNqZgfgIS7OjbtKMMAuY+2015-06-2313.49.59-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 RvKB7QK7TYSebQtkHbZq+2015-06-2313.50.06-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 XnSiRHMRSI7DOhOFRVGQ+2015-08-1513.30.46

வேறு தமிழ்ப் பெயர் : வச்சிர வல்லி

தாவரவியல் பெயர் : Cissus quadrangularis

சிறப்பு : மூளை நரம்புகளை வலுப்படுத்தும்; நினைவாற்றலைக் கூட்டும்; சுளுக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : உத்தண்டி (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 7:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (360)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செவ்வாம்பல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Fa9RumY7Ttm098Me4MS1+2013-04-1320.22.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 MbuA8ILtTla2AXIJ52PG+2013-04-1320.22.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 D6gI1LGQQm6IYOR2Nhml+2016-08-1412.43.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Vs9UxC8QiiGqcHtF86T4+2016-08-1412.43.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 IWokysCtTyar9fzhSWpa+NO.1

வேறு தமிழ்ப் பெயர்கள் : அல்லி ;அல்லித் தாமரை; நீராம்பல்; நெய்தல் ; குமுதம்

தாவரவியல் பெயர் : Nymphaea pubescens

சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட இந்தியா இதன் தாயகம் ;வேர்த் தொகுதி, மஞ்சள் காமாலைக்கு மருந்தாவதோடு இதயத் துடிப்பைச் சீராக்கவும் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : கும்மனூர் (திருவள்ளூர் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 28, 2020 11:06 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (361)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நறுந்தாளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 RwUnqKmCQxyz2iV1VJ1o+2016-11-0308.56.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 7hdSLAvNRqGCHRNy2cik+2016-11-0308.56.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 T2IsMi71Rsy127EWNNfe+2016-11-0308.57.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 V7GHCzzKSoqhXtSMCJo9+2016-11-0308.57.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Y8HpvagtQVaGfECadV0p+2016-11-0308.57.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 CfetCmFT22FoSo54iziz+2016-11-0308.57.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 FONyUBSYiC1eyQ1jAwbw+2016-11-0308.57.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 4hVCBgmOTtavqv7SUzhS+2016-11-0308.58.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 UmewDtjeSiiYPafXTZkn+2016-11-0308.58.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 Hi7r1ydbSgafkMbNdtie+2016-11-0308.58.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 SO5uxs1SwmFitQJx49pw+2016-11-0308.58.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 65 DwND6v2KTeKwwnqW2shr+2016-11-0308.58.32

வேறு தமிழ்ப் பெயர்கள் : செந்தாளி; மஞ்சிகை ; மஞ்சிகம்; நிச்சள் ; பஞ்சிகம்; புத்திரசெனனி ; தாளி ; வித்துசம்

தாவரவியல் பெயர் : Ipomoea marginata

சிறப்பு : இலை, பூ ஆகியன பெண்ணுக்குத் தாய்மைப் பேறு அளிக்கவல்ல மருந்தாகப் பரம்பரை வைத்தியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

காணப்பட்ட இடம் : செங்குன்றம் (திருவள்ளூர் மா)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக