புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
Page 1 of 1 •
சென்னை : தமிழகத்தில், 1967ல் பதிவான, 76.59 சதவீத ஓட்டுக்கு அடுத்தபடியாக, தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் தான், அதிக ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.
அதிக அளவில் பெண்கள்
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது. 73.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டு போட்டவர்களில், ஆண்கள், 73.49; பெண்கள், 73.85; திருநங்கைகள், 12.72 சதவீதம்.
அதிகபட்சமாக, தர்மபுரியில், 81.07 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில், 60.40 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
ஆண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதிகளில், தர்மபுரி முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, 83.53 சதவீத ஆண்கள் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட்ட தொகுதி சிதம்பரம். இங்கு, 81.91 சதவீத பெண்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.
திருநங்கைகள் பங்களிப்பு
சென்னையில் உள்ள, மூன்று தொகுதிகளின் ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், 61.83. இதில், ஆண்கள் பங்களிப்பு, 63.59 சதவீதம்; பெண்கள் பங்களிப்பு, 60.09 சதவீதம். திருநங்கைகள் பங்களிப்பு, 2.29 சதவீதம்.
மயிலாடுதுறை தொகுதியில், ஓட்டுரிமை பெற்ற ஒரு திருநங்கையும் ஓட்டளித்துள்ளார். இதனால், இங்கு திருநங்கைகள் பங்களிப்பு, 100 சதவீதம்.
அதிகபட்சம்
தமிழகத்தில், 1952ல் இருந்து நடந்து வரும் லோக்சபா தேர்தலில், அதிகபட்சமாக, 1967ல், 76.59 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, இந்த தேர்தலில், 73.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இரண்டு லட்சம் தபால் ஓட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின என்பது, ஓட்டு எண்ணிக்கை நாளான மே, 16ம் தேதி தான் தெரியும். அவற்றை சேர்க்கும் போது, ஓட்டுப்பதிவு, அரை சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த, 2009 லோக்சபா தேர்தலைவிட, இம்முறை தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, கோவை, பொள்ளாச்சி, கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் தொகுதிகளில் மட்டுமே, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது.
1.02 கோடி ஓட்டு அதிகரிப்பு
கடந்த, 2009 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் கூடுதலாக, 1.02 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தலிலேயே, இம்முறை, அதிக வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.
பதிவான ஓட்டுகள்
ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், பதிவான ஓட்டுகள் விவரம்:
ஆண்டு சதவீதம்
1952 57.89
1957 47.71
1962 68.77
1967 76.59
1971 71.83
1977 67.14
1980 66.76
1984 73.09
1989 66.87
1991 63.92
1996 66.94
1998 57.95
1999 57.98
2004 60.81
2009 72.98
2014 73.67
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
தமிழ் நாட்டு மக்களின் விழிப்பைக் காட்டுகிறது.!
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது சிவா...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முதல்முறையாக நான் ஓட்டு போட்டதால் என்னவோ நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு நடந்திருக்கிறது.........
வாக்காளர்கள் இன்னும் அக்கறை எடுத்து வாக்களித்தால் நாடு வளம்பெறும்
வாக்காளர்கள் இன்னும் அக்கறை எடுத்து வாக்களித்தால் நாடு வளம்பெறும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Aathira wrote:[link="/t109739-47#1060183"]இந்த விஷயத்தில் நகரங்கள்தான் பின் தங்குகிறது. ஒரு வேளை ஆன் லைன் வாக்குப் பதிவு வந்தால் எல்லோரும் வீட்டில் இருந்தே ஓட்டு போடுவார்களோ
நிச்சயமாக விழுக்காடுகள் அதிகமாகும் .
ஆனால் கள்ள வோட்டுகளும் அதிகமாகுமோ?
ஒருவர் வோட்டை மற்றவர் போடாது இருக்க கண்காணிக்கும் வழிமுறைகள் இருக்குமோ?
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்கள் தொகுதி இரண்டு சரித்திரம் படைத்து உள்ளது.
அதிக வேட்பாளர்கள் போட்டி ---42 + NOTA
குறைவான வாக்கு பதிவு 69.27%
ரமணியன்
அதிக வேட்பாளர்கள் போட்டி ---42 + NOTA
குறைவான வாக்கு பதிவு 69.27%
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|