புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் தொலைநிலைக்கல்வி - நகைச்சுவை
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
கல்விக்காக உண்மையாகவே தொண்டாற்றுவோரின் எண்ணிக்கை, என்றைக்கோ, 'இறந்த காலம்' ஆகிவிட்டது. இப்போது கல்வி நிறுவனங்களை நடத்துவோர், பெரும்பாலும் அரசியல்வாதிகள். தெரிந்தோ தெரியாமலோ, 'சகலகலா வல்லவர்'களாக திகழும் இவர்கள், எத்தனையோ படிப்புகளை, தங்கள் கல்வி நிறுவனங்களில் நடத்தினாலும், வெளியே சொல்லாத சில, 'கற்பனை' படிப்புகளையும் இவர்கள் நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
அ.தி.மு.க., 'அஜால் குஜால்' கல்லூரி
'திடீர் ஞானோதய' பட்டப்படிப்பு: தேர்தல், 'கிளைமேக்ஸ்' வரை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, திடீரென பாரதிய ஜனதா கட்சி மீது, 'பாய்வது' எப்படி என, பக்குவமாக கற்றுத் தரப்படும்.
'பணப்பட்டுவாடா' படிப்பு: வேறு எதையுமே நம்பாமல், சாமக்கோடாங்கி போல், இரவோடு இரவாக வீடுகளின் கதவு இடுக்குகளில், பணக்கவரை 'பதவிசாக' பட்டுவாடா செய்வது எப்படி என, 'சிக்காமல்' கற்றுத்தரப்படும்.
'ஆளை அமுக்கும்' பட்டயப் படிப்பு: 'மாபெரும்' நடிகர், நடிகைகளான, ராமராஜன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்த்ராஜ், தியாகு, குண்டு கல்யாணம், விந்தியா, வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி போன்றவர்களை 'அப்படியே' அமுக்கிக்கொண்டு வந்து, பிரசாரம் செய்ய வைப்பது எப்படி என, கற்றுத் தரப்படும்.
தி.மு.க., 'தில்லாலங்கடி' கலை அறிவியல் கல்லூரி
'2 ஜி' மறைப்பு படிப்பு: ஊழல் குற்றச்சாட்டு பூசணிக்காய், 'எம்மாம் பெரிசாக' இருந்தாலும், அதை அப்படியே, சோற்றுக்குள் மறைப்பது எப்படி, 'ஊசிப்போன பூசணிக்காயை', நல்ல பூசணிக்காய் என்றும் கூறும் தைரியம் கற்றுத்தரப்படும்.
'கதவை திற; காற்று வரட்டும்' படிப்பு: காங்கிரஸ் காற்று வருவதற்காக வீட்டின் முன் கதவையும், அந்தக் காற்று அடிக்கவில்லை என்றால், எதற்கும் இருக்கட்டும் என்று, பா.ஜ., காற்று வீசுவதற்காக பின் கதவையும் திறந்து வைத்து காத்திருப்பது எப்படி என, காற்றைப் போல், 'கண்ணுக்கு தெரியாமல்' கற்றுத் தரப்படும்.
'ஒரே வாரிசு' பட்டயப் படிப்பு: எத்தனை மகன்கள் இருந்தாலும், அத்தனை பேருக்கும், 'அல்வா' கொடுத்து விட்டு, ஒரு வாரிசுக்கே மகுடம் சூட்டுவது எப்படி என, எளிதாக கற்றுத் தரப்படும்.
காங்கிரஸ் 'கலகல' கல்லூரி
'நோ ஐடியா' படிப்பு: என்ன படிப்பை எப்படி நடத்தலாம் என, தெரியாததால் நடத்தப்படும் படிப்பு. இதற்கு பாடத்திட்டம், பரீட்சை என, எதுவும் கிடையாது. பட்டம் மட்டும் தரப்படும்.
'கோஷ்டிப் பூசல்' கோடைப் பயிற்சி: கோடை விடுமுறையின் போது, பொழுதுபோகாமல் இருப்பவர்கள், இப்படிப்பில் சேரலாம். சேரும்போது கட்டாயம் கதர் சட்டை, வேட்டி அணிந்து வர வேண்டும். அனைவரும் ஒன்றாக அமர்ந்ததும், ஆளாளுக்கு அடித்துக்கொண்டு சட்டை, வேட்டியை கிழிப்பது எப்படி என்றும், புதுப்புது கோஷ்டிகளுடன் பரபரப்பை உருவாக்குவது எப்படி என்றும், 'ரத்தம் சிந்தாமல்' அகிம்சை முறைப்படி கற்றுத் தரப்படும்.
'மவுன மோகன்' படிப்பு: சுற்றிலும் இருப்பவர்கள், 'நாக்கில் பல்லைப் போட்டு' நம்மை என்ன பேசினாலும், காதில் ரத்தம் வரும் அளவுக்கு திட்டினாலும், குற்றம், 'கோல்மால்' என, எவ்வளவு வாலாட்டினாலும், கூடவே இருந்துகொண்டு, எவ்வளவு, 'ஆட்டைய' போட்டாலும், எது பற்றியும் தெரியாதது போல், காதைப் பொத்தி, வாயை மூடி 'மவுனமாக' இருப்பது எப்படி என, கற்றுத்தரப்படும்.
எம்.எஸ்.தண்டபாணி, மதுரை

எல்லாம் பணம் செய்யும் வேலை....
காசு கொடுத்தா எந்த விளம்பரமும் எல்லாவற்றிலும் வரும்....
காசு கொடுத்தா எந்த விளம்பரமும் எல்லாவற்றிலும் வரும்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1