புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை பிரியாணி - Page 2 Poll_c1030 வகை பிரியாணி - Page 2 Poll_m1030 வகை பிரியாணி - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை பிரியாணி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:34 pm

First topic message reminder :

1. பைனாப்பிள் பிரியாணி

[noguest]  தேவையானவை: பச்சரிசி - 2 கப், வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், மில்க்மெய்ட் - அரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை பிரியாணி - Page 2 1
செய்முறை: பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும்.[/noguest]

குறிப்பு: சர்க்கரைப் பாகுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நீர் மட்டும் போதுமானது. அப்போதுதான் பாகு கெட்டிப்பதம் வரும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:51 pm

11. பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி


தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், லெமன் ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், பால்கோவா - 100 கிராம், சர்க்கரை - அரை கப், உடைந்த பாதாம், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய பப்பாளி, கொய்யா, விதை நீக்கிய பேரீச்சை (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்.
30 வகை பிரியாணி - Page 2 12
செய்முறை:  பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். அரை கப் சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். குக்கரில் அரை கப் பால், ஒரு கப் நீர் விட்டு அரிசியை சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி வெளியேறியதும் சர்க்கரைப் பாகு சேர்த்துக் கிளறி, பால்கோவா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து மேலும் கிளறி, ஃபுட் கலர் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். சூடாக இருக்கும்போதே நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:52 pm

12. சௌசௌ பிரியாணி

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், சென்னா (கொண்டைக் கடலை) - 4 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), மீல்மேக்கர் (டிபார்ட் மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, கேரட் துருவியில் துருவிய சௌசௌ - ஒரு கப், தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், சிறிய சதுரங்களாக வெட்டிய பிரெட் துண்டுகள் - 8, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
[noguest]  
அரைக்க: தக்காளி - ஒன்று, தேங்காய்த் துருவல் - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
30 வகை பிரியாணி - Page 2 13
செய்முறை:  அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். மீல்மேக்கரை 20 நிமிடம் ஊற வைக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சௌசௌ துருவல், கேரட் துருவல் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் போட்டு மேலும் வதக்கவும். ஊறவைத்த மீல்மேக்கரிலிருந்து நீரைப் பிழிந்து எடுத்துவிட்டு இதனுடன் சேர்த்துக் கிளறவும். அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கி, அரை கப் தயிரில் ஒரு கப் நீர் சேர்த்துக் கலந்து... அரிசி, சென்னா, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். பிறகு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு முந்திரி, பிரெட் துண்டுகளை வறுத்து பிரியாணியில் சேர்த்துக் கலந்துவிடவும்.[/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:53 pm

13. முளைகட்டிய பயறு பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், [noguest]  முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி - Page 2 14
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, பிறகு சிறிதளவு உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கி, முளைகட்டிய பயறு சேர்த்து மேலும் வதக்கி (முளை உடைந்துவிடாமல்), இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ் சேர்த்து இறக்கிவிடவும். சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:  புரோட்டீன் சத்து நிறைந்த இந்த பிரியாணியை மிகவும் விரைவில் தயார் செய்துவிடலாம். [/noguest]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 26, 2014 5:01 pm

பிரியாணிக்கு வரிசை எண் குடுத்தா சுலபமாக இருக்கும்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 5:12 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109727-30#1060003"]பிரியாணிக்கு வரிசை எண் குடுத்தா சுலபமாக இருக்கும்புன்னகை

அவ்வாறே செய்கிறேன் அக்கா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 7:22 pm

14 காராமணி - பூண்டு பிரியாணி



தேவையானவை: பச்சரிசி - 2 கப், உலர்ந்த காராமணி - கால் கப் (ஊறவைக்கவும்), நீளமான பச்சை காராமணி - 50 கிராம், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, குடமிளகாய் - பாதியளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை பிரியாணி - Page 2 15
[noguest]
செய்முறை:  வெறும் வாணலியில் பச்சரிசியை வறுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடமிளகாயை வதக்கி, அத்துடன் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிய பச்சைக் காராமணியை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, தோல் சீவி நறுக்கிய இஞ்சியை  சேர்க்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு உப்பு, அரிசி, உலர்ந்த காராமணி சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கொத்த மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

தேவைப்பட்டால், காய்கறிகளை வதக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகம் அல்லது அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கலாம்.[/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 7:23 pm

15. நெல்லிக்காய் பிரியாணி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 15, பாசுமதி அரிசி - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 3, வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு,  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப
30 வகை பிரியாணி - Page 2 16
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் சேர்த்து உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவவும் (கொட்டையை நீக்கிவிடவும்). வாணலியில் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, வேர்க்கடலை சேர்த்து, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.  வெந்த சாதத்தை வதக்கிய கலவையில் சேர்த்துப் புரட்டி உதிர் உதிராகக் கிளறவும். கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 7:24 pm

16. பரங்கிக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், தோல் சீவி, கேரட் துருவியில் துருவிய பரங்கிக்காய் (பழம் கூடாது) - ஒரு கப், எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
[noguest]
அரைக்க: புதினா - 6 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், வேர்க்கடலை - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள் - சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6.
30 வகை பிரியாணி - Page 2 17
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி, பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.  [/noguest]



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 7:24 pm

17. ஹைதராபாத் வெஜ் பிரியாணி



தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், தயிர் - ஒன்றரை கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல்  (எல்லாம் சேர்ந்து) - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
[noguest] 
அரைக்க: பச்சை மிளகாய் - 6, முந்திரிப்பருப்பு - 4, சின்ன வெங்காயம் - 10, பட்டை, கிராம்பு, ஏலக்காய் (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி (இரண்டும் சேர்த்தது) -  கால் கப்.
30 வகை பிரியாணி - Page 2 18
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய வெங்காயம்,  உருளைக்கிழங்கு, கேரட், நூல்கோல்  போட்டு வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, பாசுமதி அரிசியையும் உப்பையும் சேர்த்து, தயிருடன் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி சேர்த்து, குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.[/noguest]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 7:25 pm

18. தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி
தேவையானவை: பாசுமதி - 2 கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.[noguest] 

கோப்ஃதா தயாரிக்க: துருவிய பனீர் - கால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - கால் கப், உடைத்த முந்திரித்துண்டுகள் - 10, சோள மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய கேரட் - தலா 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவை யான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை கப், தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - 3, பட்டை சோம்பு கசகசா (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன்.
30 வகை பிரியாணி - Page 2 19
செய்முறை: கோஃப்தா தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அரைத்த மசாலா விழுது சேர்க்கவும். ஊறிய பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து ஒன்றரை கப் தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்துக் கிளறிவிடவும்.   [/noguest]

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக