புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
85 Posts - 79%
heezulia
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
250 Posts - 77%
heezulia
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
3 Posts - 1%
Barushree
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_m10 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 24, 2014 6:41 pm

 ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடி 1010705_661066377299796_5290403508862630519_n

அரியலூர் மாவட்டம் கருவுடைசேரியில் மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கு உள்ள வாக்கு சாவடியில் மதியம் 1 மணி வரை ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.

அரியலூர் ஒன்றியம் மேல கருப்பூர் ஊராட்சியில் கருவுடைசேரி கிராமம் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 475 பேரும், பெண் வாக்காளர்கள் 460 பேரும் மொத்தம் 935 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஊரில் உள்ள புறம்போக்கு நிலம் 4 ஏக்கரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனது குடும்பத்தினர் பெயரில் பட்டா போட்டு விட்டதாகவும் அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கருவுடைசேரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை நிலத்தை மீட்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதன்படி கருவுடைசேரி கிராமம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்கு இன்று காலை முதல் யாரும் வாக்களிக்க செல்லவில். இதனால் இன்று மதியம் 1 மணி வரையிலும் இந்த வாக்குசாவடியில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.

இந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த தேர்தல் அலுவலர்கள் ஒருவராது வாக்களிக்க வரமாட்டார்களா என ஏக்கத்துடன் வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருந்தனர். ஒட்டு மொத்தமாக கிராமமே தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 8:42 pm

சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Apr 25, 2014 2:40 am

சூடு சொரணையுள்ள தமிழர்களும் வாழ்கிறார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Apr 25, 2014 7:43 am

ராஜா wrote:[link="/t109682-topic#1059764"]சூடு சொரணையுள்ள தமிழர்களும் வாழ்கிறார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது

சரியான சவுக்கடி கொடுத்தீர்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக