புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 6 of 76 Previous  1 ... 5, 6, 7 ... 41 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 28, 2014 4:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (30)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

உத்தாமணி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 VSUhUfgsQtOGaq2wpMUA+உத்தாமணி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Nf51tgdR7ePZWgreq9XZ+உத்தாமணி2,

தமிழ்ப் பெயர் – உத்தாமணி

தாவரவியல் பெயர் - Pergularia daemia    

வேறு பெயர் – சீந்தல் கொடி

சிறப்பு –  சிறுநீர்ப் பாதை நோய்களுக்குப் பரம்பரை மருந்து .

காணப்பட்ட  இடம் –   சென்னை -  113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:07 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதத் தொகுப்பை வழங்கி வருகிறீர்கள் அண்ணா! பாராட்டுக்கள்.



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu May 29, 2014 9:26 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 3838410834 



கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (31)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

அச்சி நறுவிலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 ZVRRMWrEQjmk5Ueljllm+அச்சிநறுவிலி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 EgqATP8QHCvR378ghR4H+அச்சிநறுவிலி2.
தமிழ்ப் பெயர் – அச்சி நறுவிலி

தாவரவியல் பெயர் - Cordia sebestena

சிறப்பு –  பூக் கசாயம், பிறப்பு உறுப்பு நோய்களைக் குணமாக்கும்!

காணப்பட்ட  இடம் –   மதுரை(புதூர்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:35 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 30, 2014 2:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (32)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

பேரா முட்டி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 Rbg0EWoTkKxxGLlDMCA8+பேராமுட்டி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 TeBGNiFZT6eaGCH2xhlr+பேராமுட்டி2.
தமிழ்ப் பெயர் – பேரா முட்டி

தாவரவியல் பெயர் - Pavonia odorata  

வேறு தமிழ்ப் பெயர் - இருவேலி

சிறப்பு –  இச் செடியிலிருந்து  தயாரிக்கப்படும் எண்ணெய் பாக்டீரியாக் கிருமிகளையும் பூஞ்சைக் காளான்களையும் கொல்லவல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 31, 2014 10:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (33)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

அம்மான் பச்சரிசி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 0AoRSbZ1RBdIIh8O3DlQ+அம்மான்பச்சரிசி1
தமிழ்ப் பெயர் – அம்மான் பச்சரிசி

தாவரவியல் பெயர் - Euphorbia hirta

வேறு தமிழ்ப் பெயர்கள் - மரவட்டை ; வட்டை.

சிறப்பு –  மூச்சிரைப்பு  நோய் தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 31, 2014 10:26 pm

கருத்துக் கூறிய சிவா , கிருஷ்ணா, ஜாஹீதாபானு - ஆகியோர்க்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் !

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 1571444738 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 04, 2014 9:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (34)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

குடல் சுருக்கி

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 PKLE2qjbRGG0tkfyIcCj+குடல்சுருக்கி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 65clCen5TQmvnzYXE2F3+குடல்சுருக்கி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 6 YeJ11Xf7TGGgpe5tW08p+குடல்சுருக்கி3.
தமிழ்ப் பெயர் – குடல் சுருக்கி

தாவரவியல் பெயர் - Hedyotis auricularia

சிறப்பு –  இரத்த அழுத்த நோயைக் குணமாக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Wed Jun 11, 2014 5:04 pm

அன்புள்ள முனைவர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு!

அற்புதமான தகவல் தொகுப்பை அளித்து வருகிறீர்கள்.. பாராட்டுக்குரியீர்..வாழ்த்துகள். தாவரங்கள் காணப்படும் இடங்களை அஞ்சலக குறியீட்டில் குறிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, தாவரவியலில் நிலவியல் எல்லைகள் தான் குறிக்கப்படும். மேலும் அஞ்சலக குறியீடுகள் மக்கள் தொகை நெருக்கத்தைப் பொருத்து மாறுபடும். எனவே.. பொதுவாக மாவட்டங்களின் பெயர்களையே குறிப்பிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

நன்றி

உதயா

Sponsored content

PostSponsored content



Page 6 of 76 Previous  1 ... 5, 6, 7 ... 41 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக