புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
69 Posts - 41%
heezulia
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
3 Posts - 2%
manikavi
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
320 Posts - 50%
heezulia
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
22 Posts - 3%
prajai
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_m10கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழிக்கும் குஜராத் எப்படி சாத்தியம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:31 pm

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி 2001ல், பதவி ஏற்ற பிறகு, விவசாயத்தில் அம்மாநிலம் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது. தொழில் துறை மட்டுமல்லாது, விவசாயத்திற்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தான் இதற்கு காரணம்.அவர் முதல்வராவதற்கு முன், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள் கடும் வறட்சியில் சிக்கித் தவித்தன. மோடியின் முயற்சியால், பெரிய கால்வாய் திட்டம் மூலம், நர்மதா அணை நீர் இப்பகுதிக்கு கிடைத்த பிறகு, சவுராஷ்டிராவும், கட்ச்சும் செல்வம் கொழிக்கும் பகுதிகளாக மாறி உள்ளன.

இது எப்படி சாத்தியம்:

இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஆறு நர்மதா. இந்தியாவுக்குள்ளேயே உற்பத்தியாகும் ஆறுகளில், கிருஷ்ணா, கோதாவரிக்கு அடுத்து மூன்றாவது பெரியது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தியானாலும், குஜராத் வழியாகத் தான் பெருமளவு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே நாவகம் என்ற இடத்தில் பல்வேறு காலகட்டத்தில் சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 30 அணைகளில் இதுதான் பெரியது. மோடி முதல்வரான பிறகு, அணையில் தேக்கப்படும் நீரின் உயரத்தை, ஏற்கனவே இருந்ததை விட 131 அடி அதிகரித்தார். இன்று குஜராத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள், இந்த அணை நீரால் பாசன வசதி பெறுகின்றன.

விவசாய வளர்ச்சி

2000ம் ஆண்டு 10,700 தடுப்பு அணைகள் தான், குஜராத்தில் இருந்தன. அவை 2008ல் 1 லட்சத்து 13 ஆயிரமாக உயர்ந்தன. 2.40 லட்சம் சிறிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குஜராத்தின் விவசாய வளர்ச்சி 10.8%. தேசிய விவசாய வளர்ச்சி 3.3%.குஜராத்தின் விவசாய வருவாய் 2001ல் 14,000 கோடி ரூபாய்; 2011ல் 96,000 கோடி ரூபாய்.
10 ஆண்டுகளில் விவசாய நிலத்தின் பரப்பளவு 1.45 கோடியாக உயர்வு.

பிரதமரானால்...

மோடி பிரதமர் ஆனால், குஜராத்தைப் போல் பெரிய பெரிய கால்வாய் திட்டங்களை நிறைவேற்றுவார். தமிழகம் போன்ற தண்ணீருக்கு ஏங்கும் மாநிலங்கள், இதன் மூலம் பயன்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் பெரிய கால்வாய் திட்டம் :

இந்த அணையில் இருந்து, 458 கி.மீ., தூரத்துக்கு ராஜஸ்தான் எல்லை வரை, சம மட்டத்தில் மெயின் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தையும் தாண்டி ராஜஸ்தானின் 2 மாவட்டங்களுக்கும் இக்கால்வாய் செல்கிறது. உலகிலேயே நீண்ட தூரத்துக்கு அமைக்கப்பட்ட கான்கிரீட் மெயின் கால்வாய் இதுதான். இக்கால்வாய், ஏராளமான ரோடுகள், ரயில்வே லைன்கள், நீர்த்தேக்கங்களை கடந்து செல்கிறது. மெயின் கால்வாயில் இருந்து, 38 கிளைக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளைக் கால்வாய்களில் மியாகம், வதோதரா, சவுராஷ்டிரா, கட்ச் ஆகியவை முக்கியமானவை. அனைத்து கால்வாய்களின் மொத்த நீளம் 75 ஆயிரம் கி.மீ., இந்த திட்டத் தால் மாநிலத்தின் மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீதம் பயன் பெறுகிறது.

கீழே கால்வாய் மேலே மின்சாரம்:

இந்தியாவுக்கு வழிகாட்டும் விதமாக, மோடி அரசு இன்னொரு திட்டத்தை துவக்கியது. சர்தார் சரோவர் அணையில் இருந்து வரும் மெயின் மற்றும் கிளைக் கால்வாய்களில், தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் நோக்கிலும், மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்திலும், கால்வாயின் மேலே சோலார் பேனல்களை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. 2012 ஏப்., 24ல் 1 மெகாவட் மின்சாரம் உற்பத்தியை முதல்வர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். முதல் கட்டமாக 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் எங்குமே இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 19,000 கி.மீ., தூர கால்வாய்களில் சோலார் பேனல் அமைக்கும் போது, 2,200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

வல்லபாய் படேல் யோசனை :

நர்மதா ஆற்று நீரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் யோசனையை 1946ம் ஆண்டே கூறியவர் சர்தார் வல்லபாய் படேல். எனவே அவரது பெயர், அந்த அணைக்கு வைக்கப்பட்டது.

கால்வாய் பாசனம் பெறும் நிலங்கள்: 47.50 லட்சம் ஏக்கர் (15 மாவட்டங்கள்; 73 தாலுகாக்கள்; 3,112 கிராமங்கள்). இது தவிர ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜல்லூர் மாவட்டங்களில் உள்ள 7.2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மின் உற்பத்தி : இரண்டு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு 1,450 மெகாவாட் (அணை மூலம் 1200 மெகாவாட் + கால்வாய் மூலம் 250 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

குடிநீர் வசதி: 2.9 கோடி பேர் (மொத்த கிராமங்களில் 53 சதவீதம், அதாவது 9633 கிராமங்கள்; 131 நகரங்கள்). ராஜஸ்தானில் (1336 கிராமங்கள், 3 நகரங்கள்) குடிநீர் பெறுகின்றன.

சரணாலயம்: பறவைகளை பாதுகாக்கும் நோக்கில், 5 சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா தலம்: அணை சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு தான், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் வல்லபாய் படேல் சிலை அமைய உள்ளது. சிலை திறக்கப்படும்போது, உலகின் பெரிய சிலை என்ற பெருமை பெறும்.

நிலத்தடி நீர்: பெரும்பாலான பகுதிகளுக்கு நர்மதா நீர் செல்வதாலும், மழைநீர் சேகரிப்பு திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதாலும், நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

அணை பயோ டேட்டா
உயரம்: 535 அடி
நீளம்: 3,970 அடி
நீர் தேங்கும் பரப்பளவு : 88,000 சதுர கி.மீ.,
நீர் தேங்கும் பகுதியின் நீளம்: 214 கி.மீ.,
நீர் தேங்கும் பகுதியின் அதிக பட்ச அகலம்: 16.10 கி.மீ.,
மதகுகளின் எண்ணிக்கை: 30
மொத்த கிளைக் கால்வாய்கள்: 38
(இதன் மொத்த தூரம் 74,626 கி.மீ.,)

#குஜராத் #மோடி #வளர்ச்சி #பிரதமர் #இந்தியா
[thanks] தினமலர் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக