புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு Poll_c10 ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு Poll_m10 ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 5:20 am

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்குகிறது.

தூக்கு ரத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த பிப்ரவரி 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது.

மத்திய அரசு அப்பீல்

இதன் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 20–ந்தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இன்று தீர்ப்பு

இந்த மனுமீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27–ந்தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கின் மீதான இறுதித்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 25, 2014 11:02 am

தேர்தல் வேறு முடிந்துவிட்டது . தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Apr 25, 2014 11:58 am

ராஜிவ் கொலையாளிகள் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ள சுப்ரீம் கோர்ட், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வது குறித்த தமிழக அரசின் உத்தரவு மீதான இடைக்கால தடை தொடரும் என கூறி உள்ளது.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Apr 25, 2014 11:58 am

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்வது தொடர்பான மத்திய , மாநில அரசுகள் இடையே யாருக்கு அதிகாரம் என்பதில் சட்டச்சிக்கலான தீர்ப்பை அறிவிக்காமல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்வதாக அறிவித்து வி்ட்டார். இதனையடுத்து ராஜிவ் கொலையாளிகள் இன்று விடுவிக்கப்படுவார்களா, இன்னும் சிறை வைக்கப்படுவார்களா என்பது மேலும் கேள்விக்குறியாகி விட்டது. அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பதால் இந்த வழக்கில் மேலும் பல விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். இதனால், கொலையாளிகள் விடுதலை, கொலைக்குற்றம், ஜனாதிபதி கருணை மனு ஏற்பது தொடர்பான விஷயங்களும் விவாதத்தில் எடுத்து கொள்ளப்படும். இதனால் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை இப்போதைக்கு இ்ல்லை.

கடந்த 1991 ல் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் வேண்டினர். இதற்கிடையில் நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். எங்களின் கருணை மனு மீதான உத்தரவை ஜனாதிபதி அலுவலகம் காலம்தாழ்த்தி விட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுகொண்ட சென்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றியது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜனாதிபதியின் காலதாமதம் ஏற்க முடியாதது. எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். எனவே ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதுடன் ஏனைய குற்றவாளிகள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ முடிவு செய்து கொள்ளலாம். என்று அறிவித்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெ., அவசர, அவசரமாக கைதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றவாளிகள் பயங்கரவாத தடை சட்டத்தின்படி குற்றவாளிகள். எனவே இவர்களை விடுவிப்பது என்பது மத்திய உள்துறை அமைச்சகம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தனது அதிருப்தியை தெரிவித்தது.

இதனையடுத்து இது தொடர்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்நிலையில் இந்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. மேலும் குற்றவாளிகள் விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு அதிகாரமா அல்லது மாநில அரசுக்கு அதிகாரமா என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவிக்கவுள்ளார். இதன் அடிப்படையில் ராஜிவ் கொலையாளிகள் நிலை முடிவாகும். இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டம் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

உகந்ததாக இருக்குமா ? கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை வந்த தலைமை நீதிபதி சதாசிவம் ராஜிவ் கொலையாளிகள் வழக்கின் தீர்ப்பை வரும் 25ம் தேதிக்குள் அறிவிப்பேன் என்று கூறினார். ஒரு கோர்ட் நடைமுறையை இப்படி வெளிப்படையாக கோர்ட்டுக்கு வெளியே பேசுவது நல்லதல்ல, ஜனநாயக மாண்புக்கு ஏற்றதல்ல , அதுவும் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பை அறிவிப்பது உகந்ததாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது.

கொலையாளிகள் இப்போதைக்கு விடுதலை இல்லை ; இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவித்தார். இதன் படி 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதனை விசாரிக்கும். இது போன்று ஒரு வழக்கு வந்ததில்லை என்றும், இது தொடர்பான நீண்ட விசாரணை தேவைப்படுகிறது. என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார் . இதனால் ராஜிவ் கொலையாளிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

-- dinamalar 

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Apr 25, 2014 11:59 am

ராஜிவ் கொலையாளிகள் வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் மாற்றி உள்ளது. இது குறித்து ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், 'நீதி எங்கள் பக்கம் உள்ளது. எனது மகனை விடுதலை செய்ய தொடர்ந்து போராடுவேன். முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில் முதல்வர் தொடர்ந்து எங்களுக்கு உதவுவார். என் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வில் வாதாடி, எனது மகன் குற்றமற்றவன் என்று நிரூபித்து, விடுதலை செய்து காட்டுவேன். கடந்த 23 ஆண்டுகளாக இந்த பிரச்னையை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். எங்களுக்கும் பொறுமை உண்டு,' என்றார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக