புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
108 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
273 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 64 of 76 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 05, 2020 9:46 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (342)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெட்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 UZSETiTIR3qlF8B8GM9c+2015-03-1205.49.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 UpHqrEtGTeisLUogduB4+2015-03-1205.50.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 3NsaUUqTPiTewKBvbScN+2015-03-1205.51.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 XtmbZVOTCeF0q7Nr72fv+2015-03-1205.57.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 ZzXAzhshSgq1jM1MvvYH+2015-05-1117.19.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 F1WoFzTUQruF7fDtqofc+2015-05-1117.36.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 IZh1RvsiSdaOfH1WeiTy+2015-05-1217.26.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 5Gmtzwd1SH69YM21b1JD+2015-05-1217.28.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 GhGeCUhsSf67R8kuxjRi+2015-06-1618.13.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 ZbYkIFwvSguOLGSbOXK9+2015-06-1618.16.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 CwceixsRwDGHeyVervMA+2015-06-1618.17.17

வேறு தமிழ்ப் பெயர்கள் : பாலை; வெப்பாலை ; இரும்பாலை ; நிலப்பாலை

தாவரவியல் பெயர் : Wrightia tinctoria

சிறப்பு : பொடுகு நீக்கும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் மரம். இலை, பல்வலியை விரைந்து குணமாக்குகிறது; தடிப்புத் தோல் அழற்சிக்கு (psoriasis) இம் மரம் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : சின்னமலை (சென்னை 600015)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 05, 2020 10:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பராய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 UOheh8SfSjeoW3G9SY4a+2016-08-1412.01.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 SN8JM1w1TXOs65Ugvzf6+2016-08-1412.02.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 VcKqCU6QGKgF3bVVrXsk+2016-08-1412.02.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 OGDFJ3f5TCyn4ejI6YBe+2016-08-1412.02.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 NTnC5TNNRZuJLXuexwLK+2016-08-1412.02.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 IRIoIv17TFicKlxocNjD+2016-08-1412.02.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 T3q3ubTdTUamvuf8aHYz+2016-09-0817.48.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 EeJPiCwkTF62DcjRXTwF+2016-09-0817.48.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 6R396f8LR5uoxJTc0p7t+2016-09-0817.48.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 UGXWmun2Tf2feKQaqrfr+2016-09-0817.48.51

வேறு தமிழ்ப் பெயர்கள் : பராயன் ; பசுனா; குட்டிப் பிறை;குற்றிப் பிலா; புரா மரம்

தாவரவியல் பெயர் : Streblus asper

சிறப்பு : தண்டின் பால், பாலைத் தயிராக உறைய வைக்கும்; பழம் உண்ணத் தக்கது; தண்டுகளிலிருந்து இறக்கப்படும் கசாயம் அடிவயிற்று வீக்கத்திற்கு மருந்து.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 06, 2020 12:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (344)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வாதுமை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 DGjIi1QwR6emxhcfdRLB+µ¾¤¾:registered:°:registered:Í2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 NcCcuMtgTAys6Yh85G85+µ¾¤¾:registered:°:registered:Í4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 T9dBvzTlRHClATs21Vh1+2011-02-0213.55.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 AUapCj5STdqo6bKOvCEU+2011-02-0213.55.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 0lezprv1SkGyqYeCKIjZ+2011-02-0213.57.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 YcEvsKZvQDuREvi0SSar+2015-06-2417.31.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 AfjWadKaTYCVt1c2UU5N+2015-08-0513.46.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 LfVS9XUfRQeVCbdsAlZS+2015-08-0513.50.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 KOLZANqRsa9LvJI2mFh5+2015-08-3115.22.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 O9InSQn7SQWpGpR3GxIj+2015-11-1813.54.44

வேறு தமிழ்ப் பெயர்கள் : நாட்டு வாதுமை ; சாரப் பருப்பு; இங்குதி ; வாதக் கொட்டை


தாவரவியல் பெயர் : Terminalia catappa

சிறப்பு : மீன் வளர்ப்பவர்கள் வாதுமை இலையைத் தொட்டியில் போட்டு, நீரில் கிருமிகள் சேராவண்ணம் செய்கின்றனர்; மீன் முட்டைகள் மீது படியும் காலான்களையும் இதனால் தடுக்கிறார்கள். கல்லீரல் நோய்களுக்கும் வாதுமை மர இலை பயனாகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 06, 2020 1:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (345)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புளிய மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 ICj6KGWQyDyAExCtoLUQ+2014-02-2715.04.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Jw00VAk1QyaApRDFRd8G+2014-02-2715.05.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 9GwcyVsMS2SO1ntktaWm+2014-06-0112.03.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JT3EKOdoRlWdd0rxnF00+2014-06-0112.03.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 WoST3fzORRKRkf6J8jes+2015-06-1117.59.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 5SufPI3vQmycZPnR53qh+2015-06-1117.59.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JEd6qoUoRb6g1Cjutoxg+2015-06-1918.12.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Agh1EUNSFObNbYpgcLqi+2015-06-1918.12.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 4NTv7IvRJeu3OmfTculy+2015-06-1918.12.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 L8RNLsFORomWAmligZ6Y+2016-11-0413.36.18


வேறு தமிழ்ப் பெயர்கள் : புளி மரம் ; எகின் மரம்

தாவரவியல் பெயர் : Tamarindus indica

சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் புளிய மரம். தொல்காப்பியம் குறிக்கும் மரம் ; சமையலில் பழத்தின் புளிப்பானது பன்னோக்குடன் பயனாகிறது;மரப்பட்டை ஆஸ்துமாவைக் குணமாக்கும்; புளியங்கொட்டைத் தூள் காப்பித்தூளுக்கு மாற்றாகவும் ஆகிறது.

காணப்பட்ட இடம் : காரைக்குடி (சிவகங்கை மா.)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 06, 2020 8:06 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (346)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விடத் தேர்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 R7ZdZAyJQ8OVLPUmyan8+2014-12-2812.38.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 INLSiMNpRwaEkRtaItUh+2014-12-2812.42.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 3iNS3J0cQnelzmvT5gac+2014-12-2812.42.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 S3QAf70xTXecFIzdKKGI+2014-12-2812.45.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 WVPVpnEQJushESg6DqB0+2015-06-2712.49.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 X1mLRu9iT8S6rsHRCgQ4+2015-06-2712.50.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 7OcRxnWQx2oHwKPbMP9S+2015-06-2712.51.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 VcVGyNlSpivlC10n3PnH+2015-08-1513.45.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JtU2rlNhRVWIvHSWmFMS+2015-08-1513.45.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 HcvdbqekSzuepAReD43v+2015-08-1513.46.28

வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆனைத்தேர்; வரித்துலா ; வெடுத்தலாம் ; வெடத்தலா; வீரதரு; விடத்தேரை ; மகாக் கபித்தம்

தாவரவியல் பெயர் : Dichrostachys cinerea

சிறப்பு : விடத்தேர் மரத்தின் வேர், யானைக்கால் நோய், குட்ட நோய் ஆகியவற்றுக்கு மருந்து. இலைப்பொடி மசக்குதலுக்குப் (massage) பயனாகிறது.

காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 08, 2020 11:55 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (347)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேப்ப மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 I9OuS20GSm2RkkHqIwKX+2013-04-1214.37.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 WzkbJMNhQ6aPZM7B3L2y+2013-04-1214.38.25-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 J0Gp9RQ8TuCtlCPBErUA+2013-05-2114.07.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 AajS1Zk0Qzi6V1D20IRb+2014-04-1409.18.55-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 W4gDKdMTd6emuWtQtXKP+2015-06-1913.52.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Q2h6iiUMSHW0lY2ZMzxk+2015-06-1913.53.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 CzcS79J2Smm0Vzr3blxI+2015-06-1913.54.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 2WxyC9xRteiPILgSGo5d+2015-06-1913.54.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 0Znr4KFWRy241iWwWxtN+2015-06-2418.01.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 1XZSsSZIRd2qeEV1Xo5W+வேப்பமரம்6


வேறு தமிழ்ப் பெயர்கள் : வேம்பு ; வேப்பை ; செங்குமரு

தாவரவியல் பெயர் : Azadirachta indica

சிறப்பு : பாண்டிய மன்னர்களுக்கு உரித்தானது வேப்பம் பூ மாலை.தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் . வேப்பிலையானது, குட்ட நோய், சர்க்கரை நோய்; இதய நோய்களுக்கு மருந்து. கசப்புத் தன்மைக்காக வேப்பங் குச்சி கொண்டு இன்றும் பல் துலக்குகின்றனர்;வேப்பம் பழம் குடற் புழுக்களைக் கொல்லும்.

காணப்பட்ட இடம் : காரைக்குடி (சிவகங்கை மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 12:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (348)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்பனை


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 UDLNo7RdTi29ClChvg84+2018-01-2610.22.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 3FFGiOGfSXmbA4B15eXY+2018-01-2610.22.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JBCUOBNORWe84VQcwZiM+2018-01-2610.23.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 WQJmsJFgTer4MCrBargA+2018-01-2610.23.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 DGN59TymSMeeN90nSWUi+2018-01-2610.23.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Rg0SQaUtS4e2AdpAhfIY+2018-01-2610.24.37

தாவரவியல் பெயர் : Cyrtostachys renda

சிறப்பு : வீடு , பூங்காக்களில் அழகுக்காக வளர்க்கப்படுவது; இலை கூரை வேயப் பயன்படும்.

காணப்பட்ட இடம் : நுங்கம்பாக்கம் (சென்னை 600034)
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 7:42 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (349)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளால் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 8I40Ejq2RUeNzSPx8hJf+2016-09-0217.25.00-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 M8pqVqTuSaWKvTUZPeBN+2016-09-0217.25.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 TGdChO2ZQ9ugW0Cu5Oov+2016-09-0217.25.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 HX2k7nBNRnUTxhOrmU7Q+2016-09-0217.25.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 T86dz4KuQBW5X72pH92p+2016-09-0412.50.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 TADPeLg3QCiWf3k5xcdX+2016-09-0412.50.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 LKJTvlh9QyiqScnP6JiQ+2016-09-0412.51.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 HNpzwdnAT3fgRqnwR0UQ+2016-09-0412.51.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 BtM6BkWbSdqWokWHUYbg+2016-09-0412.51.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 OVcqVfCjQOLnIvbSaT6w+2016-09-0412.51.58

தாவரவியல் பெயர் : Ficus Benjamina ‘Golden King’

சிறப்பு : காற்றின் நச்சுகளை வடிகட்டும் மரம்; அமைதியான சுற்றுப்புறத்தைத் தரவல்லது. மரம் , கிளை, இலைகளில் வெண்மை படர்ந்து காணப்படுவதால் இது ‘வெள்ளால மரம்’.

காணப்பட்ட இடம் : பழைய மகாபலிபுரம் சாலை (சென்னை 96)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 8:01 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (350)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அரசப் பனை


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 9kTbDLoSOv2oBv6zlnnA+2015-11-2013.32.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Zb7pz068QY229y0na2NW+2015-11-2013.33.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 RHLZ1JrQTkOQU3SOGV8V+2015-11-2013.33.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 MOFneg3aTiW0GJPyr84w+2015-11-2013.33.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 5fzXDLbRSKWGCtjilCdq+2015-11-2013.33.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 DjqbAQbhRl2kJdvBWCP1+2015-11-2014.02.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 9YBkGHFTHCBbxT95xfif+2015-11-2014.02.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 LPWSd3CRQtejGGcACDJB+2015-11-2014.02.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 KtujW1bWSnGK6DMYa4cM+2015-11-2014.03.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 TTLWBmqNQh22nKIdRo0w+2015-11-2014.03.16

தாவரவியல் பெயர் : Archontophoenix Alexandrae

சிறப்பு : மண் அரிப்பைத் தடுக்க ஆற்றங் கரைகளில் நடத்தக்கவை; அழகுக்காகப் பூங்காக்களில் நடுவர்.

காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018 )
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (351)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளாம்பல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Y5MlaqgdT2yt6FRSEdim+2016-09-1009.27.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 MX4UaUxQseHpDgtws9sQ+2016-09-1009.28.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 Qz7DhxWSRQy2dqyINEsL+2016-09-1009.28.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 WBavQGcTkKK05iWowE3A+2016-09-1009.28.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 6rswPDIuSvqBMURNOqDH+2016-09-1009.28.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 ZPc61zKTHiGBM1UmTJUI+2016-09-1009.28.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 JTa7ohX9QQm5CemWQs08+2016-09-1009.28.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 64 VFW7HjuTn2qMuPumRu8y+2016-09-1009.28.48

வேறு தமிழ்ப் பெயர்கள் : அல்லி ; நெய்தல் ; குமுதம்

தாவரவியல் பெயர் : Nymphaea pubescens

சிறப்பு : அழகுக்காகக் குளங்களில் வளர்க்கப்படுவது. வேர்ப்பகுதி மூலநோய்க்கு மருந்து; சிறுநீர்ப் பாதைக் கோளாறுகளையும் சீர் செய்யும். பூ, இரத்தத்தைத் தூய்மையாக்கும்.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 64 of 76 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக