புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 51 of 76 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 08, 2020 11:52 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நரி இலந்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RkiGkFDTTCiaBC9s8240+2015-08-3113.39.46
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 M0AlxEsTRtu5sp1x9hCJ+2015-08-3113.39.48
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JuBrMZwRI602pHIrWGvW+2015-08-3113.40.14
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Bir4diikSaecmagyVrOd+2015-08-3113.40.17
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UQ48SlnsR7WJxJ0zrLhb+2015-08-3113.40.25
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2iNoho21RAOxr3Wg9ifs+2015-08-3113.40.42
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 IYv16AGxS2eoOChfWsnx+2015-08-3113.40.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2xYwVikjT0ixb7yjxQPF+2015-08-3113.40.58
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VGcJLThyQMilHQ5FxwZZ+2015-08-3113.41.06
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9n4Eey2dS6qCmSiqKivD+2015-08-3113.41.10

தாவரவியல் பெயர் : Ziziphus nummularia

சிறப்பு  : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.

காணப்பட்ட  இடம்  : ஈஞ்சம் பாக்கம்  (காஞ்சிபுரம் மா.)
===========



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 08, 2020 2:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆடாதோடை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HSnzYdR9qyHj12sJTfnA+2015-05-2118.37.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 J1K2vbhzRwb6mGqOSRTF+2015-05-2118.37.47
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 NdimBslpQ3aKnMscy5lB+2015-05-2118.37.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 1DjzJppT6uU6NVdjEfkR+2015-05-2118.38.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 O7rcWHnQ22Eh1rBV1gE3+2015-05-2118.38.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 NbTicheRt2ejR0zevilg+2015-05-2118.38.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 GX3kne29QbqeuF76irBE+2016-11-0315.24.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 J9QAk1JQKeYg96a2Zlsm+2016-11-0315.26.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 A1lvQc6IQiqvBVcHgwYL+2017-10-0414.34.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 MOeLB41TIumY7HkPLFIU+20151225_102220

வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை

தாவரவியல் பெயர் : Adhatoda vasica

சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.

காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 09, 2020 7:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரை வல்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 QGTBjqHuRNycUQFO9Oiu+2015-12-1013.43.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 WgrCQx9dRXy9tNVtGeLq+2015-11-1814.00.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 KVQtovIsR8ewKej5KsqV+2015-11-1814.02.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 G4yhk1lcTZCfhc81hgF4+2015-11-1814.03.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 IaUOJHq1QNeYqz5s2Z3i+2015-11-1814.03.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HGfkR5cTR6Uu9OkiVH84+2015-12-1013.44.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 CDpCDum5T3O3d6UGyiCl+2015-12-1013.44.37

தாவரவியல் பெயர் : Ipomoea aquatica

சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 10, 2020 2:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 10, 2020 2:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 11, 2020 11:45 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திலங்கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PyfcqJ2uQtiL0Snjm9fV+2011-01-0518.07.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 EVZoz3fSAmUSdJYu9f1o+2011-01-0518.07.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 MJSJh2JyRoO81S6STQrb+2011-01-0518.07.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RV4Ny7ISLmJKBIkoDBvQ+2011-01-0518.08.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 0yXyCTPkT8qNdkZYAGRS+2011-01-0518.08.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VRKxRVtZRDSddrBWz4bM+2011-01-0518.08.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 ZuGzEugjSje3uZpt7vQ9+2011-01-0518.10.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 ANXvIW6fQxmmhCATQ8ML+2011-01-0518.10.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 TUDd5SCfSLCctUgSphau+2011-01-0518.10.18

தாவரவியல் பெயர் : Derris trifoliata

சிறப்பு : இந்திய மருத்துவத்தில் நாட்பட்ட பக்கவாதத்திற்கும், மூட்டுவலிக்கும் மருந்தாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன் படுத்தப்படும் மூலிகை . இதன் இலையில் உள்ள இரசாயனம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் மீன்களையும் கொல்லவல்லது .

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 11, 2020 1:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சாரணத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HDtzNfONQfOUTb8zjaUv+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VmPUNwHMTgGfozCwFNTK+2014-06-0108.58.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 ONhMQFylTqCUakyTRWiy+2014-06-0113.35.35-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 FnEVMRTHSJyk2zGaQZVH+2014-06-0216.19.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UPGnuEGQG6x8Z5xDbHGh+2014-06-0216.19.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Zqli9cSBmLfBNOsqyWog+2014-09-0812.14.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Tx04dtpKTNemU02KAGRg+2014-09-0812.14.38-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 T9WFS3EjRzW4pcW3ozHR+2015-06-2313.40.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JWQB8y7dSjq4yg9tpSYJ+2015-06-2313.41.34
வேறு தமிழ்ப் பெயர்கள் : சாருண்ணை;சாருணை;சாருவேளை.

தாவரவியல் பெயர் : Trianthema portuacastrum

சிறப்பு : இதன் வேர் கல்லீரல் அடைப்புக்கு மருந்து. வேர்க் கசாயம் பால்வினை நோயைக் குணமாக்கப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)


===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 11, 2020 5:10 pm

படங்கள் எல்லாமே அருமை ! தங்களின் தாவரவியல் அறிவும் ஆர்வமும் வியக்க வைக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 11, 2020 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நிலச் சம்பங்கி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 BEhxyZ1ZS8N2Ed1ypQ9A+2011-02-0914.03.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HeLZCgcVTUOGmk1ExaTx+2011-02-0914.03.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 FV6c17c2T5VyGzcnkGll+2011-02-0914.04.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AiHSdpkzTHqVwqJvvrZh+2011-02-0914.04.35

வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்

தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani

சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.

காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 12, 2020 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எள்ளுச் செடி (சிவப்புப் பூ)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Nj1xN87iRfK91XeFM12G+2015-08-3114.56.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 BPZmo60SwqEc6hQGAaSw+2015-08-3114.56.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 6JCT5ZCXSPmUoRSPGb75+2015-08-3114.57.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 LzK1l9VURUuEuY6h8ymT+2015-08-3114.57.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 XRjCfqtcRqqPg3ceOCAV+2015-08-3114.57.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 XiJFndtaRSexR4D5lGkQ+2015-08-3114.57.31
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிற்றெள்; திலம்

தாவரவியல் பெயர் : Sesamum indicum (Red flower)

சிறப்பு : நல்லெண்ணெய் இச் செடியின் விதையாகிய எள்ளிலிருந்துதான் உண்டாகிறது.
எள்ளு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இந்தியாவில் எங்கே என்று தமிழர்கள் கேட்கமாட்டார்கள்! ஏனென்றால் இன்னும் தமிழனின் உறக்கம் முடியவில்லையே!

காணப்பட்ட இடம் : ஞாயிறு (சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 51 of 76 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக