புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10 
366 Posts - 49%

236 Posts - 32%

70 Posts - 9%

29 Posts - 4%

25 Posts - 3%
prajai

6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_m10இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ, நானும் என்னைப் பற்றி ! -- எம்கேஆர்சாந்தாராம்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu May 01, 2014 5:24 pm

First topic message reminder :

பெயர்:    எம்கேஆர்சாந்தாராம்

சொந்த ஊர்:   தமிழ் நாடு, சென்னை..

ஆண் :

ஈகரையை அறிந்த விதம்:

கவிஞர் திரு . பொன் செல்ல முத்து அவர்கள் என்னை நம்

ஈசரை யை அறிமுகப் படுத்தினார் -  அவருக்கு என் நன்றி !

பொழுதுபோக்கு:

பழைய  தமிழ்த்திரைப்படப் பாடல்கள்கேபது -  புத்தகங்கள் படிப்பது.

தொழில்:  மருத்துவன் !

மேலும் என்னைப் பற்றி:

     "பழைய  தமிழ்த் திரைப்பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! "    

இந்த தலைப்பில் :

தமிழ்த் திரைப்படங்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,

நடிகர்கள், நடிகையர்கள், இயக்குனர்கள், வசனகர்த்தாக்கள்,

மேலும் மற்ற தொழில் நுட்ப நிபுணர்களைப் பற்றி :

நான் அறிந்தவை - பாடித்தவை -  இவைகளை

என்னுடைய   சொந்த நடையில்

நம் ஈகரையில் ஓர் இழை அமைத்து எழுதலாம் என்று எண்ணி

உள்ளேன்.

நான் எழுதப் போகும் தலைப்பு  " பொழுது போக்கு "  என்கிறப்படியால்,

என்னுடைய எழுத்துக்களில் இலேசான

   நகைச்சுவை

மிளிரும்-  ஆனாலும் வரம்பு மீறாமல் எழுதுவேன் - நாகரீகம் காப்பேன்

என்பதில் உறுதியுடன் இருக்கிறேன் !

இது பற்றி உங்கள் கருத்துக்கள் தேவை !

 பழைய தமிழ்த் திரைப் படப் பாடல்களை கேட்பவர்களுக்கு

இன்னொரு இழையில் வழங்கும் 'ஐடியா' வும் உள்ளது !

இது பற்றியும் உங்களின் கருத்துக்கள் தேவை !

சந்திப்போம் !

எம்கேஆர்ச்சாந்தாராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 8:15 am

ஒரு திருத்தம்:

திரு மாணிக்கம் நடேசன் அவர்கள் மாமா என்று என்னைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள், தங்களை அல்ல

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 03, 2014 4:25 pm

அன்பான மருத்துவர் எம்.கே சாந்தாராம் ஐயா, தயவு செய்து மன்னிக்கவும், எனது பதில் நான் செல்லமாக மாமா அங்கள் என்று அழைத்தது, ஈடில்லா ஈகரையின் நிறுவனர் அன்புள்ள சிவா அவர்களுக்குறியாது.. தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இத்தவறுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.

நீங்கள் என்றுமே எனது உள்ளத்தில் ஒரு நீங்காதா இடத்தில் இருக்கிறீர்கள், தூத்துக்குடி அண்ணா அவர்களையும்
நான் என்றும் மறக்க முடியாத உன்னத ஜீவன்கள்.

மருத்துவர் எம். கே சாந்தாராம் ஐயா, உங்களைப் போன்ற பல நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ் வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat May 03, 2014 4:43 pm

சிவா wrote:ஒரு திருத்தம்:

திரு மாணிக்கம் நடேசன் அவர்கள் மாமா என்று என்னைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள், தங்களை அல்ல

      திரு.  சிவா  அவர்களுக்கு,

நான் இந்த இணையத்தில்  மிகப் புதியவன்.....ஆகவே ஏதோ  விஷயம்

தெரியாமல்  எழுதிவிட்டேன்.......

வருத்தம்  தெரிவித்துக் கொள்கிறேன், ஐயா !

எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat May 03, 2014 4:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:அன்பான மருத்துவர் எம்.கே சாந்தாராம் ஐயா, தயவு செய்து மன்னிக்கவும், எனது பதில் நான் செல்லமாக மாமா அங்கள் என்று  அழைத்தது, ஈடில்லா ஈகரையின்  நிறுவனர் அன்புள்ள சிவா அவர்களுக்குறியாது.. தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இத்தவறுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.  

நீங்கள் என்றுமே எனது உள்ளத்தில் ஒரு நீங்காதா இடத்தில்  இருக்கிறீர்கள், தூத்துக்குடி அண்ணா அவர்களையும்
நான் என்றும் மறக்க முடியாத உன்னத ஜீவன்கள்.

மருத்துவர் எம். கே சாந்தாராம் ஐயா,  உங்களைப் போன்ற பல நல்லவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ் வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்.

       அன்புள்ள்  சகோதரர்  திரு. மாணிக்கம் நடேசன்,

நீங்கள்தான் என்னை மன்னிக்கவேண்டும் !

நான் இந்த இணையத்திற்கு மிகப் புதியவன்...

ஆகவே  உங்கள் அனைவரையும் புரிந்து கொள்ள கொஞ்ச கால அவகாசம்

தேவை...எனவே பொறுத்துக் கொள்ள்ளவும்...

என் மீது நீங்கள் கொண்ண்டிருக்கும் அளவில்லாத அன்புக்கு

என் பணிவான நன்றிகள் !

எம்கேஆர்சாந்தாராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 3:33 am

உங்கள் வருகை நல்வரவாகட்டும் :நல்வரவு:
பயனுள்ள பதிவுகள்
ஆர்வம் தூண்டும் பதிவுகள் ,
உங்கள் பதிவாகட்டும் , திரு சாந்தாராம் அவர்களே .அன்பு மலர்

ரமணியன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 08, 2014 11:06 am

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 
வருக... வருக...

[You must be registered and logged in to see this image.]
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu May 08, 2014 4:38 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் வருகை நல்வரவாகட்டும் :நல்வரவு:
பயனுள்ள பதிவுகள்
ஆர்வம் தூண்டும் பதிவுகள் ,
உங்கள் பதிவாகட்டும் , திரு சாந்தாராம் அவர்களே .அன்பு மலர்

ரமணியன்

அன்புள்ள திரு . பாலசுப்பிரமணியன்  @  திரு. ரமணியன்  அவர்களே,

உங்களின் ,மடலுக்கு  மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

உங்களின் எதிப்பார்ப்புக்கு ஈடு  கொடுத்து  நடந்து கொண்டு எழுதுவேன்

என்கிற நம்பிக்கையில் இருக்கின்றேன்.....

எனினும்,  தமிழ்த் திரைப்பட  சம்பந்தமான  கட்டுரைகள், செய்திகளில் உங்களுக்கு

படிக்க ஆர்வம் இருந்தால்  நான் மகிழ்வடைவேன் !

விரைவில் மருத்துவ சம்பந்தமான கட்டுரைகளையும்  வழங்க உள்ளேன்.

ஆனால்,,  அடியேன்ன்  எழுதும் அனைத்துப்  படைப்புக்களும்   -   செய்திகள்

உன்ங்களுக்கு  பிடிக்கிற்றதோ  இல்லையோ -  படிப்பதற்கு  சுவையாகவே

இருக்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக       சொல்லிக்கொள்கிறேன் !

மிக்க நன்றி, ஐயா   !  அன்பு மலர்     

எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Thu May 08, 2014 4:44 pm

விமந்தனி wrote::நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 
வருக... வருக...

    விமந்தனி   அவர்களுக்கு ,

 உங்கள்  மடலுக்கு   மிக்க  நன்றிகளை  தெரிவித்துக்கொள்க்கிறேன் !  

  இதோ, நானும் என்னைப் பற்றி !  --   எம்கேஆர்சாந்தாராம். - Page 2 1571444738         

எம்கேஆர்சாந்தாராம்ம்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu May 08, 2014 5:11 pm

டாக்டர் சார்
மிகவும் சந்தோஷமாயிற்று தங்களுடைய பெயரை இங்கு பார்த்ததும்.
தங்களுடைய பல ரசிகர்களில் ஒருவனாக தங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
தங்கள் படைப்புகளில் உள்ள நகைச்சுவை இங்கும் பல புதிய ரசிகர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 08, 2014 6:40 pm

வாங்கோ சாந்தாராம் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை உங்களை பற்றி படித்தேன், உங்கள் திரிகளை படிக்க ஆர்வமாக இருக்கேன். தாராளமாய் ஆரம்பியுங்கோ ! அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக