புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 22 of 76 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 04, 2015 1:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (106)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மரமல்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 XEufbpcoSplqFC7Sp3Uw+மரமல்லி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 JwMBVsFXRCSgblFfgauK+மரமல்லி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 WVY3PV1gT6KhUQopGuQN+மரமல்லி3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 MQp3vtneQEOx89sAVLrB+மரமல்லி4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 WY9xEcFsRj2GxV8utpcT+மரமல்லி5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Qo7ZJ4SGRoC2eZ7MmlCM+மரமல்லி6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 HHV9tyd7SCSfmvv6Jkp0+மரமல்லி7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 XoAspoUR24ZkbeWUJ9tQ+மரமல்லி8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Tf0tYmNSQicWfGu2lOvg+மரமல்லி9.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 STGdBpTkQYyBuR14fa3H+மரமல்லி10.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 QGH0SDtQ1Wa43Z9SMvzQ+மரமல்லி11.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 JJWFFv7SKSaTkTB0hyww+மரமல்லி12.

தாவரவியல் பெயர் -  Millingtonia hortensis

சிறப்பு – மரப்பட்டை, நுரையீரலை வலுப்படுத்தும் மருந்து; சிகரெட்டில்
புகையிலைக்குப் பதிலாக இம்மரத்தின்  காய்ந்த இலையை அடைப்பதுண்டு!

காணப்பட்ட  இடம்  : சென்னை – 33

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 1:38 pm

நெட்டிலிங்கம்....மிகவும் உயரமாய் வளரக்குடியவை இவை ..சரியா ஐயா?..........நிறைய ஆண்டுகள் நிலைத்திருக்கும்...............கிருஷ்ணர் உரலால் இடித்தது இந்த தேவதாரு மரங்களைத்தானே ?
புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 1:43 pm

மனோரஞ்சிதம்..........எனக்கு ரொம்ப பிடித்த மலர்களுள் இதுவும் ஒன்று ஐயா, சின்ன வயதில் நிறைய வாங்கி இருக்கோம்...........இப்போ எங்கு விற்கிரார்கள் என்று தெரியலை.........திருப்பதி இல் உத்சவருக்கு சாற்றும்போது பார்ப்பதோடு சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 1:48 pm

மரமல்லி.....இந்த பூவில் தான் நான் முதன் முதலில் பூ தொடுக்க கற்றுக் கொண்டேன் ஐயா புன்னகை............இதன் காம்பு மிகவும் நீளமாக இருப்பதால் தொடுப்பது சுலபம் என்று அப்படி செய்ய சொன்னார்கள் எங்க அம்மா..............இப்போ பங்களுரில், ஏர்போர்ட் போகும் வழி இல் ஒரு ரோடு பூராவும்  ஒரு சீசனில் இது பூத்து குலுங்கும்..................ரொம்ப மென்மையான வாசம் கொண்டது இது......இன்றும் எங்கள் வீட்டில் கார் போகும் வழி இல் இருபுறமும் இந்த மரங்கள் தான் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 11, 2015 6:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (107)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டாமணக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Jw2y26SR3eYRni1kNlsW+காட்டாமணக்கு1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Qil0g63hR9Ol32o80HT3+காட்டாமணக்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 GsWMrqehSuyYYCLmXe7a+காட்டாமணக்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 L1H7IfdhQWWeetJhCDSE+காட்டாமணக்கு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 EdHeG2OMQvyjgmAVL7xa+காட்டாமணக்கு5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 1HeJVXvoTYejQszNiuKQ+காட்டாமணக்கு6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 0lofBSIKS2j4qdncEJhA+காட்டாமணக்கு7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 PtoqFqSyiQKR1CsqvtXw+காட்டாமணக்கு8

தாவரவியல் பெயர் -  Jatropha curcas

சிறப்பு – விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தாவரம் ; ‘இரும்பை ஈயமாக்கும் ’என்று இதனைப் புகழ்வர் !

காணப்பட்ட  இடம்  : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மாவட்டம்)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 13, 2015 9:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (108)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                               தும்பை

தாவரவியல் பெயர் -  LEUCAS அச்பெற

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 NVB42iHRmGBwaOowsOKO+தும்பை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Lf9kMz6FToSbotAUvEOb+தும்பை2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 XgsQndIOSA2ct3utHzVe+தும்பை3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Bigl098NQYUQIW7520tg+தும்பை4

சிறப்பு – தும்பைச் சாறு, தேங்கய் எண்ணெய் கலந்த கலவை, ஆறாத புண்ணை ஆற்றும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை-33

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 1:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (109)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இலந்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 OPGTYJiQKq48neo4t9YF+இலந்தை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 GV6efso8S2SHpqNf1xgI+இலந்தை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 4mmRqgN5TGiFbjSzFivM+இலந்தை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 HRy6xAiT4SnIHQSFuKp7+இலந்தை4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 QK2pIjXSIywkKCC8y6QA+இலந்தை5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 XTr1r06dSpWQvZ9AxMbP+இலந்தை6.

வேறு தமிழ்ப் பெயர்கள் – இலதை ,வதரி , கோற்கொடி, முள்மரம், இந்தியப் பேரீச்சு

தாவரவியல் பெயர் -  ZIZYPHUS JUJUBA

சிறப்பு – மன இறுக்கத்தைக் (Stress) குறைக்கும் அருமருந்து இலந்தைப் பழம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 2:24 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 26, 2015 5:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சின்ன அம்மான் பச்சரிசி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Zl3gU6T2RHmWQ8z5gdv0+சின்னஅம்மான்பச்சரிசி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 72YAyt24TSWX2JRJqJj2+சின்னஅம்மான்பச்சரிசி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 CUbXEdqsQQm7T0U3i7cX+சின்னஅம்மான்பச்சரிசி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 U0QWSDgTQez8cnGvd87g+சின்னஅம்மான்பச்சரிசி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 Q5NlPeleSAaMEBNUBQre+சின்னஅம்மான்பச்சரிசி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 XKu3KwTHRTCePTtxNqQA+சின்னஅம்மான்பச்சரிசி6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 1urIEKrbRgWZASDxVA1w+சின்னஅம்மான்பச்சரிசி7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 FTcfabNS6C1UAo9obYOk+சின்னஅம்மான்பச்சரிசி8

தாவரவியல் பெயர் -  Euphorbia hypericifolia

சிறப்பு – மாத்திரை , பொடி வடிவங்களில் குடல் நோய்களுக்கு மருந்தாகிறது இம் மூலிகை!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 33

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 7:29 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (104)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நெட்டிலிங்கம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 2HZspy0SaWngdzUBIja3+நெட்டிலிங்கம்1.

***
அசோக மரம் என்பார்களே அதுவா ஐயா இது..?

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 22 of 76 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 49 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக