புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:30 am

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
93 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
2 Posts - 2%
mruthun
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 05, 2016 7:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                                                           வெட்டுத்தலைப் பூண்டு

வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Qbq4BkNeTaCvH4XwZkQ1+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 OMyAQ3P5RGmxIlFI8NLD+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 49KoSm5Rwypi7cGcCFKv+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 YCAQ5MveSAuEVgw8dsTP+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 NXgn5soHTOCXy0ueSKjA+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 LSogKJTSLCEE4PgQuNnA+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 YBwkVgnvRAuxsmq8HGbK+7

தாவரவியல் பெயர் -  Tridax procumbens

சிறப்பு  – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 15, 2016 5:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பணியாரத் துத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 ObcGi5FRsSeIjeR3UB9g+பணியாரத்துத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 RtbVwsTwRI7uG4TGNFag+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Bct3X2wdQGKzeHDObH0a+pp3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 K7P4hFaBRUewHQqbT8U3+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 ME1iSFcIRVymLqJ1Gjzg+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 BwNtZPpATvy249gOSvHN+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Woam3DmLRNCMe987rogl+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 VB334ntFQua6cbNtzwEc+8

வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்

தாவரவியல் பெயர் -  Sida cordifolia

சிறப்பு  – ஆயுர் வேத எண்ணெய்களில்  பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113
                                                       
                                                                                     ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 5:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திருவோட்டு மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 LRGL1oziS7fr9mUweem0+2016-08-1410.34.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 03HO38LgRaq0WuWe1py1+2016-08-1410.34.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 ObpMcUzS9OLLj6H67OMg+2016-08-1410.34.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 V2HgVsgTpmI19WITvZEF+2016-08-1410.34.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Bmyu74ISi0NlfTZ9G6lw+2016-08-1410.35.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 A3OYNNPgTWOsjX5nDdOY+2016-08-1410.35.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 F1pxoCXCTOuxwYREcuX1+2016-08-1410.35.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 02hdDToNRWnMWSmMTBzp+2016-08-1410.36.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 LLWDbofTGSnQ6RIXTzSg+2016-08-1410.36.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 3ZjBSeyQXyaAEhoX63Iw+2016-08-1410.36.43தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 QNGyYORSCuVaApuMofg5+2016-08-1410.37.07

தாவரவியல் பெயர்  : Crescentia cujete

சிறப்பு  – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ;  திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!

காணப்பட்ட  இடம்  : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 27, 2016 12:27 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாய்ப்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 MWyGXegRDrIq7Db9pbcA+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 CQK3x5GRRl2HsdUlmn5g+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 UhaKYyTTmgYplSp2YAoz+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 FvZ18FtSdSerHsKGmRu0+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 16TfplOXSZq3qoagQiDU+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 LTH768TQimfcLnFrEZUQ+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 G9mB6wI5TUaUGobw8IAU+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 IahjCiOUQda33aPwDUda+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 ZuiuzDdCS2KQIuxXEvQb+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 N056QS0vRcqW0V1e8iTX+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்

தாவரவியல் பெயர்  : Tylophora indica

சிறப்பு  – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 27, 2016 12:44 pm

படங்கள் எல்லாமே அருமை ஐயா ! பயனுள்ள தாவரங்கள் ! மிக்க நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 27, 2016 1:31 pm

நன்றி எம்ஜெகதீசன் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 03, 2016 4:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காசித் தும்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 0ZgRlaqdR1SXTdO9PmN4+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 J1RBshXSDWMNzuKwCsBM+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 NyFvgjmIRmMm9EbTVKmd+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 9a2nZZVgTSOjtQkVNH1z+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 WzNGgmIWTdi3N4gqfqs1+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 OB2sqNNKSFW0aT7nk48D+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 8C3IDR9fSVinhxo0hkpp+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 AjTc9uE7RwCtkVcQWqS3+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 9YOIWcS56ccz1pErUuow+10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 UZBdUDLvTiOD1mcszM8I+5


வேறு தமிழ்ப் பெயர் : ஐவர்தெங்கித் தும்பை

தாவரவியல் பெயர்  : Impatiens balsamina

சிறப்பு  –  இத் தாவர விதை, புற்றுநோய்க்கு மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம்  : முட்டுக்காடு (சென்னை)



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 09, 2016 9:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 I8Ybcx6JThu1NsCFLlZn+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 JbQfA1BzRYOQrPQeGl5U+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 JznhHSXSTO6ap6S76c53+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 WbKsBDCuSPaRs7GVVTXH+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 0KMzF8WnQOpKpOqW1WjQ+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 VDRxHEn8S6WMb6jZMsNf+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 Z3SoNxOlQZOZZeb8Pv5f+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 CT1yhgmXR0uLJ47LwjJB+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 KhJbBro6QB2RhDPbaElC+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 41 RBlxOMBWQtq3S2OVDe6g+10

வேறு தமிழ்ப் பெயர்கள் :  செழுமலர்க் கொன்றை; மஞ்சக் கொன்றை

தாவரவியல் பெயர்  : Senna siamea

சிறப்பு  : வயிறு மற்றும் குடற் கோளாறுகளுக்கும்(Gastrointestinal) , தூக்கமின்மைக்கும் (Insomnia) இது மருந்தாகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை- 113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 09, 2016 9:38 pm

நன்றி ரமணியன் அவர்களே !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 09, 2016 9:39 pm

நன்றி பானு அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக