புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 22 of 76 •
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (106)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரமல்லி
தாவரவியல் பெயர் - Millingtonia hortensis
சிறப்பு – மரப்பட்டை, நுரையீரலை வலுப்படுத்தும் மருந்து; சிகரெட்டில்
புகையிலைக்குப் பதிலாக இம்மரத்தின் காய்ந்த இலையை அடைப்பதுண்டு!
காணப்பட்ட இடம் : சென்னை – 33
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரமல்லி
தாவரவியல் பெயர் - Millingtonia hortensis
சிறப்பு – மரப்பட்டை, நுரையீரலை வலுப்படுத்தும் மருந்து; சிகரெட்டில்
புகையிலைக்குப் பதிலாக இம்மரத்தின் காய்ந்த இலையை அடைப்பதுண்டு!
காணப்பட்ட இடம் : சென்னை – 33
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நெட்டிலிங்கம்....மிகவும் உயரமாய் வளரக்குடியவை இவை ..சரியா ஐயா?..........நிறைய ஆண்டுகள் நிலைத்திருக்கும்...............கிருஷ்ணர் உரலால் இடித்தது இந்த தேவதாரு மரங்களைத்தானே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனோரஞ்சிதம்..........எனக்கு ரொம்ப பிடித்த மலர்களுள் இதுவும் ஒன்று ஐயா, சின்ன வயதில் நிறைய வாங்கி இருக்கோம்...........இப்போ எங்கு விற்கிரார்கள் என்று தெரியலை.........திருப்பதி இல் உத்சவருக்கு சாற்றும்போது பார்ப்பதோடு சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரமல்லி.....இந்த பூவில் தான் நான் முதன் முதலில் பூ தொடுக்க கற்றுக் கொண்டேன் ஐயா ............இதன் காம்பு மிகவும் நீளமாக இருப்பதால் தொடுப்பது சுலபம் என்று அப்படி செய்ய சொன்னார்கள் எங்க அம்மா..............இப்போ பங்களுரில், ஏர்போர்ட் போகும் வழி இல் ஒரு ரோடு பூராவும் ஒரு சீசனில் இது பூத்து குலுங்கும்..................ரொம்ப மென்மையான வாசம் கொண்டது இது......இன்றும் எங்கள் வீட்டில் கார் போகும் வழி இல் இருபுறமும் இந்த மரங்கள் தான் இருக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (107)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டாமணக்கு
தாவரவியல் பெயர் - Jatropha curcas
சிறப்பு – விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தாவரம் ; ‘இரும்பை ஈயமாக்கும் ’என்று இதனைப் புகழ்வர் !
காணப்பட்ட இடம் : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மாவட்டம்)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டாமணக்கு
தாவரவியல் பெயர் - Jatropha curcas
சிறப்பு – விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தாவரம் ; ‘இரும்பை ஈயமாக்கும் ’என்று இதனைப் புகழ்வர் !
காணப்பட்ட இடம் : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மாவட்டம்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (108)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தும்பை
தாவரவியல் பெயர் - LEUCAS அச்பெற
சிறப்பு – தும்பைச் சாறு, தேங்கய் எண்ணெய் கலந்த கலவை, ஆறாத புண்ணை ஆற்றும் !
காணப்பட்ட இடம் : சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (109)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இலந்தை
வேறு தமிழ்ப் பெயர்கள் – இலதை ,வதரி , கோற்கொடி, முள்மரம், இந்தியப் பேரீச்சு
தாவரவியல் பெயர் - ZIZYPHUS JUJUBA
சிறப்பு – மன இறுக்கத்தைக் (Stress) குறைக்கும் அருமருந்து இலந்தைப் பழம் !
காணப்பட்ட இடம் : சென்னை - 113

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சின்ன அம்மான் பச்சரிசி
தாவரவியல் பெயர் - Euphorbia hypericifolia
சிறப்பு – மாத்திரை , பொடி வடிவங்களில் குடல் நோய்களுக்கு மருந்தாகிறது இம் மூலிகை!
காணப்பட்ட இடம் : சென்னை - 33

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அசோக மரம் என்பார்களே அதுவா ஐயா இது..?Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (104)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெட்டிலிங்கம்
***
- Sponsored content
Page 22 of 76 • 1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 76