புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:45
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 35 of 76 •
Page 35 of 76 • 1 ... 19 ... 34, 35, 36 ... 55 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (149)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிவப்பு அம்மான் பச்சரிசி
தாவரவியல் பெயர் –EUPHORBIA HIRTA (Red)
சிறப்பு – டெங்குக் காய்ச்சலுக்கு இது மூலிகை மருந்து!
காணப்பட்ட இடம் : சென்னை - 32
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிவப்பு அம்மான் பச்சரிசி
தாவரவியல் பெயர் –EUPHORBIA HIRTA (Red)
சிறப்பு – டெங்குக் காய்ச்சலுக்கு இது மூலிகை மருந்து!
காணப்பட்ட இடம் : சென்னை - 32
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (150)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாயுருவி
வேறு தமிழ்ப் பெயர் - அபமார்க்கி
தாவரவியல் பெயர் – Achyranthes aspera
சிறப்பு – பால்வினை நோய்களால் (Sex oriented diseases) ஏற்படும் நோய்களைக் குணமாக்கும் மூலிகை !
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை)
***

தமிழ்நாட்டில் தாவரங்கள் (151)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெள்ளைப் பொன்னாங்கண்ணி
வேறு தமிழ்ப் பெயர் – காட்டுப் பொன்னாங்கண்ணி
தாவரவியல் பெயர் – Alternanthera paronychioides
சிறப்பு – மாலைக்கண் நோய்க்கு (Night blindness) இது மூலிகை!
காணப்பட்ட இடம் : சென்னை- 113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (152)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புங்கமரம்
வேறு தமிழ்ப் பெயர் – புங்கு; புன்கு; புங்கை
தாவரவியல் பெயர் – Millettia pinnata
சிறப்பு – விஷ மீன்கள் கடித்த புண்ணை ஆற்ற இம் மரப்பிசின் மருந்தாகிறது!
காணப்பட்ட இடம் : சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குண்டுமணி
வேறு தமிழ்ப் பெயர் – குன்றிமணி
தாவரவியல் பெயர் – Abrus precatorius
சிறப்பு – எடைக் கல்லாக இன்றுவரை பயன்படுகிறது; முடிவளர்வதற்கான மூலிகையாகவும் இக் கொடி பயன்படுகிறது!
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (154)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புன்னை
வேறு தமிழ்ப் பெயர் – புன்னாகம்
தாவரவியல் பெயர் – Calophyllum inophyllum
சிறப்பு – புதிய திசுக்களை உடலில் உருவாக்கும் தமனு எண்ணெய் இம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது!
காணப்பட்ட இடம் : கலிக்குன்றம் (சென்னை)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (153)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குண்டுமணி
வேறு தமிழ்ப் பெயர் – குன்றிமணி
தாவரவியல் பெயர் – Abrus precatorius
சிறப்பு – எடைக் கல்லாக இன்றுவரை பயன்படுகிறது; முடிவளர்வதற்கான மூலிகையாகவும் இக் கொடி பயன்படுகிறது!
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
பிள்ளையார் சதுர்த்தி இன் போது அவருக்கு கண் வைக்கவும் இதைத்தானே ஐயா உபயோகிக்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193518Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (154)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புன்னை
வேறு தமிழ்ப் பெயர் – புன்னாகம்
தாவரவியல் பெயர் – Calophyllum inophyllum
சிறப்பு – புதிய திசுக்களை உடலில் உருவாக்கும் தமனு எண்ணெய் இம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது!
காணப்பட்ட இடம் : கலிக்குன்றம் (சென்னை)
***
கிருஷ்ணர் இந்த மரத்தடி இல் இப்பதாக சொல்வார்கள், அவருக்கு மிகவும் பிடித்தமான மரம் என்றும் சொல்வார்கள் ......."புன்னை மர நிழலில் அந்தப் போக்கிரிக் கண்ணனைப் பார் ராதே ' என்கிற பஜனைப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா ........தகவலுக்கு நன்றி !
- Sponsored content
Page 35 of 76 • 1 ... 19 ... 34, 35, 36 ... 55 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 76
|
|