புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
48 Posts - 48%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
48 Posts - 48%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 29, 2014 11:49 am

கிருஷ்ணாம்மா ,சரண்யா, அய்யாசாமி ராம் ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 29, 2014 3:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (75)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புல்லாமணக்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 0KRquWtlQCOsuVdUbboG+புல்லாமணக்கு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 B4oF5yzSD6zIKNOMVQKz+புல்லாமணக்கு2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 ZwSoHioZQEy9kH59M32d+புல்லாமணக்கு3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 2qsNIxkZRFhMH1BnDL5l+புல்லாமணக்கு4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 JvjiysNvQcyn07ATLgLJ+புல்லாமணக்கு5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 K7k3qcgRquMjyJamIxVV+புல்லாமணக்கு6.

தமிழ்ப் பெயர் – புல்லாமணக்கு

தாவரவியல் பெயர் –  Microstachys chamaelea

சிறப்பு – தாவரச் சாறு ,சிபிலிஸ் எனப்படும் மேகப் புண்களுக்கு மருந்து!

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 3:08 pm

அருமை அருமை...ஐயா..




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 30, 2014 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (76)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காசுக்கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 JjgUjRpITJumpfLTvK2i+காசுக்கொடி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 UFeV1vWxRVWn7cvl8IhC+காசுக்கொடி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 FoThQptuSn2itfGyOydz+காசுக்கொடி3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 A4inEk33RdytwrRiCq85+காசுக்கொடி4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 CntrwrTBCpxmEpPtJaew+காசுக்கொடி5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 4UdFdy8TNiH2Ag6aebig+காசுக்கொடி6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 6wF3IJfQaG9dKMi6Yon9+காசுக்கொடி7.
தமிழ்ப் பெயர் – காசுக்கொடி

தாவரவியல் பெயர் –  Alysicarpus monilifer

சிறப்பு – இதன் இலை , மஞ்சள் கமாலைக்கு மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 02, 2014 7:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (77)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மல்லிக்கிழங்குப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 ZWGdIYxRSJKTCNgBCxhQ+மல்லிக்கிழங்குப்புல்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 MnYbH1BXROK42uEnILF9+மல்லிக்கிழங்குப்புல்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 YSL4TVURPSyItW4MlVbh+மல்லிக்கிழங்குப்புல்3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 GOXgJrb0QQ2RsaL4H5pR+மல்லிக்கிழங்குப்புல்4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 EIYUPu2SQAm24XDiriVz+மல்லிக்கிழங்குப்புல்5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 EjWlPcnqTQP4dNMceblk+மல்லிக்கிழங்குப்புல்6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 G1iUzH9SRFaaKzmbfGir+மல்லிக்கிழங்குப்புல்.7

தமிழ்ப் பெயர் – மல்லிக்கிழங்குப் புல்

வேறு தமிழ்ப் பெயகள் – பார்த்தீனியம் ; கோயம்புத்தூர்ச் செடி

தாவரவியல் பெயர் –  Parthenium hysterophorus

சிறப்பு –  விஷச் செடி; இலைக் கசாயம் நாய் மற்றும் பிற விலங்குகள் மீது ஈ , கொசுக்கள் அண்டாதவாறு பாதுகாக்கிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 02, 2014 7:41 pm

தமிழ்ப் பெயர் – காசுக்கொடி

தாவரவியல் பெயர் – Alysicarpus monilifer

சிறப்பு – இதன் இலை , மஞ்சள் கமாலைக்கு மருந்தாகிறது !

காணப்பட்ட இடம் – சென்னை - 113
***


இது புது விவரம் ஐயா, சாதரணமாய் நாம் கீழாநெல்லி மட்டுமே எடுத்துக்கொள்வோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 02, 2014 7:43 pm

தமிழ்ப் பெயர் – மல்லிக்கிழங்குப் புல்

வேறு தமிழ்ப் பெயகள் – பார்த்தீனியம் ; கோயம்புத்தூர்ச் செடி

தாவரவியல் பெயர் – Parthenium hysterophorus

சிறப்பு – விஷச் செடி; இலைக் கசாயம் நாய் மற்றும் பிற விலங்குகள் மீது ஈ , கொசுக்கள் அண்டாதவாறு பாதுகாக்கிறது !

காணப்பட்ட இடம் – சென்னை - 113


இது இங்கு பெங்களூரில் கூட நிறைய இருக்கு ஐயா, 'வீசிங்' என்று சொல்லப்படும் 'இழுப்பு' நோய் இதனால் அதிகமாகும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 02, 2014 8:54 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 3838410834
-

பார்த்தீனியம் செடிகள் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தானாக பரவி வளரக்கூடியது. இச்செடிகள் மூலம் மனிதர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, தொழுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
-
இதனை அகற்றும் போது மனிதர்களுக்கு சரும நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு உபகரணங்களுடன் அச்செடிகளை அழிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Dec 04, 2014 9:01 am

இந்த தாவரத்தை எல்லாம் பார்த்திருக்கிறேன். பெயர் தான் தெரியாது. உங்கப் பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டேன் நன்றீ ஐயா

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Dec 04, 2014 9:25 am

Dr.S.Soundarapandian wrote:                     தமிழ்நாட்டில் தாவரங்கள் (59) 
                - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                  
                  தேள் கொடுக்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 AvwPf2H2QYu9mGFfaadA+தேள்கொடுக்கு1.



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 K93bzpzUSr6N9YSavwGD+தேள்கொடுக்கு2..



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 15 OuhaLGmZSpCn7lPF5vcM+தேள்கொடுக்கு3.



         தமிழ்ப் பெயர் –     தேள் கொடுக்கு         
        
          தாவரவியல் பெயர் Heliotropium indicum
      
         சிறப்பு – இதன் வேர்க் கசாயம் பாலுணர்வுச் சுரப்பிகளை ஊக்குவிக்கும்  !


         
          காணப்பட்ட  இடம் –   சென்னை-113
மேற்கோள் செய்த பதிவு: 1077669


அதிக பட்டாம் பூச்சிகள் உட்க்காரும் செடி இது

Sponsored content

PostSponsored content



Page 15 of 76 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 45 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக