புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
1 Post - 2%
prajai
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏக்கம் Poll_c10ஏக்கம் Poll_m10ஏக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கம்

Page 1 of 2 1, 2  Next

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Fri Apr 18, 2014 11:37 am

உன்னுள் உறவு என்னுள் சுகம்
உன்நினைவு என்னுள் இரணம்
உமது உருவு கண்டு உள்ளம் உறங்காது
உருண்டேன் ,புரண்டேன்
உயிரற்ற தலையணையும் உதறி தள்ளியது
உன்னைப் போல் மென்மையாய் .
உறக்கம் தொலைத்தேன்
உன் உணர்வை தொலைக்காது .
உமது கரம் உரச
காயமானது மனம்
காமமானது அகம்
மருந்திட வேண்டாம் பெண்ணே !
உமது கரம் கொடு
காயம் மாயமாகும் .
நீரோடையாய் எனது மனம்
இரு விழிகளில் சிக்கி உன்பின்னால் ஓட்டம்
உமது கரம் பட்ட ஆடையை
கசக்க மறுக்கிறது மனம்
கைரேகை களவு போய்விடுமென்று .
நீ புவிந்தெழுந்த நாள்தனில்
இனிப்போ இன்ப பரிமாற்றம்
அருகே அமர்ந்ததும் உன் தலை
என் கரம் உரசும்
உனது கைகள் எனது கால்படரும்
என்னுள் உள்ளம் படபடக்கும்
உடலில் உஷ்ணம் ஏறும்
நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும்
இதழ் வெளுத்து சகரவாகும் .

இளையகவி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 18, 2014 12:44 pm

அருமையான கவிதை

ஒரே நாளில் எல்லாக் கவிதையும் போட்டு லேட்டஸ்ட் டாபிக்கையே நிரப்பிட்டிங்க அபி.

உங்களின் எல்லாக் கவிதைக்கும் பின்னூட்டம் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக பதிவிடுங்கள் உறவுகள் படித்து பின்னூட்டம் போட வசதியாக இருக்கும். எல்லாருக்குமே கவிதை பிடிக்கும் படிப்பார்கள் எனறு சொல்ல முடியாது. எந்த விஷயமும் இல்லாமல் உங்க கவிதையே நிரம்பி இருப்பதால் எரிச்சல் அடையலாம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:40 pm

ஈகரை என்ன குப்பைத் தொட்டியா?

அதனால் தான் அக்கா அனைத்தையும் Garbage பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நேரம் கிடைத்தால் அவற்றை ஒன்றாகஇணைத்து மீள்பதிவேற்றம் செய்வேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 18, 2014 4:24 pm

சிவா wrote:[link="/t109492-topic#1058874"]ஈகரை என்ன குப்பைத் தொட்டியா?

அதனால் தான் அக்கா அனைத்தையும் Garbage பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நேரம் கிடைத்தால் அவற்றை ஒன்றாகஇணைத்து மீள்பதிவேற்றம் செய்வேன்.

ஓ அப்படியும் செய்யலாமா/ நன்றி தம்பி .

காலையில் வந்ததுமே எரிச்சலாயிட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 4:35 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109492-topic#1058878"]
சிவா wrote:[link="/t109492-topic#1058874"]ஈகரை என்ன குப்பைத் தொட்டியா?

அதனால் தான் அக்கா அனைத்தையும் Garbage பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நேரம் கிடைத்தால் அவற்றை ஒன்றாகஇணைத்து மீள்பதிவேற்றம் செய்வேன்.

ஓ அப்படியும் செய்யலாமா/ நன்றி தம்பி .

காலையில் வந்ததுமே எரிச்சலாயிட்டேன்.

இனிமேல் தாங்களும் இம்முறையைப் பின்பற்றலாம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 18, 2014 4:51 pm

சிவா wrote:[link="/t109492-topic#1058880"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109492-topic#1058878"]
சிவா wrote:[link="/t109492-topic#1058874"]ஈகரை என்ன குப்பைத் தொட்டியா?

அதனால் தான் அக்கா அனைத்தையும் Garbage பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நேரம் கிடைத்தால் அவற்றை ஒன்றாகஇணைத்து மீள்பதிவேற்றம் செய்வேன்.

ஓ அப்படியும் செய்யலாமா/ நன்றி தம்பி .

காலையில் வந்ததுமே எரிச்சலாயிட்டேன்.

இனிமேல் தாங்களும் இம்முறையைப் பின்பற்றலாம்.

அது எப்படி செய்வதுனும் சொல்லலாமே .

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Wed Apr 23, 2014 11:14 am

தவறுக்கு மன்னிக்கவும்

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Wed Apr 23, 2014 11:14 am

தவறுக்கு மன்னிக்கவும்

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Wed Apr 23, 2014 11:14 am

தவறுக்கு மன்னிக்கவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 24, 2014 12:46 am

ilayaraja abi wrote:[link="/t109492-topic#1059540"]தவறுக்கு மன்னிக்கவும்

தற்பொழுது தங்களின் பதிவுகள் மிக நேர்த்தியாக உள்ளது இளையகவி!

மற்ற படைப்பாளர்களின் படைப்புக்களையும் படித்து தங்களின் கருத்துக்களை எழுதுங்கள்!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக