புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 63 of 76 •
Page 63 of 76 • 1 ... 33 ... 62, 63, 64 ... 69 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மலரும் நினைவுகள்
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முருங்கை
தாவரவியல் பெயர் : Moringa oleifera
சிறப்பு : இதன் தாயகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியா. இலை, காய் சமைத்துண்ணத் தக்கன; பாலுணர்வைத் தூண்டும் தாவரம் ; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது; கல்லீரலை வலுப்படுத்தும் ;தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்; மன நிலைச் சீர்கேட்டைக் குணமாக்கும்.
காணப்பட்ட இடம் : கோயமுத்தூர்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்
தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி
வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்
தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி
வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு
வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா
வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)

- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மிகவும் பயனுள்ள தகவல் , படங்களை சிறிய அளவில் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் ஐயா ! நன்றி !
- Sponsored content
Page 63 of 76 • 1 ... 33 ... 62, 63, 64 ... 69 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 76
|
|