புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பராமரிக்க, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கருத்துப்படி, கோடையில் தினமும் பழச்சாற்றினை குடித்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், கோடையில் சீராக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்து வர வேண்டும். மேலும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள, உடல் வெப்பத்தை தூண்டும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதுடன், சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய டயட் டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளவும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... QgmpjZSERt62ITzyCnWV+1](https://www.filepicker.io/api/file/qgmpjZSERt62ITzyCnWV+1.jpg)
கோடையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையினால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். உடல் நீர்ச்சத்து இல்லாமல் வறட்சி அடைய, உணவுகளை அதிகம் உட்கொள்ள தூண்டும். இத்தகைய செயல் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெரிதும் தடையாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமானால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பழங்கள்
கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தர்பூசணி, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... IhJPJORR9OWX72uzZVFM+2](https://www.filepicker.io/api/file/ihJPJORR9OWX72uzZVFM+2.jpg)
உணவுகளை தவிர்க்க கூடாது
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... DLMAmTFPQqGyxd7vnKu8+3](https://www.filepicker.io/api/file/DLMAmTFPQqGyxd7vnKu8+3.jpg)
கோடைகாலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமானவற்றில் ஒன்று தான் உணவுகளை தவிர்க்கக்கூடாது. இதனால் உடலானது அதிக எடை போட்டு, பின் அது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

பிரஷ்ஷான உணவுகள்
எப்போதும் உணவுகளை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் உணவுப் பொருட்களானது விரைவில் கெட்டு போய்விடும். எனவே நல்ல பிரஷ்ஷான உணவுப் பொருட்களை உட்கொண்டு, நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கவும்.
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 8izQ9swRaCWc3LlpnEwd+4](https://www.filepicker.io/api/file/8izQ9swRaCWc3LlpnEwd+4.jpg)
நீர்ச்சத்து நிறைந்த சாலட்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... SBLSL6UmRLa8itKVDz74+5](https://www.filepicker.io/api/file/sBLSL6UmRLa8itKVDz74+5.jpg)
கோடையில் சீரான இடைவெளியில் சாலட் சாப்பிட்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். எனவே நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் பசலைக்கீரை போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் செய்து சாப்பிடுங்கள்.

புத்துணர்ச்சியூட்டும் உணவுகள்
தயிர் மற்றும் மோர் போன்றவை உடலை கோடையில் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள். எனவே இவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... EBz3fUZyRkSBjhaeMgw6+6](https://www.filepicker.io/api/file/EBz3fUZyRkSBjhaeMgw6+6.jpg)
குளிர்ச்சியான காய்கறிகள்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... JphGjBItQcmHYzNPZnWA+7](https://www.filepicker.io/api/file/JphGjBItQcmHYzNPZnWA+7.jpg)
கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், புதினா, முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

சோடாக்களை தவிர்க்கவும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... D9UyUGUrQZim7CHtp4DH+8](https://www.filepicker.io/api/file/d9UyUGUrQZim7CHtp4DH+8.jpg)
அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் கடைகளில் விற்கப்படும் சோடாக்களை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அதுதான் உடலுக்கு மிகவும் தீமையை விளைவிக்கும்.
உலர் பழங்களை தவிர்க்கவும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... XDpMFt2sTdm1jliDxzeq+9](https://www.filepicker.io/api/file/XDpMFt2sTdm1jliDxzeq+9.jpg)
உலர் பழங்களை சாப்பிட்டால் இதயத்திற் நல்லது தான். ஆனால் அதை கோடையில் சாப்பிட்டால், உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடையயில் இதனை அதிகம் சாப்பிட வேண்டாம்.

சர்க்கரையை தவிர்க்கவும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Wg9KH3OaTQi2dv24xigf+10](https://www.filepicker.io/api/file/Wg9KH3OaTQi2dv24xigf+10.jpg)
கோடையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டியவைகளில் முதன்மையானவை செயற்கை இனிப்புக்களை தவிர்ப்பது தான்.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... WHOkRfbRQeWaXHssq16O+11](https://www.filepicker.io/api/file/wHOkRfbRQeWaXHssq16O+11.jpg)
கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கோடையில் சாப்பிட்டால், உடலின் வெப்பம் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், ஆகவே எண்ணெயில் பொரித்த சமோசா, சிப்ஸ், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

கோடை பொழுதுபோக்குகள்
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... MZyxYYaBRVd6z9fTwe2l+12](https://www.filepicker.io/api/file/mZyxYYaBRVd6z9fTwe2l+12.jpg)
கோடையில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய சில பொழுதுபோக்குகளை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் நீச்சல் மற்றும் தோட்டப் பராமரிப்பு தான் சிறந்தவைகள். எனவே இவற்றை செய்து கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி: http://tamil.boldsky.com/health/diet-fitness

- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|