புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
69 Posts - 40%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
3 Posts - 2%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
320 Posts - 50%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
22 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 0%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 57 of 76 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 25, 2020 1:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஈரப் பலா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 ARCeCiIuRVOvpZHaw1nj+2018-01-2709.08.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 L8rxyLgBSK64AWxh5l01+2018-01-2709.11.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 BbVko5k7SQ2t1WYwe5ww+2018-01-2709.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 A5VI2Dj1S8KuBSbnT8Dz+20180127_085447

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 TRaeaufnSwGu4rSqTIii+20180127_085452

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CYX126G0RGKc32uKkMl6+20180127_085456

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 AqFShIyT9uUkR4Yrjyxh+20180127_085501

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JOs8hYLnR8y4OJ4EuT4y+20180127_085513

வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா

தாவரவியல் பெயர் : Artocarpus altilis

சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!

காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 26, 2020 4:17 pm

அனைத்தும் உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2020 9:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சம்பங் கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UiAwCHQNmnS9rFiENzWw+2013-05-2014.06.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 QwsBNeRSZyO0SdhUycGS+Image001

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CbUtNw9HSzmQmH0BBwY7+Image002

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EtUzSpeoT8OSAb7SsmKB+Image006

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 FhwrA6qSS6Dd9zLNxdSc+Image008

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6b259CKnQGyLNRCNoMmR+Image009

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 27Upk0lyTECx0JsyDaUM+Image012

வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு

தாவரவியல் பெயர் : Typha angustata

சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 28, 2020 12:08 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோரைப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 VfEwMraRJKQleOt4szJQ+2013-08-2714.15.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 YLcWQ8UnRvSPFH5BdOjw+2013-09-1615.31.40-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 OWlyQDmRyr7T9gngWwhw+2013-09-1615.31.53-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 QIZA15Y9RKSHjucubbLQ+2014-07-1614.39.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 U4qzjX1WSii2jyxM8gRz+2014-07-1614.39.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 8wR3t8iET6aMvo6flpAS+2014-07-1614.44.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JsgCCTQYmyFQb3AQlywd+2014-07-1614.51.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UsSabFISLiKpcZxTDYtq+2014-08-1513.04.13

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோரைக் கிழங்கு ; முத்தக் காசு

தாவரவியல் பெயர் : Cyperus rotundus

சிறப்பு : தாயின் முலைப் பாலில் கிருமி சேராதவாறு காக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுக்கு நந்தியா வட்டம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LOwLM2KShqysRCI6Odf4+2014-12-1809.55.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6jqfaKevQ3Y6tfX7ie8Q+2014-12-1809.58.02-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 KSLS2TQdSoirTU8VroSx+2014-12-1810.00.17-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 XMPwLMjIQXOLSM78UaRH+2014-12-1810.00.30-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Zi55POy7S2YK78xDNSuC+2014-12-1810.02.07-1-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 0ELGXV0TiyXHSE7uQcn1+2014-12-1810.02.26-1

வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை

தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata

சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.

காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அந்தி மந்தாரை (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UnBmC9sjR9OmehrI10JX+2016-11-2417.17.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 3wE2NRaRbSaM3IJxfgIU+2016-11-2417.18.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 OjxWbJ2ySOGtSzF2A9O2+2016-11-2417.18.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Jy779UEQRS8STTv3fd0w+2016-11-2417.18.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CL0qoXQsQ265BtrbGdZO+2016-11-2417.19.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 K50uKdLcSOeeMcLx7ElF+2016-11-2417.19.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 4pgBtpe7T2KpkTYUVCWh+2016-11-2417.19.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Q2grj4fmR4SA2KetbpSX+2016-11-2417.20.09

வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி

தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (White)

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. இதன் இலை வீக்கத்திற்கு மருந்தாகிறது; வலியையும் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 01, 2020 10:47 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அந்தி மந்தாரை (சிவப்பு – மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 C6ItHMZARn2vmM4Ead1t+2015-10-0910.08.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LsNk9o6mQfqXLcUgY7Nf+2015-10-0910.08.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 8Kg4yLXQDyHHrYYvCNQW+2015-10-0910.10.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 SSspYL15QkS6kJttZsNW+2015-10-0910.10.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 X7FeKexaSouTHtjioo2V+2015-10-0910.10.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Taeun1RTPYmNdyby3QEG+2015-10-0910.10.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 DEtkqjMZRMOG1nWyE39j+2015-10-0910.10.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 0wD160SZTfsJvGvFHhoj+2015-10-0910.10.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EoYhpQmIQAaESG9EANwf+DSCF0730

வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி

தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (Red and Yellow)

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. புண்களை ஆற்றும் மூலிகையாகவும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 01, 2020 11:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீர்ப் பிரம்மி (ஊதாப் பூ)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 NDVsHCodQeS1OicR8Kt3+2013-08-0313.33.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 WQBOQhtHSMa45cxLr9iw+2013-08-0313.36.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CP7Glb8LQmG3wo2Vpteo+2013-08-0313.36.52

வேறு தமிழ்ப் பெயர்கள் : நீர்ப் பிராம்மி ; பிராமி;
நிலப்பச்சை.

தாவரவியல் பெயர் : Bacopa monnieri (Blue)

சிறப்பு : நினைவாற்றலை அதிகப்படுத்தும் மூலிகை .

காணப்பட்ட இடம் : தண்டீசுவரம் (சென்னை 600042)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 02, 2020 5:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குரண்டகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 T8C0iENRQ4WVxfeAn57o+kur1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 3O8JFjWSf6TdGwd7BgDd+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 DMBwNXiaTh6sJOFdQ0IB+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Bc92LuqbRoSVawcnCAro+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EO6xnbXyRB2rYtkgwQ6P+11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6iWUK4BvSIuBLg25p8lo+2016-03-2512.16.59

வேறு தமிழ்ப் பெயர் : சுள்ளி மலர்

தாவரவியல் பெயர் : Barleria prionitis

சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் இதுவும் ஒன்று.

இலைச் சாறு ஆஸ்துமாவைக் குணமாக்குகிறது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 02, 2020 6:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தரைப் பசலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Doiis0AOSnWLnDFcd4os+2013-07-0413.51.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EHSxD4IESnGyeQ2xql4W+2013-07-0413.51.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 S12mH4WzT1KQmj7UqO5E+2013-07-0413.52.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 ISBPSxVuS7djvzJG1zgw+2013-07-0413.53.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EVWXxjH8RSOtQAuRf3CG+2015-06-0113.52.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Jmj0mMUcTIqUBnhLtRB2+2015-06-0113.52.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 NfuMYZKQFCICXCwCoSPD+2015-06-0113.53.28

வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுக்கைக் கீரை; பசலைக் கீரை; சாகைப் பூண்டு; வெள்ளைச் சாருவேளை ; பருப்புக் கீரை; கற்பகண்டக் கீரை; கற்பகண்டம்.

தாவரவியல் பெயர் : Portulaca oleracea

சிறப்பு : வைட்டமின்கள் ஏ, பி,சி மற்றும் ஈ நிறைந்த தாவரம்; உணவுக்குப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அசோக் நகர் (சென்னை 83)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 57 of 76 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக