புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
44 Posts - 43%
heezulia
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_m10நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது வாக்கு நம் எதிர்கால வாழ்க்கையின் திறவுகோல்!

faizalg4s
faizalg4s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/12/2011

Postfaizalg4s Tue Apr 22, 2014 8:47 pm

வாக்காளப் பெருமக்களே நம் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதமல்ல நம்
வருங்கால வாழ்க்கையின் அஸ்திவாரம் ! “
“ நாம் மின்னணு இயந்திரத்தில் அழுத்தப் போகும் பட்டன் நம் எதிர்கால
வாழ்க்கையின் திறவுகோல்! ”

சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நம் அடிப்படைத் தேவைகளான
உணவு உடை , இருப்பிடம் ஆகியவற்றைக் கூட முறையே செய்துதராமல் இருக்கும்
ஆட்சியாளர்களை நினைத்துப் பாருங்கள் , நாம் படும் அவதிகளை நினைத்துப்
பாருங்கள் . நம் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை படிக்க நம் தகுதிக்கு மீறி கடன்
வாங்கி லக்‌ஷங்களை பள்ளிகளுக்கு அள்ளித் தந்துவிட்டு கடன் அடைக்கவே
தடுமாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழும் நடுத்தர மக்களின் அவலத்தை
யோசித்துப் பாருங்கள் .

நடக்க சரியான நடைபாதைகள் இருக்கிறதா , வாகனமோட்ட சமமான பாதைகள் இருக்கிறதா?
பிள்ளைகள் படிக்க மின் விளக்கு எரிகிறதா? கொளுத்தும் வெய்யிலில் மின்விசிறி
ஓட தடையறாத மின்சாரம் கிடைக்கிறதா? காலையிலிருந்து உழைத்து ஓய்ந்து போய்
வீட்டுக்கு வந்தால் நிம்மதியாகத் தூங்க முடிகிறதா?

67 ஆண்டுகளாக இதுவரை எத்தனையோ முறை நாமும் வாக்களித்துப் பார்த்துவிட்டோம்.
வெற்றிபெற்றவர்கள் நம்மைக் கவனித்தார்களா? நம் பிள்ளைகளின் வருங்கால
வாழ்க்கைக்கு ஏதேனும் வகை செய்தார்களா?

நம் நாட்டையும் , நம் நாட்டின் வளங்களை சுறண்டி ஒரே இடத்தில் பதுக்கி வைத்து
பொது மக்களை அன்றாடங் காய்ச்சியாகவே வைத்திருக்கும் அவலத்தை எண்ணிப்
பாருங்கள். நம் நாட்டிலே ஒரு சிலர் மட்டும் அத்தனை வளங்களையும்
அனுபவிக்கிறார்கள், கோடிகளில் புரள்கிறார்கள், நாம் அல்லல்படுகிறோம் . இதற்கு
காரணமானவர்கள் யார்?

அந்நிய நாட்டினர் கூட நம் நாட்டிலிருந்து இவ்வளவு சுறண்டவில்லையே .நம்
நாட்டவரே சுறண்டுகிறாரே .

நம்மை எந்தவித சுகத்தையும் அனுபவிக்க விடாமல் தாங்களே எல்லாச் சுகத்தையும்
அனுபவிக்கவா நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

நம் நாட்டை வகைப்படுத்தி நம் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு ஆவன
செய்யத்தானே ஆட்சியாளர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் .

ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் ,அதைச் செய்வோம் என்றெல்லாம்
வேட்பாளர்கள் அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை நம்பித்தானே நம்முடைய பொன்னான
வாக்குகளை அளித்தோம் ? செய்தார்களா ?

வேறு எந்த நாட்டிலும் இல்லாத மின் வெட்டு, வேறு எந்த நாட்டிலும் இல்லாத
சாக்கடைகள்,வேறு எந்த நாட்டிலும் இல்லாத இருட்டுக் கடைகள், வேறு எந்த
நாட்டிலும் இல்லாத மேடும் பள்ளமுமான சாலைகள், வழிப்பறி, கொலை கொள்ளை,

நம்மால் நிம்மதியாக வெளியே சென்று பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதா? நம்
பொருட்களைக் கொள்ளை போகாமல் காப்பாற்றிக் கொண்டுவர முடிகிறதா?

வெள்ளைக் காரர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து
உயிர்தியாகம் செய்த பெரியோர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக தன்னலமற்ற
அரசியல்வாதிகள் இருந்தனர். அதுபோல் இப்போது தன்னலமற்ற அரசியல்வாதிகள்
இருக்கிறார்களா?

யோசித்துப் பாருங்கள் நம் வாழ்க்கைத் தரத்தையும், நம் நாட்டின்
வளத்தையும் பெருக்க

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நமக்கு அளிக்கப்படும்
பொன்னான வாக்கின் தகுதியை சரியாக உணர்ந்து , வளமான எதிர்காலத்தின் திறவு கோலை
முறையாக உபயோகித்து "வாக்கை" சரியான தகுதியான வேட்பாளருக்கு அளித்து
இனியாவது நம் நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்

வாக்களிக்க மறக்காதீர்கள், வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமைகளில் ஒன்று.
கடமையும் கூட ! ஆனால் ஒரு கணமாவது சிந்தித்து நமக்காக, நம் நாட்டின்
எதிர்காலத்துக்காக, நம் வருங்கால சந்ததிகளின் வளமானவாழ்க்கைக்காக ஒரு கணம்
சிந்தித்து அதன் பின்னர் வாக்களியுங்கள்

“ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”
என்று திருவள்ளுவர் கூறியதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக