புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை intel pentium III processor audio டிரைவர்


   
   

Page 1 of 2 1, 2  Next

gkaliraj
gkaliraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 06/04/2011
http://www.vickypond.com

Postgkaliraj Thu Apr 24, 2014 10:40 pm

intel pentium III processor audio driver வேணும் நண்பர்கள் யாராவது உதவி பண்ணுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 24, 2014 10:44 pm

இந்த தகவல் முக்கியமானதில்லை நண்பா, தங்களின் computer brand மற்றும் model என்ன என்பதுதான் முக்கியம். மேலும் என்ன் OS பயன்படுத்துகிறீர்கள்.

இவைகளை வைத்துத்தான் உங்கள் கணினிக்காக Driver இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

gkaliraj
gkaliraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 06/04/2011
http://www.vickypond.com

Postgkaliraj Thu Apr 24, 2014 10:50 pm

விண்டோஸ் சர்வீஸ் PACK 3 intel pentium III processor 986 இந்த மாடல் நானும் நெட் ல இருந்து டவுன்லோட் பண்ணுறேன் ஆடியோ வரல நண்ப ப்ளீஸ் Help pannunga

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 25, 2014 2:35 am

இது போல நெட்ல நீங்க எத்தனை வருடம் தேடினாலும் கிடைக்காது , உங்க கணினியோட பிராண்ட் & மாடல் என்னவென்று சொல்லுங்கள் ( உதாரணம் : HP Probook 4540 s) , branded கணினி இல்லாமல் assembled பயன்படுத்துபவர் என்றால் உங்கள் கணினியில் மதர் போர்டு மாடல் அல்லது பெயராவது வேண்டும்.


மேற்கண்ட எதுவுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை , கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள ISO image ஐ தரவிறக்கி ஒரு DVD யில் எழுதி கொள்ளுங்கள் பிறகு அதன் மூலம் உங்கள் பிரச்சினையை எளிதாக தீர்த்து கொள்ளலாம்

download.drp.su/DRPSu13-Final.torrent

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 5:06 am

ராஜா wrote:[link="/t109686-intel-pentium-iii-processor-audio#1059763"]இது போல நெட்ல நீங்க எத்தனை வருடம் தேடினாலும் கிடைக்காது , உங்க கணினியோட பிராண்ட் & மாடல் என்னவென்று சொல்லுங்கள் ( உதாரணம் : HP Probook 4540 s) , branded கணினி இல்லாமல் assembled பயன்படுத்துபவர் என்றால் உங்கள் கணினியில் மதர் போர்டு மாடல் அல்லது பெயராவது வேண்டும்.


மேற்கண்ட எதுவுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை , கீழ்க்கண்ட சுட்டியில் உள்ள ISO image ஐ தரவிறக்கி ஒரு DVD யில் எழுதி கொள்ளுங்கள் பிறகு அதன் மூலம் உங்கள் பிரச்சினையை எளிதாக தீர்த்து கொள்ளலாம்

download.drp.su/DRPSu13-Final.torrent

தேவையான விபரங்கள் கிடைக்காததால் தான் நானும் பதில் எழுதவில்லை.

gkaliraj
gkaliraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 06/04/2011
http://www.vickypond.com

Postgkaliraj Mon Apr 28, 2014 2:45 pm

நன் இதை டவுன்லோட் பண்ணிட்டேன் but இந்த file எப்படி use பண்ணுவது நு தெரியல ராஜா சார் ப்ளீஸ் help me sir

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 28, 2014 4:50 pm

gkaliraj wrote:[link="/t109686-intel-pentium-iii-processor-audio#1060433"]நன் இதை டவுன்லோட் பண்ணிட்டேன் but இந்த file எப்படி use பண்ணுவது நு தெரியல ராஜா சார் ப்ளீஸ் help me sir


"DRP13-R399-DVD-Final" என்று ஒரு iso ஃபைல் சுமார் 4.5 GB இருக்கும் அதை டவுண்லோட் பண்ணியவுடன் Nero சாஃப்ட்வேர் மூலம் அதை ஒரு டி‌வி‌டியில் எழுதி கொள்ளுங்கள் , பிறகு அந்த டி‌வி‌டியை உங்கள் கணினியில் போட்டு இயக்குங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 28, 2014 5:44 pm

இந்த டிரைவர் சரிவருகிறதா எனப்பார்க்கவும். தங்கள்  விபரம்போதாது.  

http://download.cnet.com/Realtek-High-Definition-Audio-Codec-Windows-Vista-Windows-7-Windows-8-32-bit/3000-2120_4-10788600.html

முடிந்தால்
கீழ்வரும் மென்பொருள்மூலம் உங்கள் மதர் போர்ட் என்னவென்று கண்டு இங்கே தரவும்

http://www.cpuid.com/softwares/cpu-z.html

கீழேகாணும் இப்படி உள்ள இடத்தில் அழுத்தி தரவிறக்கவும்
1.69.2 setup, english
1.69.2 setup, chinese
(installation, automatically installs 32 or 64-bit version depending on your system)

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Apr 28, 2014 6:02 pm

gkaliraj wrote:[link="/t109686-intel-pentium-iii-processor-audio#1059751"]intel pentium III processor audio driver வேணும் நண்பர்கள் யாராவது உதவி பண்ணுங்கள்

http://www.mediafire.com/download/nc7ix74drj664w7/SkyDriver+9.9.rar


உதவி தேவை  intel pentium  III processor audio டிரைவர்  Ngbvjd

இதில் உள்ள மென்பொருளை டவ்ன்லோட் செய்து தேவையான டிரைவரை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்... இது விண்டோஸ் எக்ஸ் பி க்கு சிறந்தது...

இதிலும் முடியவில்லை என்றால் புதிதாக சவுண்ட் கார்ட் கடாயில் வாங்கி பயன்படுதிகொல்லுங்கள் பென்டியம் 3 என்பதால் புதிதாக கிடைப்பது கடினம்தான்.. எனவே கணினி பழுதுபார்க்கும் இடத்தில இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துங்கள்..

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 28, 2014 8:09 pm

முகம்மது ஃபரீத் wrote:[link="/t109686-intel-pentium-iii-processor-audio#1060467"]

இதிலும் முடியவில்லை என்றால் புதிதாக சவுண்ட் கார்ட் கடாயில் வாங்கி பயன்படுதிகொல்லுங்கள் பென்டியம் 3 என்பதால் புதிதாக கிடைப்பது கடினம்தான்..


போட்டுத் தள்ளுங்க பாசு ....!!!!


.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக