புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ‘COOL’ ரெசிபி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
லிச்சி - கார்ன் - வெள்ளரி சாலட்
தேவையானவை: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதையும் ஊற்றிக் கலக்கவும்.
குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.
சாக்லேட் ஸ்ரீகண்ட்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், ஜெம்ஸ் மிட்டாய்கள், பொடித்த பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப.செய்முறை: தயிரை ஒரு மஸ்லின் துணியில் கட்டித் தொங்கவிடவும். நீர் வடிந்தவுடன், கெட்டியான தயிரை பாத்திரத்தில் போடவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர், பாதாம், பிஸ்தா சேர்த்துக் கலக்கவும். சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி, மேலே ஜெம்ஸ் மிட்டாய்களால் அலங்கரித்து, குளிரவைத்துப் பரிமாறவும்.
பிரெட் ஐஸ்கிரீம்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5 , கெட்டித் தயிர் - ஒரு கப், கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப், பழத் துண்டுகள் - ஒரு கப், (ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்), ஏதேனும் ஜாம் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் பருப்பு - சிறிதளவு.செய்முறை: பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரே அல்லது கிண்ணங்களில் வைக்கவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும். துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து, இதை கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸர் பகுதியில் வைத்து, பின்னர் பரிமாறவும்.
சம்மர் கூலர்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், இளநீர் - ஒரு கப், ஆரஞ்சு சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையை சிறிய துண்டு களாக்கிச் சேர்க்கவும். புதினாவால் அலங்கரித்து... குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்.
சுரைக்காய் தோசை
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - புதினா - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, தோசை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும். தோசை மாவுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, புதினா, கொத்தமல்லி, சுரைக்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
தர்பூசணி - ப்ளம் பஞ்ச்
தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், ப்ளம் பழம் - 5, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் - சிறிதளவு, பாதாம் துருவல் - ஒரு டீஸ்பூன், டீ டிகாக்ஷன் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் - சிறிதளவு.செய்முறை: டீ டிகாக்ஷனுடன் கொட்டை நீக்கிய ப்ளம் பழம், தர்பூசணி துண்டுகள், எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஐஸ் துண்டுகளை நொறுக்கிச் சேர்க்கவும். துருவிய பாதாம் தூவி பரிமாறவும்.
லேயர்ட் புட்டிங்
தேவையானவை: மேரி பிஸ்கெட் - 5 (நொறுக்கிக் கொள்ளவும்), வெனிலா கஸ்டர்டு - 2 கப், க்ரீம் - கால் கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், துருவிய சாக்லேட் - 5 டீஸ்பூன்செய்முறை: கண்ணாடி பவுல் அல்லது டம்ளரில்... பொடித்த பிஸ்கெட் தூளுடன் சர்க்கரை சேர்த்துப் போடவும். அதன் மேல் வெனிலா கஸ்டர்டு சேர்க்கவும். பிறகு, 2 டீஸ்பூன் சாக்லேட் துருவலை மேலே தூவவும். அதன் மேல் க்ரீம் ஊற்றவும். மீதமுள்ள சாக்லேட் துருவலையும் தூவி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: வெனிலா கஸ்டர்டுக் குப் பதில் வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கலாம். க்ரீம் வேண்டாமென்றால் விட்டுவிடலாம்.
பொரி தண்டாய்
தேவையானவை: பொரி - கால் கப், பாதாம், முந்திரி - தலா 5, கசகசா - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 4, பால் அல்லது கெட்டித் தயிர் - அரை கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், பூசணி - வெள்ளரி விதை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம் - முந்திரி - சிறிதளவு.செய்முறை: பொரி, பாதாம், முந்திரி, கசகசா, பூசணி - வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பால் அல்லது தயிரில் கலந்து, சர்க்கரை, தேவையான நீர் சேர்த்து, நன்கு அடிக்கவும். பிறகு, அதைக் குளிர வைத்து எடுத்து... துருவிய பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.
கோகனட் ஐஸ் பாப்ஸ்
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், பழுத்த வாழைப்பழம் - 2, பால் - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் பொடி (பெரிய மளிகைக்கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: தயிர், வாழைப்பழம், பால், தேங்காய்ப்பால், தேன் சேர்த்து, மிக்ஸி ஜாரில் ஊற்றி அடிக்கவும். இதனுடன் தேங்காய் பொடி சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். ஐஸ் க்யூப் டிரேயில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைக்கவும். (குறைந்தது 4-5 மணி நேரம்). செட் ஆனதும் பல் குத்தும் குச்சியில் குத்தி எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் ஃபுட் கலர், சீரக மிட்டாய் சேர்க்கலாம். தேங்காய் பொடி இல்லையென்றால், துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
பிரெட் குல்ஃபி
தேவையானவை: பிரெட் - 4 ஸ்லைஸ், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3